Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
Page 1 of 1 • Share
தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
நான் பார்த்தவரைக்கும் மனதார தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வோர் மிக மிகக் குறைவுனு சத்தியமே செய்யலாம்.
ஏனோ தெரியல... இந்தப் பழக்கம் மட்டும் பெரும்பாலானவர்களிடம் இருக்குறதே இல்ல.. ஒரு தப்பு பண்ணிட்டோம்னா, அதை செய்யும்போது இருக்குற தைரியம், ஒத்துக்கும்போது இருக்குறது கிடையாது. யாராவது சுட்டிக்காட்டினாலும் வீண் வாக்குவாதம் செய்கிறார்களே ஒழிய பணிந்து போகும் பழக்கம் இருப்பதே இல்ல. தன்மேல் குறை சொல்லிட்டாங்களே.. என்று ஆதங்கப்படுறவங்களே இங்கு அதிகம். இதில் அவர் இவர் என்று பாரபட்சம் இல்லாம நான் உட்பட பல சமயங்கள்ல வாக்குவாதம் செய்ததுண்டு. (என்னையும் சொல்லிகிட்டேன்.. இப்ப சந்தோசமா??)
என் நட்பு வட்டாரங்களில் இது மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஏதாவது தவறு செஞ்சிருந்து, அதை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களில், அவங்களோட வாக்குவாதங்கள் முற்றிப்போய் பிரிவு வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்குது. வாதம் எந்த விளிம்புக்குப் போனாலும்கூட “நீ சொல்றதும் சரிதான்.. இது என்னுடைய தவறுதான். மன்னிச்சிடு“ என்ற வார்த்தை வாயிலிருந்து வரவே வராது.
ஒரு சிலர் இருப்பார்கள்.. ”ஆமா.. தப்புதான் பண்ணிட்டேன். அதுக்கு இப்ப என்னாங்குற??“ என்று தெனாவெட்டா கேட்பாங்க. காதைச் சேர்த்து அறையலாம் போல கோவம் வரும். இதற்குப் பெயர் ஒத்துக்கொள்வதில்லை. திமிர்.. “தான்“ என்ற அகம்பாவம்.. இது பிரிவுகளை இன்னும் அதிகமாக்குமே தவிர குறைக்க வழி செய்யாது.
இவர்களையெல்லாம் மிஞ்சும் வகைல ஒரு சிலர் இருப்பாங்க.. தங்களோட தவறினை யார் சுட்டிக் காட்டுகிறார்களோ அவங்களோட, என்னைக்கோ ஒருநாள் பண்ணின தவறை.. அதுவும் முடிந்த போன ஒரு விஷயத்தை தோண்டித் துருவி “அன்னைக்கு அப்படி செஞ்சியே.. நீ மட்டும் பெரிய ஒழுங்கா??” என்று திரும்ப கேள்வி எழுப்பித் தப்பிக்கப் பார்ப்பாங்க.
தவறு செஞ்சிருந்தா, அது சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்றுக்கொண்டு ஒத்துக்கொள்வதில் என்னா ஆகப்போகுது??? தலையில் இருக்கும் கிரீடம் கழன்று கீழ விழுந்துடும்போல..
நண்பர்களுக்குள்ள, நேசிக்கிறவங்களுக்குள்ள இந்த மாதிரி ஈகோ பார்ப்பது, யாருக்கும் பணிய மாட்டேன்.. நான் செய்வது சரியே.. என்பது போன்ற மனோபாவங்கள் ரொம்பவே திருத்திக்கொள்ளவேண்டிய விஷயம். நாளாக நாளாக இது விரிசலை கொண்டு வந்துடும். நானா நீயா“னு போட்டி வந்து ஒரு வித சலிப்பைக் கொண்டுவரலாம்.
மிகச்சாதாரண காரணங்கள் என நினைக்கப்படும் சம்பவங்களே பெரிய பெரிய முடிவுகளுக்கு ஆதாரமாய் அமையும்..
ஜாக்கிரதை..
நன்றி -இந்திரா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
நன்றி கவியேகவியருவி ம. ரமேஷ் wrote:சரி சரி...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
நன்றிக்கு நன்றி அக்காரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
மன்னிப்பவன் மனிதன்
தவற உணர்ந்து மனசார மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்.
- எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு
தவற உணர்ந்து மனசார மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்.
- எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
கவியருவி ம. ரமேஷ் wrote:சில தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் மறைக்கவும் வேண்டியிருக்கிறது...
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
நல்ல தகவல்கள்
உண்மைதான் கவி.
சில தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் மறைக்கவும் வேண்டியிருக்கிறது...
உண்மைதான் கவி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
ஆமாம் நானும் செய்ததுண்டு மாற்றிக்கொள்ள முயல்கிறேன்
Nanjil karthik- புதியவர்
- பதிவுகள் : 16
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
தவறுகளால் , தனக்கு அவ பெயர் என்பதைவிட , அதன் மூலம் தான் நிறயா கற்றுக்கொள்கிறோம் என்பதை சிறிதளவும் எண்ணி பார்க்காதுதான் காரணம். தவறுகளை திருதிகொண்டதால்தான் , டாக்டர் அப்துல் கலாமின் டீம் , மீண்டும் வெற்றிகரமா ராக்கெட் எவ முடிந்தது.
vpcsalem- புதியவர்
- பதிவுகள் : 28
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
செந்தில் wrote:நன்றிக்கு நன்றி அக்காரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
ரானுஜா wrote:செந்தில் wrote:நன்றிக்கு நன்றி அக்காரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
செந்தில் wrote:ரானுஜா wrote:செந்தில் wrote:நன்றிக்கு நன்றி அக்காரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
கவியருவி ம. ரமேஷ் wrote:தவறை ஒத்துக்கொள்வதில் என்ன இருக்கிறது... கடைபிடிப்போம்...
நல்ல ஒரு செயல் தான் இது
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
தவறுகளை ஒத்துக்கொள்ளவும் வேண்டும். மீண்டும் அதை செய்யாமல் இருக்கவும் வேண்டும். ஆனால் சில விஷயங்கள் தவறு என்றும், அதை செய்வது சமுதாத்திற்கு அழிவை உண்டாக்கும் என்பதும் தெரிந்து செய்யும் சில அயோக்கியர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படி பட்டவர்க எல்லாம் எதற்காக படித்தார் என்பதே கேள்வி குறியாக இருக்கிறது. நல்ல பயனுள்ள கட்டுரை எழுதியதற்கு நன்றி. அமர்க்களம் தளத்தினை நான் இதுவரை தவற விட்டதற்கு வருந்துகிறேன்.
ASHTHIK- புதியவர்
- பதிவுகள் : 5
Re: தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
தவறுகளை ஏற்றுக்கொண்டு ஒத்துக்கொள்வதில் என்னா ஆகப்போகுது???
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum