தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

View previous topic View next topic Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by முழுமுதலோன் Fri Mar 29, 2013 9:27 am


சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால்....,

சாம்பாரில் மிளகாய்த்தூள் காரம் அதிகமாகிவிட்டால் உடனடியாக 2 தக்காளிகளை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி சாம்பாரில் சேர்த்து கொதிக்க‍வைத்து எடுத்தால் மிதமான காரத்துடன் சாம்பார் தயார்.

உருளைகிழங்கு பொரியல் செய்யும்போது...,

உருளைகிழங்கு பொரியல் செய்யும்போது...
நறுக்கிய உருளைக்கிழங்கு கலவையுடன் இரண்டு தேக்கரண்டி ரவையை சேர்த்துக் கொள்ளவும். பொரியல் மிருதுவாக இருக்கும்.


சமையல் அறையில் எறும்பு தொல்லை நீங்க,

சமையல் அறை சிலாப்களை துடைக்க பயன்படுத்தும்
தண்ணீரில் சிறிதளவு வினீகர் கலந்திடுங்கள், எறும்பு தொல்லை
நீங்கும்


கீரை மசியல் கூடுதல் சுவை பெற..,

கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது
அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய
கீரை தனி சுவையுடன் இருக்கும்.


பூரி மொறு மொறு என இருக்க: ,

பூரி செய்யும் போது கோதுமைமாவுடன் சிறிது வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு மொறு என இருக்கும்


காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்க,

கறிகளை பாலீதின் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா கவர்களில் கோணி ஊசி அல்லது கூரான ஆணி கொண்டு குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.


உளுத்தம் வடை சுவையாக : ,

உளுத்தம் வடை செய்யுமபோது சிறிது துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால் உளுத்தம் வடை சுவையாக இருக்கும்.


பாவக்காயில் கசப்பு தன்மை போக,

பாகற் காய்களை அரிசி பிசைந்த தண்ணீரீல் சிறிது நேரம் போட்டு வைத்தால் கசப்பு தன்மை குறையும்


முகம் பளபளப்பாக,

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம்
கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


தயிர் புளிக்காமல் இருக்க,

தயிரில் ஒரு தேங்காய் துண்டு போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்


தகவல் தமிழ் களஞ்சியம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by முரளிராஜா Sun Jan 12, 2014 5:31 am

பயனுள்ள குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 12, 2014 7:54 am

சாம்பாரில் மிளகாய்த்தூள் காரம் அதிகமாகிவிட்டால் உடனடியாக 2 தக்காளிகளை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி சாம்பாரில் சேர்த்து கொதிக்க‍வைத்து எடுத்தால் மிதமான காரத்துடன் சாம்பார் தயார்.

நான் இப்படித்தாம்மா செய்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by Muthumohamed Sun Jan 12, 2014 10:18 pm

நல்ல பதிவு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by ரானுஜா Mon Jan 13, 2014 12:19 pm

பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா

அதென்ன பெண்களுக்கு? நாங்கல்லாம் சரியாத் தான் செய்வோம்...பயந்து ஓடு பயந்து ஓடு 
ஆண்கள் தான் சொதப்புவாங்க ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by mohaideen Mon Jan 13, 2014 9:02 pm

பயனுள்ள குறிப்புக்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by mohaideen Mon Jan 13, 2014 9:04 pm

அதென்ன பெண்களுக்கு? நாங்கல்லாம் சரியாத் தான் செய்வோம்...[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] 
ஆண்கள் தான் சொதப்புவாங்க [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] 


திருமண வீடுகளில் பெண்களா சமைக்கிறார்கள்?

எங்க தல வீட்ல சொதப்பிக்கிட்டா இருக்காரு?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by முரளிராஜா Mon Jan 13, 2014 10:18 pm

mohaideen wrote:



திருமண வீடுகளில் பெண்களா சமைக்கிறார்கள்?

எங்க தல வீட்ல சொதப்பிக்கிட்டா இருக்காரு?
ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?
நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு  கோபம்  கோபம்  கோபம்  கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by mohaideen Mon Jan 13, 2014 10:22 pm

நாமெல்லாம் யாருன்னு தெரியவேண்டாமா?

அதனாலதான் (பிரபலமான எங்கள் மனதில் பதிந்த)உங்கள உதாரணமா சொன்னேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by முரளிராஜா Mon Jan 13, 2014 10:28 pm

நீங்க எல்லாம் நல்லா வருவீங்க  முடியலை  முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by sawmya Tue Jan 14, 2014 3:45 pm

பயனுள்ள குறிப்புக்கள் நன்றி!!! புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by நண்பன் Wed Jan 15, 2014 10:58 am

பயனுள்ள குறிப்புக்கள்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by செந்தில் Wed Jan 15, 2014 12:04 pm

எங்க தல வீட்ல சொதப்பிக்கிட்டா இருக்காரு?

ஒரு தரம் சொதப்புனாலும் அவரு பாடு திண்டாட்டம்தான்  சோகம் 

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு  Empty Re: பயனுள்ள குறிப்புகள் பெண்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum