Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சருமத்தை பராமரிக்க உதவும் காய்கறிகள்
Page 1 of 1 • Share
சருமத்தை பராமரிக்க உதவும் காய்கறிகள்
குளிர்காலம் வந்துவிட்டாலே நமது சருமமும் முகமும் வறண்டு பொலிவிழந்து காட்சியளிக்கும். இதனை போக்குவதற்கு நாம் குளிர்காலங்களில் நமது சரும பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலங்களில் நமது சருமத்திற்கு போதுமான பராமரிப்பும் ஊட்டச்சத்து அளிப்பும் இன்றியமையாத ஒன்றாகும்.
அதனால், குளிர்காலங்களில் விளையும் காய்கறிகளை பயன்படுத்தி சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ் சிலவற்றை படிக்கலாம். பீன்ஸ், முட்டைக்கோஸ், கீரை, பசலை கீரை, கேரட், வெங்காயம், பட்டாணி மற்றும் அஸ்பாரகஸ்(தண்ணீர்விட்டான் கிழங்கு) போன்றவை குளிர்கால காய்கறிகள் ஆகும்.
இந்த காய்கறிகளில் அதிக அளவில் விட்டமின்களும் ஊட்டச்சத்து ம் நிறைந்துள்ளன. இவற்றை உங்கள் வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்த்து தினமும் சாப்பிடலாம். இந்த குளிர்கால காய்கறிகளை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பராமரிப்பதை பார்க்கலாம்..
>> கேரட்டில் இன்றியமையாத வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் அவை உங்கள் கண்களுக்கு நல்லது. அதேபோல், கேரட்டுகள் உங்கள் சரும பயன்களுக்கும் உதவி புரியும்.
கேரட்டில் நிறைந்துள்ள வைட்டமின்கள் புறஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் மேலும் சரும மூப்படைவு, சரும நிறமாற்றம், பருக்கள் மற்றும் சரும திட்டுகள் போன்றவற்றை தடுக்க உதவும். கேரட்டை ஃபேஸ் பேக்காக உபயோகப்படுத்தலாம். அதுமட்டுமல்லாது, கேரட் சாற்றை குடிப்பது, பச்சையாக சாப்பிடுவது போன்றவை குளிர்கால காய்கறிகளை பயன்படுத்தி சரும பராமரிப்பு வழிகளில் ஒன்றாகும்.
>> குறைவான கொழுப்புசக்தியை அளிக்கும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு நமது சருமத்திற்கும் சிறந்த பலனை தரும். இந்த முளைக்கட்டிய தானியங்களை ஏராளமான டயடீஷியங்களும், சருமத்தை பராமரிக்க சரும நிபுணர்களும், உடை எடையை குறைப்பதற்கும் பரிந்துரை செய்கின்றனர்.
இவை நமது முகத்தில் உள்ள அழுக்கையும் எண்ணெய் பசையையும் நீக்க உதவுகின்றது.இதன் மூலமாக முகத்தில் வரும் பருக்கள் நீக்கப்படுகின்றது. முளைக்கட்டிய தானியங்கள் மூப்படைதல் அறிகுறிகளான சுருக்கம், கோடுகள், கருவளையம் போன்றவற்றை தடுக்கின்றது. இந்த முளைக்கட்டிய தானியங்கள் குளிர்கால காய்கறிகளை பயன்படுத்தி செய்யும் சரும பராமரிப்பு வழிகளில் ஒன்றாகும்.
>> இந்த கீரையை பெரும்பாலும் சாலட், சாண்ட்விட்ச், பர்கர் போன்றவற்றில் தான் உபயோகிக்கின்றனர். இந்த பச்சை காய்கறியில் ஏராளமான சரும பலன்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கின்றது.
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்கின்றது. மேலும், இதனை உட்கொள்ளுவதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள நச்சுபொருட்கள் நீக்கப்பட்டு உங்கள் உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கச் செய்கின்றது.
தகவல் - மாலைமலர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சருமத்தை பராமரிக்க உதவும் காய்கறிகள்
» சருமத்தை வெள்ளையாக்க உதவும் உணவுகள்!!!
» உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்
» உதடுகளைப் பராமரிக்க
» சருமத்தை மென்மையாக்கும் பழங்கள்
» சருமத்தை வெள்ளையாக்க உதவும் உணவுகள்!!!
» உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்
» உதடுகளைப் பராமரிக்க
» சருமத்தை மென்மையாக்கும் பழங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum