Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரிப்பின் தன்மையும்,மனிதர்களின் பண்பும் :
Page 1 of 1 • Share
சிரிப்பின் தன்மையும்,மனிதர்களின் பண்பும் :
சிரிப்பின் தன்மையும்,மனிதர்களின் பண்பும் :
*வெற்றியில் சிரிப்பவன்
வீரன்.
*கண்பார்த்து சிரிப்பவன்
கஞ்சன்.
*துன்பத்தில் சிரிப்பவன்
மனிதன்.
*மகிமையில் சிரிப்பவன்
மன்னன்.
*விளையாமல் சிரிப்பவன்
வீணன்.
*இடம் பார்த்து சிரிப்பவன்
எத்தன்.
*மாண்பில் சிரிப்பவன்
பண்பாளன்.
*மோகத்தில் சிரிப்பவன்
வெறியன்.
*கற்பனையில் சிரிப்பவன்
கவிஞன்.
*ஓடவிட்டு சிரிப்பவன்
நயவஞ்சகன்.
*தெரியாதென்று சிரிப்பவ
ன் நடிகன்.
*நின்று சிரிப்பவன்
நினைவுள்ளவன்.
*ஓயாமல் சிரிப்பவன்
பைத்தியக்காரன்.
*கோபத்தில் சிரிப்பவன்
சிந்தனையாளன்.
*கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
*இன்பத்தில் சிரிப்பவன்
ஏமாளி.
*நினைவோடு சிரிப்பவன்
அறிவாளி.
*தெரியாமல் சிரிப்பவன்
பசப்பாளி.
*இருக்குமிடமெல்லாம்
சிரிப்பவன் கோமாளி.
*குழைந்து சிரிப்பவன்
சந்தர்ப்பவாதி.
*நிலைகண்டு சிரிப்பவன்
காரியவாதி.
*அருளுக்கு சிரிப்பவன்
ஆண்டி.
*தற்பெருமையில்
சிரிப்பவன் கோழை
*சண்டையில் சிரிப்பவன்
வன்முறையாளன்.
*நிலை மறந்து சிரிப்பவள்
காதலி.
*காதலால் சிரிப்பவள்
மனைவி.
*அன்பால் சிரிப்பவள்
அன்னை.
இதில் நீங்கள் எந்த மாதிரியான சிரிப்பை சராசரியாக சிரிக்கிறீர்கள்.??
https://www.facebook.com/pages/சிரிக்க-சிந்திக்க
*வெற்றியில் சிரிப்பவன்
வீரன்.
*கண்பார்த்து சிரிப்பவன்
கஞ்சன்.
*துன்பத்தில் சிரிப்பவன்
மனிதன்.
*மகிமையில் சிரிப்பவன்
மன்னன்.
*விளையாமல் சிரிப்பவன்
வீணன்.
*இடம் பார்த்து சிரிப்பவன்
எத்தன்.
*மாண்பில் சிரிப்பவன்
பண்பாளன்.
*மோகத்தில் சிரிப்பவன்
வெறியன்.
*கற்பனையில் சிரிப்பவன்
கவிஞன்.
*ஓடவிட்டு சிரிப்பவன்
நயவஞ்சகன்.
*தெரியாதென்று சிரிப்பவ
ன் நடிகன்.
*நின்று சிரிப்பவன்
நினைவுள்ளவன்.
*ஓயாமல் சிரிப்பவன்
பைத்தியக்காரன்.
*கோபத்தில் சிரிப்பவன்
சிந்தனையாளன்.
*கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
*இன்பத்தில் சிரிப்பவன்
ஏமாளி.
*நினைவோடு சிரிப்பவன்
அறிவாளி.
*தெரியாமல் சிரிப்பவன்
பசப்பாளி.
*இருக்குமிடமெல்லாம்
சிரிப்பவன் கோமாளி.
*குழைந்து சிரிப்பவன்
சந்தர்ப்பவாதி.
*நிலைகண்டு சிரிப்பவன்
காரியவாதி.
*அருளுக்கு சிரிப்பவன்
ஆண்டி.
*தற்பெருமையில்
சிரிப்பவன் கோழை
*சண்டையில் சிரிப்பவன்
வன்முறையாளன்.
*நிலை மறந்து சிரிப்பவள்
காதலி.
*காதலால் சிரிப்பவள்
மனைவி.
*அன்பால் சிரிப்பவள்
அன்னை.
இதில் நீங்கள் எந்த மாதிரியான சிரிப்பை சராசரியாக சிரிக்கிறீர்கள்.??
https://www.facebook.com/pages/சிரிக்க-சிந்திக்க
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum