தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..!

View previous topic View next topic Go down

லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..! Empty லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..!

Post by ஸ்ரீராம் Wed Nov 13, 2013 4:09 pm

2௦௦௦ ஆம் ஆண்டளவில் டெஸ்க்டாப் PC தான் எல்லோர் வீட்டிலும் பெரிதாகக் காணப்பட்டது. ஆனால், இப்போதோ வீட்டில் நிச்சயம் ஒரு லேப்டாப் இருக்கும் என நான் நம்புகிறேன். அந்த வகையில் நாம் லேப்டாப் ஐ battery மூலம் 2 அல்லது 3 மணித்தியாலங்கள் பாவிப்போம்.

ஆனால் charge செய்வதற்குப் பெரிதாக நேரம் கொடுக்க மாட்டோம்… அந்த வகையில் இன்றைய பதிவில் நான் சில கருத்துகளை உங்களுடன் பகிரலாமென இருக்கிறேன்.. அதுதான் battery வாழ்கையை கொஞ்ச நேரம் அதிகரிக்க சிக்கனமாகப் பாவிக்கும் முறை பற்றி..




1.  ஸ்க்ரீனின் brightness ஐ குறைத்தல்…

உங்கள் லேப்டாப்பில் முக்கிய பங்கை வகிப்பது ஸ்க்ரீனின் brightness தான். அதிகமாக brightness ஐ கூட்டி வைத்திருந்தால் battery charge குறைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

brightness ஐ குறைக்க…

Control Panel > Hardware and Sound > Power Option ல் சென்றால் கீழுள்ள படத்திலுள்ள வாறு செய்யுங்கள்..

[You must be registered and logged in to see this link.]





 

[You must be registered and logged in to see this link.]2. Sound ஐ குறைக்க குறைந்தலவாவது Microphone ஐ use செய்யுங்கள்..

 

படங்கள், பாடல்கள் கேட்க்கும் போது குறைந்தளவு headphone களைப் பாவித்தால் பெரிய sound மூலம் வீணாகும் battery charge ஐ கொஞ்சம் குறைக்கலாம். பெரிதாக charge குறைக்க முடியாது என்றாலும் உங்கள் கேள் திறனைக் கூட்டும்…




3.Bluetooth , WIFI என்பவற்றை off செய்யுங்கள்…

[You must be registered and logged in to see this link.]

Software கள் தான் அதிகமாக battery charge ஐ குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தற்போது வருகின்ற அனைத்து லேப்டாப் களுமே செய்த உடனேய Wifi சிக்னல்களை தேட ஆரம்பித்துவிடும்.

அப்படித் தேடும் போது battery charge வீணாகும் தானே….!! எனவே, அதனைக் குறைப்பதற்கு தேவையற்ற அல்லது தற்போது பயன்பாடாத apps களை நிறுத்துதல் நல்ல வழியாகும்.

 




4.USB அல்லது CD களை தேவையற்ற நேரம் அப்பால் வையுங்கள்..

 

நீங்கள் USB device களை தேவையற்ற நேரங்களில் கழட்டி வைத்தல் உங்கள் battery charge இழப்பதை குறைக்கலாம். ஏன் என்றால் அவையும் உங்கள் கணனியின் charge ஐ பெற்றுத் தான் இயங்குகின்றன.

 

எனவே, நீங்கள் பாவிக்கும் போது பாவித்து விட்டு தேவையற்ற நேரம் கழட்டி வைத்தல் சிறந்தது. சில வேளைகளில் நீங்கள் பயணம் செய்யும் போது இவை கணனியில் இருந்தால் துள்ளல் ஏதாவது நடந்தால் உங்கள் கணனியில் இருக்கும் சிஸ்டத்தில் பிரச்சினை ஏற்படும்.

5. Charge செய்த பின் வயரை கழட்டி வையுங்கள் மறுபடியும் battery charge 80% ஆன பின் மறுபடியும் சார்ஜ் போட்டுப் பாவியுங்கள்…
 
6. Start-up ப்ரோக்ராம் களை குறைத்தல் மூலமும் உங்கள் கணனியின் battery life ஐ கூட்ட முடியும்.. அதற்கு
 
RUN > msconfig என type செய்யுங்கள் உங்களுக்கு பிடித்தவாறு செட் செய்து கொள்ளுங்கள்.
 
7. நீங்கள் உங்கள் battery வாங்கி 2 வருடங்கள் ஆன பின் புது battery ஐ பாவிப்பது சிறந்தது என கணணி ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
 
சரி, இவளவு தான் நீங்கள் இதனை உங்கள் லேப்டாப்பில் செய்து பாருங்கள்… உதவியானதாக இருக்கும் என நம்புகிறேன்..


நன்றி முகநூல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..! Empty Re: லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..!

Post by sawmya Wed Nov 13, 2013 4:36 pm

அவசிய தகவல் பகிர்ந்தமைக்கு  மிக்க நன்றி அண்ணாகைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..! Empty Re: லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..!

Post by Muthumohamed Wed Nov 13, 2013 10:13 pm

பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..! Empty Re: லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..!

Post by முரளிராஜா Mon Nov 18, 2013 11:03 am

தகவல் பகிர்ந்தமைக்கு  மிக்க நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..! Empty Re: லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 18, 2013 6:44 pm

விழிப்புணர்வு பதிவுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..! Empty Re: லேப்டாப்பின் பாட்டரி வாழ்நாளை கூட்ட..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum