தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் பெயர் அஷ்திக்.

View previous topic View next topic Go down

என் பெயர் அஷ்திக். Empty என் பெயர் அஷ்திக்.

Post by ASHTHIK Sat Nov 16, 2013 8:04 pm

வணக்கம் அமர்க்களம் நண்பர்களே,
என் பெயர் அஷ்திக். நான் சமுதாயத்தின் மீது கொஞ்சம் அக்கறை கொண்டிருபவன்.
ASHTHIK
ASHTHIK
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by முரளிராஜா Sat Nov 16, 2013 8:13 pm

வணக்கம் அஸ்திக் 
உங்களை அமர்க்களத்தில் இணைத்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி 
நல்வரவு நல்வரவு நல்வரவு நல்வரவு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by செந்தில் Sat Nov 16, 2013 8:18 pm

கைதட்டல் வாருங்கள் அஸ்திக்அமர்க்களம் சார்பாக அன்போடு வரவேற்கிறேன், உங்களை அமர்க்களத்தில் இணைத்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by ASHTHIK Sat Nov 16, 2013 8:36 pm

என்னை வரவேற்பு செய்த தோழர்களுக்கு நன்றி. நான் மிகவும் மன வேதனை இருக்கிறேன் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு ஆறுதல் வேண்டி நான் இங்கு இணைகிறேன். ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற ஒரு தளத்தில் என்னை இன்று தடை செய்துவிட்டார்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு பாடல் பற்றிய தகவல் மட்டுமே கேட்டேன். ஆனால் இதுவும் ஈகரையுடன் தொடர்புடைய தளமா என்று தெரியவில்லை. நான் இதே பெயரில்தான் ஈகரையிலும் இணைந்திருந்தேன். எனது பின்னூட்டங்களை படித்து பாருங்கள் அதில் என்ன தவறாக நான் எழுதினேன் என்று சொல்லுங்கள். எனது கருத்துக்கள் நேர்மையாக இருக்கும் அபத்தமாகவோ, ஆபசமாகவோ இருக்காது. எனவே எனது கருத்துக்களை நான் இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதி கிடைக்குமா?
ASHTHIK
ASHTHIK
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by முரளிராஜா Sat Nov 16, 2013 8:46 pm

மன்னிக்கவும் நண்பரே 
ஒரு தளத்தை பற்றி இன்னொரு தளத்தில் குற்றம் சாட்டுவது தவறான அணுகுமுறையாகும் . அந்த தளத்துடன் தொடர்புடைய தளம் இல்லை இது.

http://www.amarkkalam.net/t2447-topic 

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த கருத்தையும் நீங்கள் பகிரலாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by ASHTHIK Sat Nov 16, 2013 8:50 pm

முரளிராஜா wrote:மன்னிக்கவும் நண்பரே 
ஒரு தளத்தை பற்றி இன்னொரு தளத்தில் குற்றம் சாட்டுவது தவறான அணுகுமுறையாகும் . அந்த தளத்துடன் தொடர்புடைய தளம் இல்லை இது.

http://www.amarkkalam.net/t2447-topic 

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த கருத்தையும் நீங்கள் பகிரலாம்
உங்கள் நேர்மை விளக்கத்திற்கு நன்றி. நிச்சயம் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுகிறேன்.
ASHTHIK
ASHTHIK
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by Muthumohamed Sat Nov 16, 2013 11:00 pm

வாருங்கள் நண்பரே அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி நல்வரவு நல்வரவு நல்வரவு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Nov 17, 2013 8:20 am

முரளிராஜா wrote:மன்னிக்கவும் நண்பரே 
ஒரு தளத்தை பற்றி இன்னொரு தளத்தில் குற்றம் சாட்டுவது தவறான அணுகுமுறையாகும் . அந்த தளத்துடன் தொடர்புடைய தளம் இல்லை இது.

http://www.amarkkalam.net/t2447-topic 

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த கருத்தையும் நீங்கள் பகிரலாம்
சில தளங்கள் சில கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன... நாம் அதனைச் சொல்லிக் குற்றம் இல்லை...

தனித்தன்மையோடு இயங்கும் அமர்க்களத்தில் இணைந்தமைக்குப் பாராட்டுகள்...

வருக... வருக... ஆறுதல் அடைக...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by ஸ்ரீராம் Sun Nov 17, 2013 10:49 am

நல்வரவு  வாருங்கள் அஸ்திக்.

அமர்க்களம் குடும்பத்தில் அங்கத்திராக இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எழுதுங்கள். நன்றி!!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by sawmya Sun Nov 17, 2013 8:50 pm

நல்வரவு
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by பித்தன் Tue Nov 19, 2013 11:57 am

வருக வருக...............
அன்னை மாகாளி உங்களுக்கு மகிழ்ச்சி அருளுவாள்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by மகா பிரபு Tue Nov 19, 2013 12:52 pm

இனிய வரவேற்புகள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 19, 2013 4:23 pm

நல்வரவு நல்வரவு 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் பெயர் அஷ்திக். Empty Re: என் பெயர் அஷ்திக்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum