தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

View previous topic View next topic Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by ஸ்ரீராம் Wed Nov 13, 2013 3:36 pm

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்தைத்தான்.   இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன. அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள்.  வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை. பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் :[You must be registered and logged in to see this link.] இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு [You must be registered and logged in to see this link.] இதபோல் இரண்டு ss சேர்த்து Enter ஐ அழுத்தவும்

3.இப்பொழுது [You must be registered and logged in to see this link.] என்ற தளம் ஓபன் ஆகும். அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும். உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்.


நன்றி: இன்று ஒரு தகவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty Re: எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by பித்தன் Wed Nov 13, 2013 3:40 pm

ஆனால் இதில் 200எம் பி க்கு மேல் டவுன்லோடு செய்ய இயலவில்லை.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty Re: எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by ஸ்ரீராம் Wed Nov 13, 2013 3:46 pm

அதையும் பார்த்து விட்டீர்களா? YTD Downloader என்ற கருவி உபயோகம் செய்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் தரவிறக்கி கொள்ளலாம்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty Re: எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by பித்தன் Wed Nov 13, 2013 3:48 pm

நண்பரே,

உடனே IIT video ஒன்றை தெரிவு செய்து பார்த்தேன் முடியவில்லை அதனால் தான்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty Re: எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by ஸ்ரீராம் Wed Nov 13, 2013 3:53 pm

ஓ அப்படியா. இதற்க்கு தனி மென்பொருள்தான் பயன்படுத்த வேண்டும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty Re: எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by முரளிராஜா Mon Nov 18, 2013 11:01 am

என்னை  பொறுத்தவரை idm தான் எளிமையானது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty Re: எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by ரானுஜா Mon Nov 18, 2013 4:55 pm

நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப்  வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.? Empty Re: எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் யூடுயூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி.?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?[
» எந்த மென்பொருளும் இல்லாமல் முகநூல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய
» YOUTUBE வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்ய
» கடவுச்சொல் இல்லாமல் pdf கோப்பைத் திறப்பது எப்படி?
» மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum