Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிறந்த ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் 2014 - தறவிறக்கிக்கொள்ளுங்கள்
Page 1 of 1 • Share
சிறந்த ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் 2014 - தறவிறக்கிக்கொள்ளுங்கள்
அமர்க்களம் உறவுகளுக்கு வணக்கம்,
ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் மூன்று மாததிற்க்கு முன்பாகவே மென்பொருள்கள் வெளி வந்துவிடும். இப்போது 2014ம் ஆண்டு வந்த ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் பற்றிய jaffnapc என்ற வலைப்பூ வெளியீட்டுள்ளது.
2014 ஆண்டுக்குரிய ஆன்டி வைரஸ்களில் சிறந்த சில வைரஸ் புரோகிராம்கள் கணினி வைத்திருப்பவர்களுக்கு பெரும் பிரச்சானையாக இருப்பது இந்த வைரஸ் ( malware, hijackers,key-loggers,back-doors,root kits, Trojan horses, ad-ware,spyware )தொல்லை தான். இதனால் எதிர்பாராமல் நமது முக்கிய மான வேலைகள் பாதிக்கப்பட்டு விடும். சில நேரங்களில் இதை சரி செய்ய மணிக்கணக்கில் போராட வேண்டியிருக்கும்.
இணையதள பயன்பாடு உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இதை சமாளித்து சரி செய்வதற்குதான் ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருட்கள் உதவுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவற்றில சிறந்தது எது என்பது பற்றியே இந்த பதிவு
Avira:
[You must be registered and logged in to see this link.]
Microsoft Security Essentials:
விண்டோஸ் சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.
இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும்.

இது இலவச மென்பொருள்கள் என்பது குறிப்பிடதக்கது.
நன்றி: jaffnapc வலைப்பூ

Avast:
மிகச்சிறந்த விண்டோஸ் ஆண்ட்டிவைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது

AVG:
அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி.விண்டோஸ் சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இடமான கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது. தகவல்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது.

Kaspersky Antivirus:
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது.
வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது.

வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் மட்டுமின்றி விளம்பரங்களாக வரும் ஆட்வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது.
நம் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன் தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.
நம் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன் தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.
[You must be registered and logged in to see this link.]
Microsoft Security Essentials:
விண்டோஸ் சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.
இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும்.
[You must be registered and logged in to see this link.]
மற்றும் சில சுட்டிகளை கிளிக் செய்து தறவிறக்கி கொள்ளலாம்:
- [You must be registered and logged in to see this link.]
- [You must be registered and logged in to see this link.]
- [You must be registered and logged in to see this link.]
- [You must be registered and logged in to see this link.]
- [You must be registered and logged in to see this link.]
- [You must be registered and logged in to see this link.]
இது இலவச மென்பொருள்கள் என்பது குறிப்பிடதக்கது.
நன்றி: jaffnapc வலைப்பூ
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிறந்த ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் 2014 - தறவிறக்கிக்கொள்ளுங்கள்
அனைவருக்கும் அவசியம் தேவை
நன்றி ஸ்ரீ ராம்
நன்றி ஸ்ரீ ராம்
Re: சிறந்த ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் 2014 - தறவிறக்கிக்கொள்ளுங்கள்
நன்றி தெரிவித்தேன் முரளி.
இதிலிருந்து நான் அவாஸ்ட் 9 தறவிறக்கி நிறுவி இருக்கிறேன். சூப்பர் பாதுகாப்பு அளிக்கும் போல.
இதிலிருந்து நான் அவாஸ்ட் 9 தறவிறக்கி நிறுவி இருக்கிறேன். சூப்பர் பாதுகாப்பு அளிக்கும் போல.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆன்டி வைரஸ் - உதவிதேவை
» அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்
» மிகச்சிறந்த இலவச ஆன்டி-வைரஸ்
» விண்டோஸ் 8: தேவைப்படும் சில புரோகிராம்கள்
» அவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum