தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?

View previous topic View next topic Go down

தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ? Empty தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?

Post by முழுமுதலோன் Fri Dec 27, 2013 3:01 pm


தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?


பொதுவாகத் தொண்டையில் எரிச்சல் வருவதற்குக் காரணம் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் தொண்டையை நோக்கி வருவதே.

வயிற்றின் உட்பக்கத்தில் உள்ள சதையின் செயல் இழப்பினால் இந்த அமிலத்தின் இடப்பெயர்வு நடைபெறுகிறது. பெரும்பாலும் இதற்கானக் காரணம் அல்சர்தான். 

காரமான உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே அல்சர், தொண்டை எரிச்சல் போன்றவை வருவது இல்லை. டீ, காபி, தயிர், பால் போன்ற பால் பொருட்களில் உள்ள லாக்டிக் அமிலமும் கூடுதல் அமிலத்தை வயிற்றுக்குள் சுரக்கச் செய்யும்.

அதிகப்படியான இந்த அமிலம்கூட வயிற்றின் உட்புறச் சதையை செயல் இழக்கவைக்கும். தொடர்ச்சியாகப் புகை பிடிப்பது, மது அருந்துவது, தினமும் அதிக நேரம் பயணம் செய்வது, பீட்சா, பர்கர் போன்ற மைதா மாவால் தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதுபோன்ற காரணங்களாலும் தொண்டை எரிச்சல் ஏற்படலாம். 

அதிக மன அழுத்தத்தினாலும்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம். இதைத் தடுக்க சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். குறிப்பாகப் பழ வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. 

தொண்டை எரிச்சலுடன் எடை இழப்பு, பசியின்மை, மலம் கழிக்கும்போது ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகளும் உங்களுக்கு இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துகொள்ளுங்கள்.

ஏனென்றால், வயிற்றில் புண் இருந்தால், எச்.பைலோன் என்ற பாக்டீரியா வளர்ச்சி அடைந்து புற்றுநோயை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. இதைக் கண்டறிய 'எண்டோஸ்கோப் பரிசோதனை’ தேவை என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே நல்லது.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ? Empty Re: தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 4:50 pm

அதிக மன அழுத்தத்தினாலும்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம். இதைத் தடுக்க சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். குறிப்பாகப் பழ வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. 

நல்லதைப் பகிர்ந்தீர்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ? Empty Re: தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?

Post by Muthumohamed Fri Dec 27, 2013 11:10 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ? Empty Re: தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?

Post by ஸ்ரீராம் Sat Dec 28, 2013 12:49 pm

பயனுள்ள பகிர்வு. நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ? Empty Re: தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?

Post by ரானுஜா Sat Dec 28, 2013 6:03 pm

பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ? Empty Re: தொண்டையில் எரிச்சல்-- தெரிந்துகொள்வோமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum