Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
winamp (விண் ஆம்ப்) தன் சேவையை நிறுத்திகொள்கிறது
Page 1 of 1 • Share
winamp (விண் ஆம்ப்) தன் சேவையை நிறுத்திகொள்கிறது
கடந்த பதினைந்து வருடங்களாக கம்ப்பூட்டர் பயன்படுத்தியவர்களின் இசை நண்பனாக இருந்து வந்த விண் ஆம்ப் தற்போது மூடுடப்படும் தருவாயில் உள்ளது. கம்ப்பூட்டர் வைத்திருக்கும் யாரும் விண் ஆம்ப்பை பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது.
சென்ற நவம்பர் 21 அன்று இந்த புதிய பதிப்பினை வெளியிடுகையில், இணைய தளம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம் மூடப்படும் தகவலும் தரப்பட்டுள்ளது.
சென்ற நவம்பர் 21 அன்று இந்த புதிய பதிப்பினை வெளியிடுகையில், இணைய தளம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம் மூடப்படும் தகவலும் தரப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this image.]
விண் ஆம்ப் உருவாக்கப்பட்ட விதம்
Utah பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த ஜஸ்டின் ப்ராங்கெல் (Justin Frankel) மற்றும் ட்மிட்ரி போல்டிரேவ் (Dmitry Boldyrev) என்ற இரு மாணவர்களால் உருவாக்கப்பட்டு, விண் ஆம்ப் முதல் பதிப்பு 1997ல் இலவசமாகத் தரப்பட்டது. ஒரு காலத்தில், இதனைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டி இருந்தது. ப்ராங்கெல் தன் நிறுவனத்தினை Nullsoft எனப் பெயரிட்டார். தொடர்ந்து பல மாற்றங்களை விண் ஆம்ப் புரோகிராமில் இணைத்தார்.
விண் ஆம்ப் சப்போர்ட் செய்த பார்மட்டுகள்
MP3, MIDI, MOD, MPEG1 audio layers 1 and 2, AAC, M4A, FLAC, WAV and WMA எனப் பல்வேறு பார்மட்களில் அமைந்த இசைப் பைல்களை வெகு சுலபமாக விண் ஆம்ப் இயக்கியது. விண்டோஸ் இயக்கத்தில் இயங்கிய, பலரின் அபிமானம் பெற்ற, மியூசிக் பிளேயராக இது இருந்தது. எம்பி3 பைல்கள் பரவலாக அனைவரிடமும் பகிர்தலில் இருந்த போது, இந்த புரோகிராமைப் பயன்படுத்தியவர் எண்ணிக்கை மள மளவென உயர்ந்திருந்தது.
விண் ஆம்பின் மாற்றம்
தொடக்கத்தில் விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டும் என விண் ஆம்ப் வடிவமைக்கப்பட்டாலும், பின் நாளில், ஆண்ட்ராய்ட், MAC OS ஆகிய சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
விண் ஆம்ப்பின் இருவர் ஐ ட்யூன்ஸ் உருவாக்கத்தில், முதலில் விண் ஆம்ப் தாக்கம் இருந்தது. விண் ஆம்ப் உருவாக்கிய Justin Frankel மற்றும் Dmitry Boldyrev இருவரும், இசை அப்ளிகேஷனுக்கு ஒரு நல்ல பாதையை எடுத்துக் கொடுத்தனர் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இசை உலகில் இவர்கள் இருவருக்கும் அழியாத புகழும் இடமும் உண்டு.விண் ஆம்ப் நிறுவனத்தை மூடக் காரணம் விண் ஆம்ப் நிறுவனத்தை மூட வேண்டும் என்ற முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. ஐ ட்யூன்ஸ், விண்டோ மீடியா பிளேயர் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, சில ஆண்டுகளாகவே, விண் ஆம்ப் எந்த வித புதிய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தது. டிஜிட்டல் உலகில், பயன்படுத்தாத எதுவும் மறைந்து போகும் என்ற கூற்று உண்மையாகியுள்ளது.
Re: winamp (விண் ஆம்ப்) தன் சேவையை நிறுத்திகொள்கிறது
பிரியா......விடை வின் ஆம்ப்க்கு....:-(
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: winamp (விண் ஆம்ப்) தன் சேவையை நிறுத்திகொள்கிறது
நமக்கு எப்பொழுதும் இணையத்தில் வேறு இடங்களில் கிடைக்கும் பிரபுமகா பிரபு wrote:ஏற்கனவே உள்ளது என்ன ஆகும்?
அதன் இயக்கத்திலும் பிரச்சனை இருக்காது . ஆனால் புதிய வர்சன் இனி வராது
Similar topics
» விண் 7 க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
» விண் 8: டச், மவுஸ் மற்றும் கீபோர்ட்
» விண் பெட்ரோல் (WinPatrol) : வித்தயாசமான ஆண்டிவைரஸ்
» குழந்தைகளுக்கு ‘கிடில்’ எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள்
» நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்
» விண் 8: டச், மவுஸ் மற்றும் கீபோர்ட்
» விண் பெட்ரோல் (WinPatrol) : வித்தயாசமான ஆண்டிவைரஸ்
» குழந்தைகளுக்கு ‘கிடில்’ எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கூகுள்
» நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum