தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வத்தல் குழம்பு

View previous topic View next topic Go down

வத்தல் குழம்பு Empty வத்தல் குழம்பு

Post by முழுமுதலோன் Sat Dec 07, 2013 5:37 pm

வத்தல் குழம்பு

தேவையான  பொருட்கள்


·         புளி   -                 தக்காளி  பழ அளவு
·         துவரம் பருப்பு  ஒரு ஸ்பூன்
·         வெந்தயம்          -  ½ ஸ்பூன்
·         கடுகு                   ஒரு ஸ்பூன்
·         கறிவேப்பிலை - தேவையான அளவு
·         வெல்லம்           ½ ஸ்பூன்
·         நல்லெண்ணெய் - 1 ½ கரண்டி
·         பெருங்காயம்     -ஒரு பின்ச் 
·         வெங்காயம்     - 100 gram 
·         மஞ்சள் பொடி    ½ ஸ்பூன்
·         சாம்பார் பொடி -   ½  ஸ்பூன்
·         வற்றல் மிளகாய் -  அல்லது  2 nos


 செய்முறை                  





      புளியை  1 கப் வெதுவெதுப்பான நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்பிறகுஅதில் 2 கப்  தண்ணீரை விட்டு நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்.
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[color][font]
      
      முதலில்  ஒரு வாணலியில்  எண்ணையை  விட்டு  காய்ந்த பிறகு  கடுகுவெந்தயம்  துவரம்  பருப்பு ,கறிவேப்பிலை,காய்ந்த  மிளகாய் (வர மிளகாய் ),போட்டு  தாளித்து கொள்ளவும்அதில் சின்னவேங்கயத்தை போட்டு 5  நிமிடங்கள்வதக்கவும்,
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
[color][font]


  பிறகு அதில் சாம்பார் பொடியை போட்டு  1  நிமிடம் வதக்கிய பின் அதில் புளிகரைசலை  பிழிந்து விடவும்  நிமிடங்கள் கொதித்தவுடன்  உப்பு  வெல்லம் சேர்த்து  நன்றாக  குழம்பு கட்டியாகும் (சுமார் 25 -30 நிமிடங்கள் வரைவரைஅடுப்பில்  வைத்து  இறக்கவும்
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]


                பின்  குறிப்பு ; குழம்பில்  வெங்காயதுக்கு  பதில்  முருங்கை ,பரங்கிக்காய்,அப்பளம் ,மனத்தக்காளி  வற்றல் ,சுண்டக்காய்  வற்றல்  இவை  அனைத்தும் போடலாம்
                 முருங்கைக்காய்,  பரங்கிக்காய் போட்டு செய்வதானால்காயைவதக்காமல் குழம்பு கொதிக்கும் பொது போட்டால் போதும்வத்தல் குழம்புடன்பருப்பு துவையல் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.  
   சின்ன வெங்காயம் போட்டு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.


[You must be registered and logged in to see this link.]
[/font][/color]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வத்தல் குழம்பு Empty Re: வத்தல் குழம்பு

Post by ரானுஜா Sat Dec 07, 2013 6:02 pm

அருமை

வத்தல் குழம்புல வத்தலக் காணோமே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum