Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது
Page 1 of 1 • Share
வாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது
'வாழ்வில்'ஆயில் குறையுங்கள்
ஆயுள் குறையாது
''சூரிய காந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து ஓரளவு இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக கொழுப்பு... நிறைவுற்றக் கொழுப்பு அமிலம்(Saturated fatty acid), ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Monounsaturated fatty acid) பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Polyunsaturated fatty acid) என மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. சூரிய காந்தி எண்ணெயில் நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் குறைந்த அளவும், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மிதமான அளவும், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன.
நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமாகும்போது, அது கொழுப்பாக மாறி உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும்.
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்தான் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலம். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்'' என்கிறார் உணவியல் நிபுணர் சோபியா.
கொழுப்பு அமிலங்கள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் உணவியல் நிபுணர் சுபாஷிணி.
100 கிராம் சூரிய காந்தி எண்ணெயில், நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 9.1%, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 25.1%, பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 66.2% இருக்கவேண்டும். பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30% தேவை.
25 கிராம் எண்ணெயில்...
நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 7%
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 15%
பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 8% இருக்கவேண்டும்.
ஆனால், நமக்கு, சூரிய காந்தி எண்ணெயைப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு 5 கிராம் எண்ணெயே போதுமானது. அதாவது ஒன்று முதல் 2 டீஸ்பூன் மட்டுமே பயன்படுத்தவேண்டும். (1 டீஸ்பூன் என்பது 4 கிராம்). நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், கடலை எண்ணெய் (அ) தவிட்டு எண்ணெய் 2 டீஸ்பூன் என நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டீஸ்பூன் எண்ணெய் தேவை.
இந்த அளவில் சூரிய காந்தி எண்ணெயைப் பயன்படுத்தினால்... எப்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார்.
https://www.facebook.com/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது
'வாழ்வில்'ஆயில் குறையுங்கள்
ஆயுள் குறையாது
குறைச்சிருவோம்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: வாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது
பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
» கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
» இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்
» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது - பரமார்த்த குரு கதை
» ஆயுள் கைதியாக ...
» கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
» இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்
» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது - பரமார்த்த குரு கதை
» ஆயுள் கைதியாக ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum