Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயதைக் குறைக்கும் வானவில் உணவுகள்
Page 1 of 1 • Share
வயதைக் குறைக்கும் வானவில் உணவுகள்
வயதைக் குறைக்கும் வானவில் உணவுகள்
எல்லா மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் கொடுக்கும் அறிவுரை உணவில் அதிக காய்கறிகளும், பழங்களும் இடம் பெறவேண்டும் என்று கூறுகிறார்கள்.
[color][font][url][/url]அதுவும் வானவில்லின் வண்ணங்களுடைய ( உணவுகளின் நிறம் ) உணவை உண்பது உடலுக்கு நல்லது என்று வலியுறுத்துகின்றனர்.
*
அமெரிக்காவில் 1992ம் ஆண்டு சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவர் " வானவில் உணவுத்திட்டதில் "
எல்லாவித நிறங்களிலும் உள்ள பழங்களும், காய்கறிகளும் உண்டு என்று கூறுகிறார்.
*
இவ்வகை காய்களும், பழம்ங்களும் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கவும், ஆரோகியமாகவும், இளமையாகவும் இருக்க இந்த உணவுத் திட்டம் உதவும் என்றும், இதன் மூலம் 1000 லிருந்து 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமையோடு வாழலாம் என்று கூறுகிறார்.
*
அதை நீங்கள் செயல் படுத்த நினைத்தால் பின்வரும் தகவல்கள் உங்களுக்கு தான்:
[/font][/color][color][font][url][/url]
காலை:
*
1. காலையில் சிவப்பு நிற உணவுகளான தக்காளி, சிவப்பு முள்ளங்கி, சிவப்பு குடைமிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் அதிக சத்துக்கள் ( Lycopene, Ellagic acid, Quercetin மற்றும் Hesperidin ) உள்ளன.
*
2. இவைகள் உயர் ரத்த அழுத்தம், ப்ரோஸ்டேட் புற்று நோய், கொலஸ்ட்ரால், free radicals இவற்றை எல்லாம் வராமல் தடுக்கின்றன.
*
3. மேலும் கேரட், பப்பாளி, ஆரஞ்சு, மஞ்சள் வண்ண காய்கறிகள், மற்றும் பழங்கள் பீடா காரோடோன்,Zea Xanthin. flavonoids, லிகோபீன், பொட்டாசியம் மற்றும் விட்டமின் " சி " உள்ளன.
*
4. இவைகளை உண்டால் வயதானால் வரும் அவயச் சிதைவுகள், ப்ரோஸ்டேட் புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் முதலியன குறைத்து, மூட்டுகளை ஆரோகியமாக வைத்து, எலும்புகளை பலப்படுத்துகிறது.
*
5. காலையில் சிவப்பு நிற தக்காளி அல்லது ஆரஞ்சு சாறு 1 கப் குடித்தால் மலச்சிக்கலை போக்கும். இல்லாவிட்டால் ஆப்பிள், வாழப்பழம், அன்னாச்சி பழங்கள் எதேனும் ஒன்று சாப்பிடலாம்.[/font][/color]

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயதைக் குறைக்கும் வானவில் உணவுகள்
மதியம்:
*
[url][/url]
1. மதியம் பச்சை நிறக்காய்கள், கீரைகளும் ஆகும். கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் " சி ", பீடா கரோடீன், ரிபோஃப்ளாவின் மற்றும் ஃப்போலிக் அமிலம் முதலின நமக்கு கிடைக்கிறது.
எனவே தினமும் 50 கிராம் கீரை கட்டாயம் சாப்பிட்டால் நல்லது.
*
2. இதர காய்கள் முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, புடலங்காய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கட்டாயம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
*
3. இதில் குளோரேஃபில் ( பச்சயம் ), நார்ச்சத்து, லுடின், கால்சியம், விட்டமின் " சி " , பீடா கரோடீன் இவை கீரை மற்றும் பச்சை காய்களிள் அதிகம் காணப்படுகின்றன.
*
4. இவற்றை தவறாமல் உட்கொண்டால் புற்று நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஏற்ப்படுவதை தடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் இருக்கும் தாதுப் பொருட்கள் உடல் வளச்சிக்கு உதவும்.
*
5. இதயம், பிட்யூடரி சுரப்பி முதலியன சீராக செயல்படும். காய்கறிகள் ஜீரண சக்தியை தூண்டி விட்டு நமக்கு உதவுகிறது. கண்களையும் காக்கிறது.
***

இரவு:
*
1. இரவில் நீல நிற அல்லது கருஞ்சிவப்பு உணவை உட்க்கொள்ளலாம். வெள்ளை நிற உணவும் சேர்த்துக் கொள்ளலாம். பழங்களில் மாதுளம். காய்கறிகளில் கத்தரிக்காய்.
*
2. மற்றும் இட்லி, பால், தயிர் ( நாம் தயிர் இரவில் உண்ணக்கூடாது என்று சொல்லுவோம். இதில் எனக்கு தெரியலை ) போன்ற வெள்ளை உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
*
3. இவ்வகை உணவுகள் நம்மலை அமைதிப்படுத்தவும், நன்கு தூங்கவும் வைக்கும் என்று கூறுகிறார்.
***
குறிப்பு:
*
கூடிய வரை காய்கறிகள் சமைக்கும் போது நீராவியில் வேக வைத்து உண்ணலாம். அதில் இருக்கும் சத்துக்களின் இழப்பு குறைவாக இருக்கும்.
***
என்ன நண்பர்களே! இவைகளை தொடர்ந்து முயற்ச்சித்தால் கட்டாயம் இளமையாகவும், திடமாகவும் இருக்கலாம் என்று எண்ணி சொயல் படுவோம்!
***
இவை ஆயுர்வேதம் . காம் புத்தகத்தில் இருந்து பார்த்து டைப் செய்தது.
*
இதன் ஆசிரியர்:
செந்தில் குமார்,
B.Sc ( Bot )., D.N.M, R.M.P.,
***
நன்றி டாக்டர்.
நன்றி ஆயிர்வேதம் . காம்.
***
வானவில்லின் வண்ண உணவுகளான காய்கறிகளும், பழங்களும் நல்லது என்று நினைப்பவர்கள் கட்டாயம் சப்பிடவும்.
இல்லை என்னால் அதுப்போல் இருக்க முடியாது என்று கட்டுப்பாடு இல்லாமல் வயிற்றில் தள்ளும் மக்கள் கொஞ்ம் சிந்தித்து செயல் படுங்கள்.
*
ஒரு சிலர் அதை விடுத்து வயிற்றினுல் எப்போதும் உணவு, மற்ற ஸ்னக்ஸ் சாப்பிடும் நபர்களுக்கு மேலோ படத்தில் காட்டி இருக்கும் " வானவில்லின் மாத்திரிகள் தான் " என்று சிந்தித்து பாருங்கள் .
*
கட்டாயம் வானவில்லின் வண்ண உணவுகளான காய்கறிகளும், பழங்களும் எடுத்துக் கொள்ளுவீர்கள்.
***
இதுப் போல் உணவு முறையை பின்பற்றி வாழ்வில் இளமையாக இருக்க வாழ்த்துக்கள்
http://azhkadalkalangiyam.blogspot.in/

இரவில் நீல நிற அல்லது கருஞ்சிவப்பு உணவை உட்க்கொள்ளலாம்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள்...
» மனசோர்வை குறைக்கும் 6 உணவுகள்..
» கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்

» நீரிழிவை கட்டுபடுத்தும் உணவுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum