Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குளிர்காலத்தில் வயிறு பிரச்னை அதிகம் ஏற்படும்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1 • Share
குளிர்காலத்தில் வயிறு பிரச்னை அதிகம் ஏற்படும்
[You must be registered and logged in to see this image.]
குளிர்காலத்தில் அதிகமாக வயிறு பிரச்சனை ஏற்படுவதால், அதற்கான காரணங்கள் பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோப்பி, எண்டாஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர்.மனோகரன் விளக்கமளிக்கிறார். குளிர்காலத்தில் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு தாமதம் ஏற்படும். அதற்கு காரணம் பல உண்டு. அதில் முக்கியமாக ரத்த ஒட்டம் குறைவாக இருக்கும், மேலும் கொழுப்பு அதிகமாக உள்ள எண்ணெய் பொருட்களை சாப்பிடும் பொழுது அவை செரிமானம் ஆவதற்கு அதிகப்படியான ரத்த ஓட்டம் தேவைப்படும்.
அதனால் குளிர் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய மற்றும் கொழுப்பு குறைவான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக இட்லி, சாதம், பயிறு வகைகள் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. கலோரி செலவிடப்படும் அளவு குறைவதால் வயிறு, குடலில் இருக்கும் உணவு செரிமானம் ஆக அதிக நேரம் தேவைப்படும். ஆனால் அதிகப்படியான எண்ணெய் உள்ள உணவு பொருள்கள் மற்றும் துரித உணவு போன்றவற்றை தவிர்க்கலாம். அதோடு, குளிர்காலத்தில் இரவு 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. மிகவும் தாமதமாக இரவு 11, 12 மணிக்கு என்று சாப்பிடவது கெடுதல்.
குளிர்காலத்தில் சாப்பிடும் பொழுது ஐஸ் வாட்டர் தவிர்த்து வெந்நீர் குடித்தால் ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். குளிர் காலத்தில் உணவு பழக்கத்தில் கவனம் இல்லாவிட்டால் அதனால் வயிறு சம்மந்தமாக அதிக பிரச்சனை ஏற்படும். குளிர் காலத்தில் அதிகமாக கேஸ்ட்ரோ எண்டிரைட்டின் என்று சொல்லக்கூடிய புட் பாய்சன் அதிகமாக ஏற்படும். அந்த சமயத்தில் ஏற்படும் வயிற்று போக்கிற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நிறைய பேர் புட் பாய்சன் ஏற்பட்டால் இரண்டு, மூன்று முறை வயிற்றுபோக்கு போகும் போது தானாக சரியாகி விடும் என்று கவனக்குறைவாக இருப்பார்கள்.
அது தவறு, காரணம் அந்த சமயத்தில் மேலும் மேலும் நிற்காமல் வயிற்று போக்கும், வாந்தியும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அப்பொழுது உடலில் நீர் சத்து, மினரல் அளவு குறைந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதனால் புட்பாய்சன் தானே என்று கவனக்குறைவாக இருக்காமல் உடனே மருத்துவமனைக்கு சென்று வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியை கட்டுப்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் இன்னொரு முக்கியமான தகவல், இருதயக்கோளாறு இருப்பவர்கள் மற்றும் ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
காரணம் குளிர் காலத்தில் ஜீரண சக்தி மந்தமாக இருப்பதாலும், உடலின் வெப்பம், குறைவாக இருப்பதால் ரத்த ஓட்டம் குறைவதாலும் இருதயம், ஆஸ்துமா உள்ள நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்படும். அதோடு உணவு உட்கொள்வதில் கவனம் இல்லாமல் இருந்து அஜீரணக்கோளாறு ஏற்பட்டு வயிறு உப்பசமானால் (வயிறு கேஸ் டிரபுலால் பெரிதாகும்) நுரையீரல் சரியாக இயங்க முடியாமல், இருதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும். அப்பொழுது இருதய நோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பிரச்சனை உண்டாகும். அந்த சமயத்தில் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகமாக இருக்காது. அதனால் தண்ணீர் குறைவாகத்தான் குடிப்பார்கள். அதிகமாக வேர்வை வெளியேறுவதில்லை. அதனால் வயிற்று வலி ஏற்படுகிறது. உணவு அதிகமாக ஜீரணிப்பதில்லை. மேலும் குளிரினால் தோலில் ஈரப்பசை இல்லாமல் வரண்டு விடுவதால் தண்ணீரையே மூலப்பொருளாகக் கொண்டிருக்கும் செல்கள் தண்ணீரின்றி செயல்பட முடியாமல் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கும். அதனால் பல்வேறு விளைவுகளை உருவாக்கும். குறிப்பாக வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். எனவே தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீரை கோடை காலத்தில் குடிப்பது போலவே குளிர்காலத்தில் குடிக்க வேண்டும்.
சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். சூடான பானங்களை அருந்த வேண்டும். உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பழ வகைகளான அன்னாசி, பப்பாளி போன்ற பழவகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் நன்றாக பசி எடுக்கும். மலச்சிக்கல் ஏற்படுவது குறையும். குளிர்காலத்தில் சிறுநீர் அடிக்கடி வெளியேறும். அதனால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
எனவே குளிர் காலத்தில் வயிறு உப்பிக்கொள்வது, அஜீரணம் ஆவது, வயிற்று வலி வருவது, வயிறு கோளாறு ஏற்பட்டு வயிறு (வீங்கும்) பெரிதாகும் பொழுது ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதால் குளிர் காலத்தில் இது போன்ற வயிற்றுப்பிரச்னைகள் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி தினகரன்
Re: குளிர்காலத்தில் வயிறு பிரச்னை அதிகம் ஏற்படும்
இப்ப தேவையான பதிவு அண்ணா. நன்றி அண்ணா
எங்கள் அண்ணன் ஸ்ரீராம் வரலையா?
எங்கள் அண்ணன் ஸ்ரீராம் வரலையா?
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: குளிர்காலத்தில் வயிறு பிரச்னை அதிகம் ஏற்படும்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குளிர்காலத்தில் வயிறு பிரச்னை அதிகம் ஏற்படும்
காலத்திற்கேற்ற பயனுள்ள தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உணவில் அதிகம் இனிப்பு சேர்த்தால் ஆபத்தான நோய்கள் ஏற்படும்
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum