தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 14, 2014 5:48 pm

நான் ஐடியா டேடா கார்டை பயன்படுத்துகிறேன். வேறு சிம் போட்டால் லாக் ஆகிவிடும் என்றார்கள். உண்மையா? அல்லது வேறு சிம்மை மாற்றி பயன்படுத்த முடியுமா? வேறு சிம்மை மாற்றி பயன்படுத்த வேறு ஏதாவது வழி இருக்கா?
ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? 542
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Tue Jan 14, 2014 5:52 pm

நிச்சயம் மாற்றி உபயோகிக்கலாம் 
வேறு சிம்மை மாற்றி பயன்படுத்த முடியவில்லை எனில் டேட்டா கார்டின் மாடல் என்னை இங்கு  குறிப்பிடுங்கள்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 14, 2014 6:02 pm

மாற்றி முயற்சிக்க வில்லை... லாக் ஆகிவிடும் என்றார்கள்... அதான் பயம்.

போனில் பேசுகிறேன் இருங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 14, 2014 6:42 pm

மாடல்

Idea Net setter
HUAWEI Mobile Brodband
Model E1732
HSDPA USB Stick

தொடக்கத்தில் இப்படி இமேஜ் வருகிறது.
ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? 2Q==
பின்னர் இப்படி ஓபன் ஆகிறது
ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? 9k=


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jan 19, 2014 9:23 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Wed Jan 15, 2014 11:54 am

சரி வேறு சிம்மை உபயோகித்து பார்த்திர்களா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by ஸ்ரீராம் Thu Jan 16, 2014 12:43 pm

உங்கள் பிரச்சனை தீர்ந்ததா?

உங்களுக்கு அன்லாக்கர் தேவை என்றால் [You must be registered and logged in to see this link.]

ஆனால் உங்களுக்கு உதவ முரளியால் மட்டுமே முடியும்  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by ரானுஜா Thu Jan 16, 2014 12:59 pm

எல்லாம் சுமுகமா முடிஞ்சதா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Fri Jan 17, 2014 7:48 am

ரானுஜா wrote:எல்லாம் சுமுகமா முடிஞ்சதா
உங்கள் கேள்விக்கு கவியருவிதான் பதில் சொல்லணும் அக்கா.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 19, 2014 2:54 pm

இப்போதுதான் சோதனைக்குப் போகிறேன்...

செய்து பார்க்கிறேன்... தோழர் முரளி ராஜா அவர்கள் தொடர்பில் இருங்கள்... சந்தேகம் என்றால் கேட்க வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 19, 2014 9:22 pm

முயற்சித்தேன் முடியவில்லை...

கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள் அல்லது யாராவது டீம் வீவரில் உதவுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Sun Jan 19, 2014 9:32 pm

 வேறு சிம்மை உபயோகித்து பார்த்திர்களா?
என்ன பிரச்சனை வந்தது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 19, 2014 9:38 pm

ஐடியா சிம்மை மாற்ற ஏர்டெல் மாற்றினேன்...

ஐடியா கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ளுங்கள் என்று வருகிறது...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Sun Jan 19, 2014 9:46 pm

விரிவாக இங்கே பாருங்கள்  புரியவில்லை என்றால் கேளுங்கள் 

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 19, 2014 9:51 pm

பார்க்கிறேன்... புரியவி்ல்லை என்றால் கேட்கிறேன்....

நாளை மாலை சந்திப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 20, 2014 6:08 pm

முரளிராஜா wrote:விரிவாக இங்கே பாருங்கள்  புரியவில்லை என்றால் கேளுங்கள் 

[You must be registered and logged in to see this link.]

முறைப்படி எல்லாம் செய்தேன்... சரியாகவே அனைத்தும் ஆனது.

ஆனால் திரும்பவும் ஐடியாதான் வருகிறது... ஏர்டெல், ரிலையன்ஸ் சிம்களை போட்டுப்பார்த்தேன்...

நெட் ஒர்க் ஆப்ஸனில் அது - ஐடியாதான் டீ பால்டாக இருக்கிறது. எதையும் மாற்றவோ - அழித்து வேறு நெட்ஒர்க் பெயரை எழுதவோ அனுமதிக்க வில்லை...

அதாவது நெட் ஒர்க் ஆப்ஸனில் வேறு கம்பனி சிம்கார்டை போட்டால் சிக்னல் ஸ்டென்த் பார் காட்ட மாட்டேன் என்கிறது. அதனால் வேறு கம்பனி சிம் ரெஜிஸ்டர் செய்ய முடியவில்லை... படம் இணைத்துள்ளேன்... பாருங்கள்... போனில் பேசுகிறேன்.
ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Vkf4
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 20, 2014 10:10 pm

மொபைல் பாட்னர் டவுன்லோட்செய்து நிறுவிவிட்டேன்...

இப்போது மாறி விட்டது. என்ன பிரச்சினை என்றால்

ஒன்று இப்படி காட்டுகிறது.
ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? LKfnD9HRXShB9UWJIGPA+1
ஓகே கொடுத்து விட்டேன். இப்போதும் முக்கிய பிரச்சினை என்ன வென்றால் எந்த சிம்மை போட்டாலும் சிக்னல் ஸ்டென்த் பாரில் சிக்னல் ஸ்டென்த் இல்லை. நெட் ஒர்க்கை ஓபன் செய்தால்... எல்லாம் காலியாக இருக்கிறது... அதன் படம் இது. இதை எப்படி பி்ல் செய்வது? எர்டெல் சிம்முக்கும் ரிலையன்சு சிம்முக்கும் சொல்லுங்கள்
ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? IMZKYiw0QlKwuQUHCtdH+2
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Tue Jan 21, 2014 10:29 am

கொஞ்சம் வேலை அதிகமாக உள்ளது
நான் உங்களை பிறகு கை பேசியில் அழைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 21, 2014 10:44 am

மாலை அழையுங்கள்... நானும் பிஸி... அல்லது நானே அழைக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by மகா பிரபு Tue Jan 21, 2014 11:51 am

உதவி என்றாலே முரளி அண்ணன் தான்! நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Tue Jan 21, 2014 11:55 am

மகா பிரபு wrote:உதவி என்றாலே முரளி அண்ணன் தான்! நக்கல்
 முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by மகா பிரபு Tue Jan 21, 2014 11:57 am

உண்மையை சொன்னேன். லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by செந்தில் Tue Jan 21, 2014 12:34 pm

மகா பிரபு wrote:உண்மையை சொன்னேன். லொள்ளு

உண்மையா! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Tue Jan 21, 2014 12:36 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:உண்மையை சொன்னேன். லொள்ளு

உண்மையா! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
செந்திலுக்கும் உதவிட வேண்டியதுதான்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by செந்தில் Tue Jan 21, 2014 12:39 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by முரளிராஜா Tue Jan 21, 2014 12:42 pm

செந்திலுக்கு நான் ஏற்க்கனவே உதவியதை இன்னும் மறக்கலை போலருக்கு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா? Empty Re: ஒரு கம்பனி டேடா கார்டில் வேற சிம் பயன்படுத்த முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum