தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

View previous topic View next topic Go down

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு..... Empty இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 11:20 am

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

1. நமது சாப்பாடு காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்க வேண்டும்.

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு..... Dr_peti(5)
[font][color][url][/url]
[/color]


2. பசிக்கு பின் சாப்பிட வேண்டும்.

*

3. சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் (salad) சாப்பிட வேண்டும்.

*

4. வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. அதிகமாக சாப்பிடுவதும் தவறு.

*

5. சமைப்பதற்கு முன் இறைச்சியில் உள்ள கொழுப்பையும், கோழிக்கறியில் உள்ள தோலையும் நீக்கி சாப்பிட வேண்டும்.

*

6. கோதுமை, கம்பு போன்ற தானியங்களை மாவாக்கி பின்னர் சல்லடையால் சலிக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் ஊட்டச் சத்துக்களும் நார்சத்தும் குறைந்துவிடும்.

*

7. சமையல் எண்ணைகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது.

*

8. உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது.

*

9. இரவு படுக்கைக்குப் போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

*

10. பச்சைக் காய்கறிகள், பழங்கள் உங்கள் இதயத்தின் ஆயுளை அதிகாரிக்கும்.

*

11. வெப்பம், அதிக ஒளி, காற்று ஆகியவை அன்டி-ஆக்ஜிடென்ட் வைட்டமினுக்கு எதிரானவை, எனவே காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திரந்து வைப்பதில் பலன் இல்லை. குக்காரில் காய்கறிகளை அவிப்பதால் சத்துக்கள் வெளியேறாது.

*

12. "·பாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே உங்கள் பாக்கெட்டுக்கும் (பணம்) உங்கள் இதயத்துக்கும் நல்லதல்ல.

*

13. பொரித்த உணவை விட அவித்த உணவு மிகவும் நல்லது.

*

14. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ சரியான நேரத்தில் சப்பிடவேண்டும், உணவில் காய்கறி, பழங்கள் அதிகமாகவும் கொழுப்புச்சத்து - உப்பு ஆகியவை குறைவாகவும் இருக்க வேண்டும்.

*

15. உயரத்திற்கு ஏற்ற எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


***

எடை கூடாமல் இருக்க:

1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

*

2. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*

3. காப்பி, டீ அதிகம் குடிக்க கூடாது.

*

4. பச்சைக் காய்கறிகள், கிரை, பழங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*

5. இனிப்பு, புளிப்பு உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*

6. தினமும் 30 முதல் 45 நிமுடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

*

7. பாஸ்ட்புட், சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட நொறுக்கு தீனி அதிகம் கூடாது.

***

உணவு உண்டவுடன் செய்ய கூடாதவை:


1. புகைப்பிடிக்காதீர்கள் - உணவு உண்டவுடன் புகைப்பிடிப்பது 10 மடங்கு புகைப்பிடிப்பதற்கு ஒப்பானது. (புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்)

*

2. உடனே பழங்களைச்சாப்பிடாதீர்கள் - பழங்களை உடனே சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு 1-2 மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

*

3. டீ குடிக்காதீர்கள் - சாப்பிடவுடன் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள அமிலத்தன்மை நாம் உண்ண உணவில் உள்ள புரத பொருளை கடின பொருளாக மாற்றிவிடும், அதனால் ஜீரணம் செய்வது கடினம்.

*

4. பெல்டை உடனே தளர்த்த வேண்டாம் - சாப்பிடவுடன் பெல்டை தளர்த்துவதால் சிறுங்குடல் அடைபடவோ அல்லது முறுக்கிக் கொள்ளவோ சந்தர்ப்பம் உள்ளது.

*

5. நடைப்பயிற்சி கூடாது - சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.

*

6. குளிக்க வேண்டாம் - சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்றுவிடுவதால் ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வழுவிழந்துவிடும்.

*

7. தூங்க வேண்டாம் - உண்டவுடன் படுக்கைக்கு செல்ல வேண்டாம். நாம் உண்ட உணவு சரியானமுறையில் செரிமானமாகாது.


***
thanks தினமணி & இணையம் .
[/font]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு..... Empty Re: இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

Post by sawmya Sat Nov 09, 2013 12:53 pm

இரவு படுக்கைக்குப் போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.
முழித்தல் முழித்தல் முழித்தல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு..... Empty Re: இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

Post by Muthumohamed Sat Nov 09, 2013 10:57 pm

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு..... Empty Re: இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum