Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு புன்னகையின் விலை..
Page 1 of 1 • Share
ஒரு புன்னகையின் விலை..
நீ சிந்திய ஒரே ஒரு புன்னகையின் விலை
என் காதல்..
விலையில்லா வாழ்க்கைக்கு
விலையாக விரிந்தது உன் புன்னகை..
நீ சிந்திச் செல்லும் ஒவ்வொரு
புன்னகையின் பாதரசத் துளியிலும்
நிறம் மாறிக்கொண்டது
தங்கமாயிருந்த என் சொந்த மனசு!
நீ விரித்த புன்னகை வலைக்குள்
வசமாய் சிக்கிய காதலை
நீ வீசிய புன்னகைக் கத்தி
கொய்துப் போனது..
நீ உதிர்த்தனுப்பிய புன்னகைச்சரங்களில்
சிதறிப் போனது
சிந்தையும் செயலும்..
கோர்த்தெடுக்க தெரியாமல்
முடியாமல்
முடங்கிக்கொண்டது மனது
காதலுக்குள் கதகதப்பாக..
புன்னகை பூ வீசினாய்
காதல் வாசத்தை களவாடினாய்
உயிரை உருமாற்றினாய்
என் உலகை இடம் மாற்றினாய்
இலக்கில்லா இறகைபோல் என்னை
காதல் காற்றில் பறக்கவிட்டு நீ ஏன்
உலகைவிட்டு இடம் மாறினாய்?
உன் ஒரே ஒரு புன்னகையின் விலை
வலி......
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஒரு புன்னகையின் விலை..
மிக அருமையான கவிதை
கவிதை பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரி
கவிதை பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மோனலிசா புன்னகையின் மர்மம்
» உடலே விலை போகிறது..
» "கண்ணீரின் விலை இது"
» தங்கம் விலை சரிவு
» புன்னகை என்ன விலை?
» உடலே விலை போகிறது..
» "கண்ணீரின் விலை இது"
» தங்கம் விலை சரிவு
» புன்னகை என்ன விலை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|