தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

View previous topic View next topic Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 10:49 am

ஒரு காதலனாக உங்கள் காதலியிடம் அன்பின் அறிகுறிக எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcQLxlBPd18dQMcgSh_WHYScD6HEsNFk5zrLVgXgMT4J3HIfT7OpPgளையும் சிக்னல்களையும் நிச்சயமாக நீங்கள் காட்ட வேண்டும். சில நேரங்களி ல் ‘நான் உன்னை காதலிக் கிறேன்’ என்று நேரிடையா கவே கூட தெரிவிக்கலாம். இதை சொல்வதைவிட செ ய்வது கடினம். காதல் என்ற வார்த்தையை அவளிடம் சொல்வதற்கு சரியான நேரமும் பயிற்சியும் அவசியமாகும். நீங்கள் இருவரும்
ஒரே இடத்தில் இருந்தால், காதலை எளிதாக நேராகவே சொல்லிஎப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcSy0KCQCz2Q75NvwDLm6LNkWTnCGH1PnCaL5rUe40ShBdJ7YUQuவிடலாம். அப்படிப் பட்ட நேரம் வரும்வரை நீங்கள் நிச்சய மாக வேறு பல வழி களில் உங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண் டே இருக்கவேண்டும். இதுஅவளின் ஆர்வத்தை நிலைநிறுத்தி வரும்.
அவளிடம் அன்பாகவும் அக்கறை யாகவும் இருப்பதுதான் நீங்கள் தொடங்க வேண்டிய முதல் செய லாகும். எந்தவொரு பெண்ணும் மோசமானவ னிடம் அன்பு கொள்ள விரும்ப மாட்டாள். பரிவாகவும், தீர்க்க எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcQlhuNS2pme1nRHRWZt96xrKMU0W_N_0SNLcsBKhTYTo38extt5சிந்தையுடையுடனும், ஆதர வாகவும் மற்றும் அவளுக் கு தேவைப்படும் நேரத்தில் அவளுடன் இருப்பதுமே உ ங்கள் அன்பின் அறிகுறியா க இருக்கும். நீங்கள் உடல் ரீதியாகவும் உங்களுடைய அன்பை காதலை வெளிப்டுத்த வேண்டியது அவசிய ம். ஒரு காதலனாக நீங்கள் அவளுக்கு சிற்சில பொருட்களை வாங்கி கொடுத்தால், நீங் கள் சொல்வதைவிட அதிகமாக அவைபேசும். ஒருமலர் கொ எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcQP4YSNJpft0XGC-l7zRDE3mBqiNAWK65wiSWOshR3D60cOR4f8த்தை கொடுத்தோ அல்லது கடித த்தின் மூலம் நீ அவளின் மீது கொண்டிருக்கும் அன்பு உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது என்பதை அவளிடம் வெளிப்படு த்துவது உன் அன்பை பிரதிபலி க்கும். ‘நான் உன்னை காதலிக்கி ன்றேன்’ என்று கூறும் முன் இவைகளை செய்வது அவசியம்.
எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcRnOF-iXgooRBRXX8j8MwHLkYtvsvnihWWnOBQc-vLqoJ3niwgMபூக்களை தூது அனுப்புங்கள்
அன்பை காண்பிக்க இது பழ மையான வழியாக இருந் லும், எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்க வழி முறையா கும். நீங்கள் உங்கள் இதயத்தில் சில எண்ணங்களை யோசி த்து, அவளை கவருவதற்கு ஏற்ற சரியான பூங்கொத்தை தேர் ந்தெடுக்க வேண்டும்.
எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcR8PtLmp23XcNMN2uhhlRh2YzR2R7XIk_4cl_9uVT-ZGRYvqWNjeAடிதம் வரைதல்
நீங்கள் அவளை எப்போதும் நேரு க்கு நேராக பார்க்க முடியாது. பிரிந்திருக்கும் காலமும் உண்டு. அந்த சமயத்தில் அவளுக்கு உங்க ளது காதலைப் பற்றி, கவிதையா வோ கடிதமாவோ வரைந்தால் அது உங்கள் அன்பை மிகுதி படுத்தும்.
எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcR-2JTh9Sv3WREElhMVUHuPinewaloYoHukNcUFpOs2I7y_2ph4qAவெளியே அழைத்துச் செல்லுதல் (Dating)
அன்பை வெளிபடுத்தும் காதலனாக நீங்கள் அவளை வெளி யே டின்ன ருக்கோ, குளிர்பானம் அருந்தவோ அல்லது திரைப் படத்திற்கு அழைத் து செல்லவோ திட்டமிடுவதை உறுதிப்படு த்த வேண்டும். இவ்வாறு உங்கள் காதலியை அழைத்து செல் வது உங்கள் காதலை வெளிபடுத் தும்.
அவளுக்காக சமையுங்கள்
உங்களுடைய காதல் நேரங்கள் எல்லாமே வெளியில் தான்எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcTNK6D9JpbhL_OW8XX7SvicLCQ_wN72LAkSzgIUm_Op9nkUSYleநிகழ்கின்றன என்பதை நினைவில் கொ ள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய காத லை வெளிப்படுத்தும் வகை யில் டின்னருக்கு அழைத்து, அவளுக்காக நீங்களே சமைத்து தரலாம். இம் முயற்சி அவளின் மேல் நீங் கள் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்கள் எனபதை விளக்கும்.
அழகை புகழ்ந்து பேசுங்கள்
இதற்காக முன்கூட்டியே திட்டமிட வேண்டாம். உங்களுக்கு எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcRupWuDaaCx6bQqzIx7ahWP1nzCKZoQSnaDaLt1sCeprLc1YI3jgQவாய்ப்பு கிடைக்கும்போது அவ ளுடைய அழகை நல்ல முறை யில் புகழ்ந்து பேசுங்கள். பொது வாகவே பெண்கள் அழகாக தோற்றமளிக்க கடும் முயற்சிக ளை செய்யவும் மற்றும் உங்க ளிடம் தங்களை அழகாக காட்ட வும் முயற்சி செய் வார்கள், எனவே அவர்களை புகழ்ந்து பேசு வதை மிகவும் விரும்புவார்கள்.
எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcTK22vZ7XBtqBvVmber8jPDmBBEmi6mjHuoAsfrn-MpeZsk02_W5Qஇன்ப அதிர்ச்சி கொடுங்கள்
காதல் வெளிப்பாடுகள் அனைத்துமே முன்கூட்டியே திட்டமிட்டு செய்யக்கூடிய வைகள் அல்ல. நீங்கள் அவ ளை ஆச்சரியப் படுத்தும் வ கையில் அவளை டின்னருக் கு அழைத்துச் செல்லலாம். அவளுக்கு தெரியாமல் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தல் அல்லது எதிர்பாராத நேரத்தில் எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcQAfXufsNxV0Set0-vHonAhSJPA3oNZLPoasw3svOM7nGVxJrqaTwபரிசளித்தல் போன் றவை அன்பை காட்டும்.
பொது இடங்களில் காதலை வெளிப் படுத்துதல்
இது இதயம் பலவீனமா னவர்களுக்கான விஷய ம் அல்ல. உங் கள் காதலிக்கு பொது இடங்களில் உதட்டில் முத்தம் கொடுத் தலும் மற்றும் பின்புறத்தை தடவுவதும், நீங்கள் அவளுக்கு எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcSibDzC5_8ESl-cygKozP9Xpe-h3lpFJaflZ6-15gABH-MH1wDNDgஎவ்வளவு முக்கியது வத்தை அளிக்கிறீர்கள் என்பதை வெளிப டுத்தும்.
உண்மையும்.. மரியாதையும்..
இந்த பாய்ண்ட் தான் நீங்கள் எந்த அள விற்கு அவளை விரும் புகிறீர்கள் என்று உங்களுக்கு மிக அதிக மதிப்பெண்களை பெற்று தரும். ஒரு உறவில் எல்லா நேர ங்களிலும் உண்மையாக இருப்பதும் மற் றும் அவளை மிகவும் மரியாதையுடன் நடத்துவதும் மிகவும் அவசியம்.
எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcQabaGJzaP5cDUgdPvr9lHDlUVFx_sqP4ZSi6wo4BC3hb0_9auqKAஅவளுடன் இருப்பது
உங்கள் காதலி சில சமயங்க ளில் உங்களின் உதவியையோ அல்லது துணைக்கு ஒருவரை யோ தேடலாம். இந்த தருண ங்களில் நீங்கள் அவளுடன் இருப்பது உங்கள் அன்பை உறுதி யாக்கும் மற்றும் உங்க ளது அக்கறையையும் காதலையும் வெ ளிபடுத்தும்.
எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Images?q=tbn:ANd9GcTmqi_1NGr_-kkHkWOFZ5oK7DBC42ajGVZVrMR1VLLetPf6tG7lகாதல் வார்த்தை
காதல் மற்றும் அன்பு தொடர் பான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். மிக முக்கி யமான தருணங்களில் அவசிய ம் பயன்படுத்துங்கள். நீங்கள் உண்மையான காதலுடன் காத ல் வார்த்தைகளை சொன்னா ல், அது கண்டிப்பாக வேலை செய்யும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by ரானுஜா Fri Nov 22, 2013 12:28 pm

30 வருஷத்துக்கு முன்னால நடந்த உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 12:57 pm

ரானுஜா wrote:30  வருஷத்துக்கு முன்னால நடந்த உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி
 இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by ரானுஜா Fri Nov 22, 2013 1:53 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:30  வருஷத்துக்கு முன்னால நடந்த உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி
 இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?கோபம் கோபம்
எப்படியோ தெரியும் தக்காளி சட்னியா இருக்கு முகத்தைக் கழுவிட்டு வாங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 2:09 pm

பயந்து ஓடு  சரி புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by ரானுஜா Fri Nov 22, 2013 3:02 pm

முரளிராஜா wrote:பயந்து ஓடு  சரி புன்முறுவல் 
laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 5:50 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by ஸ்ரீராம் Fri Nov 22, 2013 6:48 pm

நக்கல் நக்கல் நக்கல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 6:50 pm

ஸ்ரீராம் wrote:நக்கல் நக்கல் நக்கல் 
 காதலிக்க தயாராயிட்டிங்க்களா ஸ்ரீ ராம் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 22, 2013 8:40 pm

காதலியுங்க... காதலியுங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 8:43 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காதலியுங்க... காதலியுங்க...
நல்ல  யோசனைதான் 
வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமேன்னு பாக்கறேன் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 22, 2013 8:44 pm

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:காதலியுங்க... காதலியுங்க...
நல்ல  யோசனைதான் 
வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமேன்னு பாக்கறேன் புன்முறுவல் புன்முறுவல்
சொல்லிட்டே காதலிக்கிலாமுள்ள... பிரச்சினை வராதுல்ல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Fri Nov 22, 2013 8:46 pm

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by Muthumohamed Fri Nov 22, 2013 11:43 pm

நான் திருமணத்திர்க்கு பிறகு தான் மனைவியை காதலிக்க போகிறேன் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by ஸ்ரீராம் Sat Nov 23, 2013 10:15 am

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:நக்கல் நக்கல் நக்கல் 
 காதலிக்க தயாராயிட்டிங்க்களா ஸ்ரீ ராம் லொள்ளு
மண்டையில் அடி இந்த வயசுல இது தேவையா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Sat Nov 23, 2013 10:18 am

நீங்க தனிமடல்ல கேட்டதால்தானே இந்த பதிவே பதிந்தேன் ஸ்ரீ ராம் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by ஸ்ரீராம் Sat Nov 23, 2013 10:18 am

பயந்து ஓடு நான் கேட்டேனா ?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by முரளிராஜா Sat Nov 23, 2013 10:31 am

laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by ஸ்ரீராம் Sat Nov 23, 2013 10:39 am

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by kanmani singh Sat Nov 23, 2013 1:15 pm

கற்றுக்கொண்டு வருவதில்லை காதல்
பற்றுக்கொண்டு வருவது!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 23, 2013 1:32 pm

கற்றுக்கொண்டு வருவதில்லை காதல்
பற்றுக்கொண்டு வருவது!
கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக! Empty Re: எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum