தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால்

View previous topic View next topic Go down

வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால் Empty வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால்

Post by முரளிராஜா Tue Dec 17, 2013 10:29 am

வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால் 5744a549-e782-465b-a224-37587016bc9f_S_secvpf






இருந்த இடத்திலிருந்து உடம்பை அசைக்காமல் ஆடும் வீடியோ கேம், குழந்தைகள், இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. இதனால் அவர்கள் மத்தியில் ஆக்ரோஷ குணம் வளர்வது மட்டுமல்ல, அதிகம் உணவு சாப்பிடும் பழக்கமும், ஏமாற்றும் குணமும் கூட வளர்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், வன்முறையான வீடியோ கேமை விளையாடு வோர், அதிகம் சாக்லேட் சாப்பிடுவதும், பரிசுப் பொருள் லாட்டரிச் சீட்டுகள் போன்றவற்றைத் திருடுவதும் தங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கின்றனர். 

குறிப்பாக, 'டீனேஜ்' பருவத்தினர் மத்தியில் வீடியோ கேம் தாக்கம் அதிகமாக இருக்கிறதாம். எப்படியும் வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டும் என்று எண்ணம் அதிகமாக வளர்ந்திருப்பதால், அவர்கள் நீதி, நெறி என்பவை குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்பது ஆய்வாளர்கள் கருத்து. 

வீடியோ கேம்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து தற்போது ஆய்வுகள் வெளிக்கொணர்ந்திருக்கும் முடிவுகளைவிட அதிகமான பாதிப்புகள் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. 

ஆய்வாளர்களில் ஒருவரும், ஒஹையோ மாநில பல்கலைக் கழக தொடர்பியல் மற்றும் உளவியல் பேராசிரியருமான பிராட் புஷ்மேன் இக்கருத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறார். 


நன்றி மாலை மலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால் Empty Re: வன்முறை 'வீடியோகேம்' விளையாடினால்

Post by sawmya Tue Dec 17, 2013 4:12 pm

பயமா இருக்கு
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum