தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

View previous topic View next topic Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by வனவாசி Sat Nov 30, 2013 2:21 pm

மழைப்பொழுதுகள்-எப்போதுமவை
வசந்தத்தைக் கொணர்பவை...

மாலை மங்கிய மழைப்பொழுதின்
ஒரு நாள்...
குடைக்குள் மழையாய்
மழைக்குள் பழைய
என் கனவுகள் சகிதம்...

பிசுபிசுப்பேறிய வீதிகள் வழி
அவசர முகங்கள் ...

அலைந்து திரிந்து
அகம்பட்ட அப்புத்தகக் கடை
அறிவுக்கு வேலை வைத்தது....

தேடிய புத்தகங்கள் வழி
தென்பட்டது அந்த டைரி....

திறந்தேன் முதல் பக்கத்தை..
உறைந்தேன் அப்படியே...
"தாசியின் டைரி"
என்ற தலைப்பில் .......
(தொடரும்)
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 30, 2013 5:44 pm

தாசிகள் தான் தேவதைகள்... தேவதைகள்தான் சிறகைவிரித்துப் பறக்கிறார்கள்...

சுதந்திரம் அவர்களிடத்தான் இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by வனவாசி Sat Nov 30, 2013 6:37 pm

மிகச் சரி ரமேஷ் .அண்ணா
அஅ
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by மகா பிரபு Sun Dec 01, 2013 5:30 am

தொடருட்டும் ஆவலுடன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by முரளிராஜா Fri Dec 06, 2013 5:46 pm

அருமை 
தொடர்ச்சி  என்னாச்சு ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by ஸ்ரீராம் Fri Dec 06, 2013 5:55 pm

எழுதுவார் பொறுங்கள் தல...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by முரளிராஜா Fri Dec 06, 2013 6:04 pm

தேடிய புத்தகங்கள் வழி
தென்பட்டது அந்த டைரி....
 அது ஒண்ணுமில்லை இந்த டைரி எப்படி இவருக்கு கிடைச்சுதுன்னு .......................?நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by satheeshazhagu Sat Dec 07, 2013 1:18 am

மிக அருமை
satheeshazhagu
satheeshazhagu
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள்  " Empty Re: கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum