தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு

View previous topic View next topic Go down

உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு Empty உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு

Post by முழுமுதலோன் Sun Dec 15, 2013 10:10 am

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன்
தனது நான்காவது மனைவியை மட்டும் மிக
அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின்
அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம்
செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட
நேசித்தான். ஆனால்
அவளை தனது நண்பர்களுக்கு முன்னால்
காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும்
நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள்
வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும்
அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும்
தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை.
ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம்
வைத்திருந்தாள்.அவனது எல்லா தேவைகளையும்
அவள் கவனித்துக்கொண்டா:ள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான்
இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின்
தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள்
என அறிந்துகொள்ள விரும்பினான்.
தான் அதிகம் நேசித்த
நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக
மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.
அவன்
தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய். நான்
வேறு ஒருவருடன் போகப்போகிறேன்
என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக்
கேட்டான். அவளும் சாரி என்னால் உன்
கல்லறைவரைக்கும்கூட வரமுடியும்.
கடைசி வரை உன்னுடன்
வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.
அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல்
ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான்
உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக
வருவேன் ‘’ என்று சொன்னாள்.
ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும்
தருவாயில் இருந்தாள். காரணம் அவன்
அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன்
வருந்தினான். நான் நன்றாக இருக்கும்
போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவே
ண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த
நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம்
என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக்
கொண்டாலும் கடைசியில் நம்முடன்
வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும்
அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும்
அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம்
மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில்
தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல்
நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல்
மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும்
போது நம்மால் கவனிக்கப்படாமல்
நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன்
இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

https://www.facebook.com/iyarkkaimaruthuvam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு Empty Re: உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 15, 2013 5:10 pm

தொடர்ந்து வாழ்வோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு Empty Re: உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு

Post by Thazeem Sun Dec 15, 2013 7:56 pm

வாழக்கையின் வடிவத்தை வடித்துவிட்டீர் நண்பரே
நன்றி உங்கள் கருத்துக்கு
Thazeem
Thazeem
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 60

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு Empty Re: உண்மையில் நம் அனைவருக்குமே நான்கு மனைவியர் உண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum