தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குடைமிளகாய் சாதம்

View previous topic View next topic Go down

குடைமிளகாய் சாதம் Empty குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:33 pm

[You must be registered and logged in to see this image.]

இதுவரை எத்தனையோ கலவை சாதத்தைப் பார்த்திருப்போம். ஆனால் குடைமிளகாய் சாதம் மிகவும் புதிதானது. அதிலும் குடைமிளகாயில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. எனவே இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும். இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள குடைமிளகாயை வைத்து எப்படி ஒரு கலவை சாதத்தை ஈஸியாக செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :
சாதம் - 2 கப்
வெங்காயம் - 1
சிறிய குடைமிளகாய் - 3 (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
மல்லி - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

முதலில் குடை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லி, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் போன்றவற்றை வறுத்து எடுத்து ஒரு தட்டில் போட்டு, ஆற வைத்து மிக்ஸியில் ஓரளவு அரைத்து, கரம் மசாலாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் குடைமிளகாய் மற்றும் உப்பை போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, 5 நிமிடம் நன்கு வதக்கவும். பின் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

இப்போது சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.

குறிப்பு : வேண்டுமென்றால் இதில் பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவற்றை வேக வைத்து, சேர்த்துக் கொள்ளலாம்.

ஒன் இண்டிய
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 3:36 pm

நன்றி ஜெயம் பகிர்ந்தமைக்கு அப்படியே சாதமும் செஞ்சு கொடுத்தா நல்லாயிருக்கும் சாப்பிட நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:37 pm

நான் செஞ்சா சாப்பிட ஆள் இருக்கும் போது , டெமோ பாத்துட்ட வேண்டியது தான்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 3:38 pm

நீ டெமோ பாக்குறியோ இல்ல ரெமோ பாக்குறியோ செஞ்சு கொடுப்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 3:40 pm

ஐயோ திரும்ப பசிக்கும் போல... நன்றி பகிர்ந்தமைக்கு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:42 pm

அண்ணா செஞ்சு உங்களுக்கு பார்சல் பண்ணிடுறேன்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 3:43 pm

உனக்கு சமைக்கலாம் தெரியுமா ஜெயம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:47 pm

தெரியாது நண்பா.. ஆனா பழகனும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 3:50 pm

இனி நீ பழகித்தானே வேணும் என்ன பன்றது அம்மையார்தான் காலேஜுக்கு போறாங்க அதனால நீதானே சமைக்கணும் நண்பா இப்பவே அம்மாவ கேட்டு கத்துக்க :bounce:
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:52 pm

உனக்கு தெரியுமா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 3:55 pm

தெரியாது லொள்ளு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 3:57 pm

இப்பவே பழகிக்கோ..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 3:58 pm

நான் கட்டிக்கப்போற பொன்னுக்கு சமைக்க தெரியும் நண்பா அதனால எனக்கு அந்த அவசியம் இல்லை எற்றுக்கொள்கிறேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 4:04 pm

யார் அந்த பொண்ணு..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 4:09 pm

அவங்களைத்தான் நண்பா தேடிட்டு இருக்கேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 4:09 pm

:fit:
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 4:11 pm

கொஞ்சம் உதவி பண்ணேன் நண்பா ஒரு நல்ல பொன்னா பாத்து சொல்றியா :5335fd: இப்படி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 4:12 pm

இப்படி பொம்மையா வேணுமா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Manik Tue Sep 11, 2012 4:16 pm

பொம்மை உன் குழந்தைக்கு வாங்கி கொடு எனக்கு பொம்மை மாதிரி இருக்குற ஒரு பொன்னை பாரு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by மகா பிரபு Tue Sep 11, 2012 4:17 pm

பாத்துடுவோம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குடைமிளகாய் சாதம் Empty Re: குடைமிளகாய் சாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum