தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

View previous topic View next topic Go down

டிசம்பர் மாத முக்கிய தினங்கள் Empty டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

Post by மகா பிரபு Wed Dec 04, 2013 7:12 am

முக்கிய தினங்கள் 
 
[You must be registered and logged in to see this image.]
 1 - எய்ட்ஸ் தினம்
 2 - உலக அடிமைத்தொழில் ஒழிப்பு தினம்
 2 - உலக மாசு தடுப்பு நாள்
 3 - ஊனமுற்றோர் தினம்
 4 - தேசிய கடற்படை தினம்
 5 - உலகத் தன்னார்வலர் தினம்
 7 - உலக விமானப் போக்குவரத்து தினம்
 7 - கொடி நாள்
 9 - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
 12 - உலக அமைதி நாள் 13 - உலக ஆஸ்துமா தினம்
 14 - தேசிய சக்தி சேமிப்பு தினம்
 18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
 20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
 22 - உலக கணக்கு தினம் (ராமானுஜம்  பிறந்தநாள்)
 23 - உலக விவசாயிகள் தினம்
 24 - தேசிய நுகர்வோர் தினம்
 25 - கீழவெண்மணி நினைவு நாள்
  26 - சுனாமி தினம்
 ======================================================================
 முக்கிய நிகழ்வுகள்


 1, 1965 - எல்லைக் காவல் படை  ஆரம்பம்.


 1, 1965 - இந்தியாவின் 16-வது மாநிலமாக நாகாலாந்து உருவானது.
 1, 1981 - எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது.
 3, 1984 - போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் மெதில் ஐயோனைட் வாயு க சிந்ததில் 5,000-க்கு மேற்பட்டோர் இறந்தனர். 
 6 லட்சம் பேர் பாதிப்பு.
 6, 1992 - அயோத்தியில் பாபர் மசூதி 
 இடிக்கப்பட்டது.
 13, 2001 - இந்தியப் பாராளுமன்றக் கட்டடத்தில் 
 ஆயுதம் தாங்கிய 5 பேர் தாக்கியதில் 7 பேர் மரணம்.
 15, 1991 - வங்காள திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய்க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
 15, 1998 - இந்தியப் பாராளுமன்றத்தில் வாக்குரிமை வயது 21-லிருந்து 18-ஆகக் குறைத்து சட்டம் இயற்றப்பட்டது.
  17, 1903 - ரைட் சகோதரர்கள் முயற்சியினால் முதன் முதலாக வானில் விமானம் பறந்தது.
 17, 1946 - தமிழ் வளர்ச்சிக் கழகம் - கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கி வைத்தார்.
 19, 1961 - போர்ச்சுக்கல் ஆட்சியின் கீழ் இருந்த கோவா, டையூ, டாமன் இந்திய யூனியனுடன் இணைந்த நாள்.
  24, 1968 - அமெரிக்காவின் அப்போலோ - 8  முதன்முதலாக பூமியைத் தவிர இன்னொரு துணைக் கோளின் சுற்று வட்டப் பாதையில் சுற்றியது.
 25, 1898 - மேடம் கியூரி ரேடியத்தை அறிவித்த நாள்.
 25, 1911 - நார்வேயை சேர்ந்த அமுண்ட்ùஸன் என்பவர் அண்டார்டிகாவைக் கண்டுபிடித்தார்.
 26, 2004 - சுனாமி பாதிப்பு. இந்தோனேஷியா, இந்தியா உள்பட 12 நாடுகளில் பூகம்பம், ரிக்டர் 9.00. இரண்டு லட்சத்துக்கும் மேல் பலி, கட்டடங்கள் இடிபாடு - பலர் காயம்.
 28, 1996 - இந்தியாவின் ஐ.ஆர்.எஸ் -1 சி செயற்கைக் கோள் ரஷ்யாவின் உதவியோடு பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பறந்தது.
 ==================================================================== 
பிரபலபிறந்த தினங்கள்

 3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.

 5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.
 4, 1919 ஐ.கே. குஜ்ரால் - .
 8, 1721 ஹைதர் அலி - 
 10, 1878 ராஜாஜி - .
 11, 1882 பாரதியார் - 
 11, 1937 சந்திரசேகரன் - வயலின் மேதை.
  18, 1878 ஜோசப் ஸ்டாலின் -பொதுவுடமைத் தலைவர். 
 18, 1932 நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர்.
.
[You must be registered and logged in to see this image.]

   22, 1887 எஸ். ராமானுஜம் - கணித மேதை
 25, 1642 சர். ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி.
 25, 1876 எம்.ஏ. ஜின்னா -  25, 1924 அடல் பிகாரி வாஜ்பாய் - இந்தியாவின் முன்னாள் பிரதமர்.
 26, 1893 மா சே துங். - சீனாவின் முன்னாள் பிரதமர் / ஜனாதிபதி.
 27, 1822 லூயி பாஸ்டர் - நாய்க் கடிக்கு மருந்து கண்ட மருத்துவர்.
  28, 1964 ஜி.கே. வாசன் - மத்திய அமைச்சர்.
========================================================================
 நினைவு தினங்கள்

 2, 1911 பாண்டித்துரை தேவர் - மதுரைத் தமிழ்ச்
 சங்கம் அமைத்தவர் .
 2, 1933 எஸ்.ஜி. கிட்டப்பா -  நடிகர்.
 6, 1956 டாக்டர் அம்பேத்கார் -
 10, 1896 ஆல்பிரட் நோபிள் - நோபல் பரிசு ஸ்தாபகர். டைமண்ட் கண்டுபிடித்தவர்.
 11, 2004 எம்.எஸ். சுப்புலட்சுமி பாடகர் -
 13, 1784 சாமுவேல் ஜான்சன் -  ஆங்கில அகராதி உருவாக்கியவர்.
 13, 1987 நா. பார்த்தசாரதி - எழுத்தாளர்.
 15, 1950 சர்தார் வல்லபபாய் பட்டேல் 
 18, 2010 பாப்பா உமாநாத் -.
[You must be registered and logged in to see this image.]
 23, 1524 வாஸ்கோடகாமா - கடல் வழியாக  இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர்.
 23, 1981 கக்கன் -  தமிழக அமைச்சர்.
 24, 1973 ஈ.வெ.ரா.பெரியார்.
 24, 1987 எம்.ஜி. ராமசந்திரன்
-25-1977 - சார்லி சாப்ளின் 
 25, 1790 வீரமங்கை வேலு நாச்சியார் - ஆங்கில அரசை எதிர்த்த  வீராங்கனை.
 25, 1972 ராஜாஜி - முன்னாள் கவர்னர் ஜெனரல்.
 30, 1971 விக்ரம் சாராபாய் - விண்வெளி ஆராய்ச்சியாளர்.
================================================================
 
நாடுகளின் விடுதலை  தினம்.

 1 - ஐஸ்லாந்து
 1 - போர்ச்சுகல்
 2 - ஐக்கிய அரபு நாடுகள்
 5 - போர்ச்சுக்கல்
 6 - பின்லாந்து
 11 - தென் ஆப்ரிக்கா
 12 - கென்யா
 16 - கஜகஸ்தான் 
 16 - பங்களாதேஷ்
 21 - ஆர்மினியா
 24 - லிபியா
 26 - ஸ்லோவேனியா
 29 - மங்கோலியா 
 [You must be registered and logged in to see this image.]

சுரன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

டிசம்பர் மாத முக்கிய தினங்கள் Empty Re: டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

Post by ஸ்ரீராம் Wed Dec 04, 2013 9:59 am

நல்லது தம்பி. ஒவ்வொரு மாதமும் தொடருங்கள் நேரம் கிடைத்தால்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டிசம்பர் மாத முக்கிய தினங்கள் Empty Re: டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

Post by kanmani singh Wed Dec 04, 2013 12:52 pm

அரியத் தகவல்கள். அறியத் தந்தமைக்கு நன்றி பிரபு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

டிசம்பர் மாத முக்கிய தினங்கள் Empty Re: டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum