Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ராஜ் போக்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
ராஜ் போக்
ராஜ் போக்
தேவையானவை: பசும்பால் - ஒரு லிட்டர், பே வாட்டர் - ஒரு கப், சர்க்கரை - 4 கப், பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா கலவை - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு.செய்முறை: பாலைக் கொதிக்க வைத்து, பொங்கி வரும்போது பே வாட்டரை அதில் விடவும். பின் பால் திரிந்த பின் அதை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டித் தொங்கவிடவும். இதுதான் பனீர். இந்தப் பனீரைத் துணியிலிருந்து எடுத்து, ஒரு தட்டின் மேல் கொட்டி கையால் அழுத்திப் பிசையவும். இத்துடன் குங்குமப்பூ சேர்க்கவும். இதை உருண்டைகளாக்கி, பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை உள்ளே வைக்கவும்.
[You must be registered and logged in to see this image.]
4 கப் தண்ணீர், 2 கப் சர்க்கரையை கலந்து கொதிக்க வைத்து, கொதிக்கும் நிலையிலேயே தயாராக வைத்துள்ள ராஜ் போக் உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு அமிழ்த்தி இறக்கி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இரு மடங்கு பெரியதாக உப்பி வந்ததும்... மீதமுள்ள சர்க்கரையில் தேவையான தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைக்கவும். சில மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறவும். விருப்பப் பட்டால் மேலே ஜரிகைத் தாள், கலர் முதலியவை போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.குறிப்பு: பொதுவாக பெங்காலி ஸ்வீட்ஸ் செய்ய பசும்பாலும் பே வாட்டரும் தேவை. பாலைக் காய்ச்சும்போது, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து பாலைத் திரித்த பின், வடிகட்டி எடுக்கும் தண்ணீர்தான் பே வாட்டர். இதைச் சில நாட்கள் பாட்டிலில் வைத்து வைத்துப் புளிக்க வைத்துக் கொண்டால், எல்லா பெங்காலி ஸ்வீட்ஸ் செய்யவும் பயன்படுத்தலாம்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|