தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

View previous topic View next topic Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 4:05 pm

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள்
சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்… அதனால் ஏற்படும் நீர்ப்
பற்றாக்குறையும் சிறுந
ீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்!

உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து
சிறுநீர் பிரியும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும்
சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள். ஆனால்,
சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை,
சிறுநீர்க் குழாய் எனச் சிறுநீரக மண்டலத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும்
உருவாகலாம்.

சிறுநீரகக் கல் ஏன் உருவாகிறது?

பல்வேறு
காரணங்கள். சுற்றுச்சூழல், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு என மூன்று
வகையாகப் பிரிக்கலாம். உதாரணமாகச் சுற்றுச்சூழல் என்றால், நீங்கள்
குடிக்கும் தண்ணீரில் குளோரைடு அதிகமாக இருந்தால், உங்களிடத்தில்
சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். பழக்கவழக்கம் என்றால், போதுமான அளவு தண்ணீர்
குடிக்காமல் இருப்பதையோ, சிறுநீர் கழிக்காமல் இருப்பதையோ சொல்லலாம்.
குடும்ப வரலாறு என்றால், மரபியல் தொடர்ச்சி. சிறுநீரகக் கற்கள் உருவாவதை
எப்படி தெரிந்துகொள்வது?

ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல்
ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப்
பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர்
கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்னைகள் இருக்கும்.
சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே
பரிசோதனைகள் போதுமானவை.

இதற்கு என்னதான் சிகிச்சை?


சிறுநீரகத்தில், சிறுநீர்ப் பையில், சிறுநீரகக் குழாயில் எங்கே கல் உள்ளது
என்று கண்டறிந்துவிட்டால், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை
முடிவு செய்துவிடலாம். சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களை, மருந்து,
மாத்திரைகள் மூலமாகவே கரைத்துவிடலாம். பெரிய கற்களுக்கு வேறு மாதிரியான
சிகிச்சைகள் உள்ளன.

வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy)

இந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்தப்பட்டு கல்
உடைக்கப்படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை இந்த முறையில்
அகற்றலாம். ஆனால், கல் உடைக்கப்படும்போது அதன் சிதறல்கள் வேறு எங்கேனும்
சிக்கிக்கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.

துளை மூலம் சிறுநீரகத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)

ஒருகாலத்தில் பெரிய சிறுநீரகக் கற்களை அகற்ற ஓப்பன் அறுவைச் சிகிச்சை
செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக வந்தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை
போட்டு, 1.2 செ.மீ. அளவுக்கு மேல் உள்ள கற்களை வெளியே எடுக்கும் முறை இது.

பிறப்பு உறுப்பு வழியே கற்களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):

எந்த அறுவைச் சிகிச்சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழியாக குழாய் போன்ற
கருவியைச் செலுத்தி லேசர் கற்றைகள் மூலம் கற்களை உடைத்து வெளியே எடுக்கும்
முறை இது. மெல்லிய டெலஸ்கோப் துணையுடன் சிறுநீரகத்தின் உள் அமைப்பைக்
கணினியில் பார்த்துக்கொண்டே செய்யப்படும் சிகிச்சை இது என்பதால்,
துல்லியமான சிகிச்சை உத்தரவாதம். நோயாளிக்குத் துளி ரத்தச் சேதம்கூட இந்த
முறையில் ஏற்படாது என்பது கூடுதல் நன்மை.

சிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க
வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிட வேண்டும்.
கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள்தான் சிறுநீரகக்
கற்கள் உருவாக முக்கியக் காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள
மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.

சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்?

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு
அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக
அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறுநீர்
கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே
தள்ளப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ்
குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல்
உருவாவதைத் தடுக்கும். ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை
அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித
வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!


நன்றி: இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by Manik Sun Sep 23, 2012 4:27 pm

சூப்பர்டா தம்பி இதைத்தான் தேடிட்டு இருந்தேன் கொடுத்துட்ட

நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 4:31 pm

Chellam wrote:சூப்பர்டா தம்பி இதைத்தான் தேடிட்டு இருந்தேன் கொடுத்துட்ட

நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு


நன்றி அண்ணா........., தேடினால் கண்டிப்பாக கிடைக்கும் அமர்க்களத்தில் எல்லாமே இனி................
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by Manik Sun Sep 23, 2012 4:31 pm

தேடிருவோம் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! 534526
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by செந்தில் Sun Sep 23, 2012 5:18 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி உயிர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 5:22 pm

செந்தில் wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி உயிர் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! 534526


நன்றி அண்ணா

செல்லம் அண்ணாவுக்கு பயன்படும் விதமாக இருந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by செந்தில் Sun Sep 23, 2012 5:25 pm

என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி உயிர் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! 534526


நன்றி அண்ணா

செல்லம் அண்ணாவுக்கு பயன்படும் விதமாக இருந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி
உங்கள் பனி மேலுதொடரட்டும் ..வாழ்த்துக்கள் உயிர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 5:27 pm

செந்தில் wrote:
என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி உயிர் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! 534526


நன்றி அண்ணா

செல்லம் அண்ணாவுக்கு பயன்படும் விதமாக இருந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி
உங்கள் பனி மேலுதொடரட்டும் ..வாழ்த்துக்கள் உயிர்


மிக்க நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்! Empty Re: சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum