Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களைக் கெடுக்கிறதா செல்போன்?
Page 1 of 1 • Share
பெண்களைக் கெடுக்கிறதா செல்போன்?
பெண்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் செல்போன்தான் காரணம்..!’’ எவ்வளவு நன்மையோ, அந்த அளவுக்கு தீமை ஒவ்வொன்றிலும் இருக்கிறது. பயன்படுத்தும் விதம்தான் இதைத் தீர்மானிக்கிறது. மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் 13 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மொபைல் அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். பல குடும்பங்களைக் கூட மொபைல் கலைத்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே மொபைல் அவசியமாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு மொபைல் வாங்கிக்கொடுக்கும் முன்பு, அதை ஹேண்டில் செய்யும் மெச்சூரிட்டி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
சிறுமிகளுக்கு மட்டுமல்ல... சிறுவர்களுக்கும் இது பொருந்தும்’’. ‘‘மொபைலால் பிரச்னைகள் ஏற்படுவது உண்மைதான். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. சில பெண்கள் தடுமாறுகிறார்கள். அதில் சந்தேகமில்லை. விவாகரத்து வரைக்கும் பல விவகாரங்கள் நீள்கின்றன. ‘‘நாட்டில் நடக்கும் எல்லா பண்பாட்டுக் குலைவுக்கும் செல்போன் மட்டுமே காரணம் அல்ல.
எல்லாவற்றையும் கற்றுத் தருகிற டி.வி. வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. கொழுத்துப் போய், வெறிகொண்டு அலைகிற ஆண்களை கண்டிக்கவோ, தடுக்கவோ துப்பற்ற பிற்போக்கு அரசியல்வாதிகளின் பேச்சைப் புறக்கணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மேலேயே பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிற இவர்களின் வக்கிரத்தை நாடு புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று ஆண்களைவிட அதிகமாகவே பெண்கள் உழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தொடர்பு சாதனமாக மட்டுமல்ல... பாதுகாப்பு சாதனமாகவும் உதவுகிறது மொபைல். போர்னோகிராபியை மொபைல் இன்று விரல் நுனியில் கொண்டு வந்துவிட்டது. இதனால் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்களின் எதிர்காலமே பாழாகிறது. மனரீதியாக சிதைவுகளை உண்டாக்கும் பகுதிகள் இடம்பெறாத வகையில் சிறுவர்களுக்கு என்று செல்போனை வடிவமைக்க வேண்டும். நவீன விஞ்ஞானத்தில் எல்லாமே சாத்தியம்தான். பெண்களுக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கும் குரல்கள், பெண்ணியப் படைப்பாளிகளையும் உசுப்பி விட்டுள்ளது.
அதிகாரத்தில் இருக்கும் அபத்தவாதிகள் பெருகிக் கொண்டே போகிறார்கள். பெண்களை சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் அற்பத்தனத்தை விட்டுவிட்டு, அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதிகள் மூளையில் இருக்கும் களிமண்ணில் மண் புழுக்களைத்தான் பிடித்துவிட வேண்டும்.

Re: பெண்களைக் கெடுக்கிறதா செல்போன்?
ஆக்ரோஷமான பதிவு.. உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன் முரளி..
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்களுக்கு சில ஆலோசனைகள்.
» பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!
» செல்போன்
» பெண்களுக்கு செல்போன் அவசியமா?
» செல்போன் கலாச்சாரம்
» பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!
» செல்போன்
» பெண்களுக்கு செல்போன் அவசியமா?
» செல்போன் கலாச்சாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|