Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"இனியவை இன்று"
Page 1 of 1 • Share
Re: "இனியவை இன்று"
மரணத்தின் பின் மற்றோரை கண்ணீர்
வடிக்க வைக்கிறோம் ஜனனத்தின் பின்
நாமே அழுகின்றோம் கண்ணீரிலே தொடங்கி
கண்ணீரிலே முடியும் வாழ்க்கை
இதற்கிடையில் வெறுப்புகள் சுயநலங்கள்
எதற்கு உறவுகளே
வடிக்க வைக்கிறோம் ஜனனத்தின் பின்
நாமே அழுகின்றோம் கண்ணீரிலே தொடங்கி
கண்ணீரிலே முடியும் வாழ்க்கை
இதற்கிடையில் வெறுப்புகள் சுயநலங்கள்
எதற்கு உறவுகளே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "இனியவை இன்று"
.என்றுமே அன்பை தேடி ..!
நீ போகாதே
அது உன்னை ஏமாற்றும் !
"உன்னை தேடி வரும் அன்பை விட்டுவிடாதே
அது உனக்காக என்றும் காத்திருக்கும் .
நீ போகாதே
அது உன்னை ஏமாற்றும் !
"உன்னை தேடி வரும் அன்பை விட்டுவிடாதே
அது உனக்காக என்றும் காத்திருக்கும் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "இனியவை இன்று"
நம் நட்பை ஓவியமாய் வரைய நினைதேன் ...
ஆனால் முடியவில்லை .
ஏன் தெரியுமா ?
ரோஜாவை வரைந்து விடலாம் .
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்....
ஆனால் முடியவில்லை .
ஏன் தெரியுமா ?
ரோஜாவை வரைந்து விடலாம் .
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "இனியவை இன்று"
எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட ,
எப்போது சந்திப்போம் என்று "இதயம் துடிபதே "
உண்மையான நட்பு
எப்போது சந்திப்போம் என்று "இதயம் துடிபதே "
உண்மையான நட்பு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "இனியவை இன்று"
பச்சயம் இன்றி கூட தாவரங்கள்
வாழ்ந்து விடும் ஆனால்
நிச்சயமாய் நீ இன்றி வாழ்வது
கடினம் தான் .நண்பா
வாழ்ந்து விடும் ஆனால்
நிச்சயமாய் நீ இன்றி வாழ்வது
கடினம் தான் .நண்பா
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "இனியவை இன்று"
என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை .
மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "இனியவை இன்று"
நடுநிலையாக வாழ்பவன் என்றும் நல்ல செல்வாக்குடன் வாழ்வான்....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|