தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:22 pm


அந்த எட்டு வயது சிறுமி வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சமையலறைக்குச் சென்று தாயிடம் கேட்டாள்.

ஏம்மா நான் ஒரு சூனியக்காரி மாதிரி பயங்கரமாவா இருக்கேன்?

அம்மா: இல்லையே கண்ணு...!

மகள்: அப்போ என் கண்ணாவது ஆந்தை மாதிரி பெரிய்ய கண்ணா இருக்கா?

அம்மா: இல்லடா தங்கம்...!

மகள்: அம்மா என் மூக்கு தட்டையாவா இருக்கு?

அம்மா: இல்லையேடா...!

மகள்: அட்லீஸ்ட் கொழுத்த பன்றி மாதிரியாவது நான் இருக்கேனா?

அம்மா: இல்லம்மா ஏன் இதெல்லாம் கேக்குறாய்? நீ சும்மா ஹீரோயின் மாதிரி ஸ்லிம்மா தானே இருக்காய்...!

மகள்: அப்போ ஏம்மா எல்லாரும் என்னப் பாத்து நீ உங்க "அம்மா" மாதிரியே இருக்கேம்மானு சொல்றாங்க ?

அம்மா: ??????????????????????


வயிறு குலுங்க சிரியுங்க !!! 1470253_706436132700882_1852232255_n


Last edited by முழுமுதலோன் on Sun Dec 08, 2013 6:54 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:24 pm

”அம்மா....பாட்டீக்கு திரும்பத் திரும்ப கால் பண்ணினேன். பாட்டி உபயோகத்தில இல்லியாம்..” 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:26 pm

தூக்க மாத்திரை போட்டா தூக்கம் வரும்!
பல் வலி மாத்திரை பல் வலி வருமா?
என்ன_நான்_சொல்லுறது ?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:27 pm

நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்
நான் இருப்பேன்.
ஏனென்னாறால் அந்தக் கொடுமையை என்னால் பார்க்க
முடியாது..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:29 pm

Today internet love & life..

பெண் அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... 
WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க... 
E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க... 
G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு... 
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....

பெண் : !!!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:34 pm

வயிறு குலுங்க சிரியுங்க !!! 544101_602138716482156_806465378_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:35 pm

வயிறு குலுங்க சிரியுங்க !!! 13230_582381728457855_1550928903_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:40 pm

புதுசா வந்த வாத்தியார் எது சொன்னாலும் கொட்டிட்டே
இருக்கார்டா…!

அவர் சொந்த ஊர் ‘தேனீ’யாச்சே..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:42 pm

நேத்து நடந்த நம பொதுக்கட்சியின் கூடத்துக்கு
ஒரு ஆள் கூட வரலை…!

அப்புறம்?

மேடையிலிருந்து பாதி பேரை கீழே இறக்கி மேடைக்கு
முன்னாடி உட்கார வைச்சு கூட்டம் நடத்தினோம்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:43 pm

எப்பல்லாம் உங்களுக்கு இதயம் வலிக்குது..?

நர்ஸ் ட்யூட்டி முடிஞ்சு போகும் போதெல்லாம்
டாக்டர்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:43 pm

தலைவரோட பொது அறிவு கவலையளிக்கிறதா..?

தேர்தல்களில் ‘நோட்டா’ பயன்படுத்த தேர்தல்
கமிஷன் அனுமதிங்கிறதை படிச்சிட்டு அப்புறம்
சில்லரைகளைப் பயன்படுத்த கூடாதன்னு
கேட்கிறாரே…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:44 pm

என் புருஷன் இங்கே வந்து அட்மிட் ஆகியிருக்காரா
டாக்டர்..?

ஏன் கேட்கறீங்க?

உன்கூட வாழறதைவிட சாகலாம்னு கோபமா
கிளம்பினார்…அதான்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:45 pm

தலைவரே 100 முறை கட்சி மாறினதுக்காக, உங்களை பார்க்க கின்னஸ்காரங்க வந்திருக்காங்க…!

கின்னஸ் மாதிரி பேரு தெரியாத கட்சியில் நான்
சேரமாட்டேன்னு சொல்லி அனுப்பிடு!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:46 pm

என்ன, தினம் அரை கி.மீ தூரம்தான் நடக்குறீங்களா..?

அதுக்குள்ளே சின்ன வீடு வந்துடுதே, டாக்டர்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:47 pm

என்னய்யா இது…திருப்பதி போய் சாமி கும்பிட்டுட்டு தலைவர் அல்வா வாங்கிட்டு வந்திருக்கார்?

எதையுமே அவர் வித்தியாசமாகத்தான் செய்வார்னு சொன்னதை நம்பமாட்டேன்னியே..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:49 pm

ஆசிரியர் : உங்க மகன் பெரிய அரசியல்வாதியாக வருவான் என நினைக்கிறேன்

தகப்பனார் ; ஏன் சார் அப்படி சொல்லுறீங்க?????

ஆசிரியர் : ஏன்டா மார்க்கு கம்மியா வந்திருக்குன்னு கேட்டேன்....இது தற்காலிகமான தோல்வி தான் ன்னு பதில் சொல்லுறான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 6:51 pm

தொண்டர் : "தலைவர் கட்சி யிலே இருக்கிற எல்லாப் பதவியையும் தானே அனுபவிக்கணும்னு ஆசைப்படுவார்"

அல்லக்கை : "அதுக்காக பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு மகளிர் அணி செயலாளரா அவரே இருக்கிற தொல்லாம் கொஞ்சம் ஓவர்!




https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முரளிராஜா Mon Dec 09, 2013 11:19 am

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by kanmani singh Mon Dec 09, 2013 4:27 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by மகா பிரபு Mon Dec 09, 2013 7:57 pm

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by ragu Tue Dec 10, 2013 9:51 am

கண்டிப்பா வயிறு புண்ணாகிட்டு அண்ணா
 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum