Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
தாசியின் டைரி
இப்படி தொடங்கியது.....
டிச.31....
உலகமே ஒளிக்கீற்றுகளால்
நிரம்பியிருந்தது
வரப்போகும் புத்தாண்டை
எதிர் நோக்கி
உலகமே தள்ளாடியது...
ஆண்டின் முதல் நாளை
மங்களமாய் வரவேற்க
கூடிய கூட்டமது....
நள்ளிரவின் வண்ணம்
நாளையும் தொடருமோ
என்ற அச்சம்
என் குழந்தையின்
பசி வழியே
உணர்த்திக் கொண்டிருந்தது ....
சாலையோரம் கடந்து சென்ற
என்னைக் கடந்து நின்றது
ஒரு சொகுசுக் கார்....
வர்றியா....
என்ற குரல் வழி
விழி திறந்தது
என் குழந்தைக்கு...
கூடவே எனக்கும்
அடங்கின
இரண்டு பசிகளும்.....!
. (தொடரும்)
இப்படி தொடங்கியது.....
டிச.31....
உலகமே ஒளிக்கீற்றுகளால்
நிரம்பியிருந்தது
வரப்போகும் புத்தாண்டை
எதிர் நோக்கி
உலகமே தள்ளாடியது...
ஆண்டின் முதல் நாளை
மங்களமாய் வரவேற்க
கூடிய கூட்டமது....
நள்ளிரவின் வண்ணம்
நாளையும் தொடருமோ
என்ற அச்சம்
என் குழந்தையின்
பசி வழியே
உணர்த்திக் கொண்டிருந்தது ....
சாலையோரம் கடந்து சென்ற
என்னைக் கடந்து நின்றது
ஒரு சொகுசுக் கார்....
வர்றியா....
என்ற குரல் வழி
விழி திறந்தது
என் குழந்தைக்கு...
கூடவே எனக்கும்
அடங்கின
இரண்டு பசிகளும்.....!
. (தொடரும்)
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
கூடவே எனக்கும்
அடங்கின
இரண்டு பசிகளும்.....!
ஆம்...
பணமும்
உடற்சுகமும் ஒரு சேர எளிமையாகக் கிடைப்பது இந்தத் தொழிலில்தான்...!!!
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
சகோதரி முழிக்கவில்லை, அவளுக்காக இரக்கபடுறாங்க.வனவாசி wrote:ஏனிந்த முழிப்பு/
கவிதை நல்லாருக்கு.
இவருக்கு உண்மையிலேயே டைரி கிடைத்தது போல
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
சந்தேகத்தோட கேக்கற மாதிரி தெரியுதுஇவருக்கு உண்மையிலேயே டைரி கிடைத்தது போல
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
ஐயோ....
ஆள விடுங்க சாமீ.....!
ஆள விடுங்க சாமீ.....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
ஸ்ரீ ராம் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பார்ட்டி பின் வாங்கறத பார்த்தா எனக்கே சந்தேகமாத்தான் இருக்கு .........................வனவாசி wrote:ஐயோ....
ஆள விடுங்க சாமீ.....!
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
தல நான் தான் சரணடைந்துட்டேன் ல....
ஐயம் பாவம்
ஐயம் பாவம்
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
தாசியின் டைரி கவிதை.
ஒரு தாசியின் நிலையை உணர்த்தும் வரிகள்.
ஒரு தாசியின் நிலையை உணர்த்தும் வரிகள்.
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
ஸ்ரீ ராம் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பார்ட்டி பின் வாங்கறத பார்த்தா எனக்கே சந்தேகமாத்தான் இருக்கு .........................
அதான் ஜகா வாங்றதிலேயே தெரியுதே முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
ஆமாம் "தமிழ் கேள்வி பதில்" பகுதி என்னாச்சு தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதை பாடும் நேரம்-"தாசியின் டைரி-2"
இன்று இரவு .முதல் அண்ணா
தாமதத்திற்கு மன்னிக்க ...!
தாமதத்திற்கு மன்னிக்க ...!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"ஒரு தாசியின் டைரிக் குறிப்புகள் "
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"உருமாற்றம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|