Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.
ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
சக பயனிகள் உடனடியாக ரயிலை மறு பக்கம் சாய்த்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.அந்த பெண்ணுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லையாம்.
இதுவே நம்மூரில் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்தால் அல்லது ஷாப்பிங் காம்ப்ளாக்ஸில்இருந்து கீழே விழுந்தால் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தான் 32 டன் எடை கொண்ட ரயிலை வெறும் 100 பேர் சேர்ந்து சாய்த்து காப்பாற்றியுள்ளனர்.
உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்.
நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.
நெஞ்சைத்தொடும் செய்தி
இது மிக மிக உண்மையான தகவல்இதுவே நம்மூரில் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்தால் அல்லது ஷாப்பிங் காம்ப்ளாக்ஸில்இருந்து கீழே விழுந்தால் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.
பாராட்டப்பட வேண்டிய மனிதாபிமானம் மிக்க செயல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.
இங்கும் மக்களுக்கு மனிதாபிமானம் இருக்கு ஆனால் சில காரணங்களால் அது வெளிப்படுவதில்லை அது தான் மிக வருத்தம்
Re: நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவர்கள்.
உண்மைதான் முத்து.Muthumohamed wrote:இங்கும் மக்களுக்கு மனிதாபிமானம் இருக்கு ஆனால் சில காரணங்களால் அது வெளிப்படுவதில்லை அது தான் மிக வருத்தம்
ஆபத்துக்கு பாவமில்லைனு போனால் அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் முதல் கோர்ட் வரை படி ஏற வேண்டி உள்ளதே என்றீர்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஒரு நல்ல உள்ளம்
» நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பாராட்டுவோம் ...........!
» நல்ல மனிதன் நல்ல சேவை
» இவர்கள் சொன்னார்கள் ....
» இவர்கள் பொறியாளர்கள்
» நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் பாராட்டுவோம் ...........!
» நல்ல மனிதன் நல்ல சேவை
» இவர்கள் சொன்னார்கள் ....
» இவர்கள் பொறியாளர்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|