Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குரோம் - நியூ டேப்பில் உதவி தேவை
Page 1 of 1 • Share
குரோம் - நியூ டேப்பில் உதவி தேவை
குரோம் பயன்படுத்துகிறேன்..
நேற்று மாலையிலிருந்து நியூ டேப்பை கிளிக் செய்தால் இது வந்துவிடுகிறது. [You must be registered and logged in to see this link.]
.
இதை நீக்க என்ன செய்ய வேண்டும்?
அட் ரிமுவரில் இந்த static.flipora.com ஐ காட்ட வில்லை.

Re: குரோம் - நியூ டேப்பில் உதவி தேவை
இது ஒரு வகையான வைரஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதன் பெயர் மால்வார் என்பார்கள். இதை இரு வழியில் நீக்கலாம்.
1. நாமே நீக்கலாம் குரோம் செட்டிங்ஸ் பகுதியில் சென்று manage search engines சென்று முதலில் கூகிள் குரோமை இடது கிளிக் செய்து டீபால்டாக மாற்றியபின் மற்ற தேடுபொறிகளை நீக்கிவிடுங்கள். நீக்க அந்த தேடுபொறியின் இடது பக்கம் ஓரத்தில் ஒரு பெருக்கல் குறி இருக்கும்.
நான் தயாரித்த இமேஜ் வீடியோவை பெரிதாக்கி பாருங்கள் புரியும். என் கணினியில் அந்த பிரச்சனை இல்லை
2. மற்றொரு வழி Malwarebytes Anti-Malware என்ற மென்பொருளை கொண்டு நீக்கலாம். இதை [You must be registered and logged in to see this link.] தரவிறக்கிகிக்கொள்ளுங்கள். முதலில் முழுவதும் தரவிறக்கியதும் நிறுவுங்கள், பிறகு ஃபுல் ஸ்கேன் கொடுங்கள்.
மேலும் உதவி தேவைப்பட்டால் மாலை மயங்கும் நேரத்தில் என்னை அழையுங்கள் கவி. மன்னிக்கவும் சென்ற முறை நீங்கள் கைபேசியில் அலைத்தபோதெல்லாம் வண்டியில் வந்துக்கொண்டிருந்தேன்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குரோம் - நியூ டேப்பில் உதவி தேவை
முயற்சி செய்துவிட்டு பின்னர் அழைக்கிறேன்...
விரிவாகப் பகிர்ந்தமைக்கு நன்றி...
என்னால் ஒரு ஸ்கிரின் சார்ட் எடுத்துப் பதியவே சிரமாக இருக்கிறது...
தங்கள் பணிக்கு நன்றி
விரிவாகப் பகிர்ந்தமைக்கு நன்றி...
என்னால் ஒரு ஸ்கிரின் சார்ட் எடுத்துப் பதியவே சிரமாக இருக்கிறது...
தங்கள் பணிக்கு நன்றி
Re: குரோம் - நியூ டேப்பில் உதவி தேவை
ம்ம்... பார்த்துவிட்டு சொல்லுங்கள். இரண்டு முறையும்
அப்புறம் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, அமர்க்களத்தில் தரவேற்ற எளிதாக உள்ளதே?
தேவைப்பட்டால் நாளை மாலை 5 மணிக்கு அழையுங்கள்...
அப்புறம் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, அமர்க்களத்தில் தரவேற்ற எளிதாக உள்ளதே?
தேவைப்பட்டால் நாளை மாலை 5 மணிக்கு அழையுங்கள்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குரோம் - நியூ டேப்பில் உதவி தேவை
தாங்கள் அறியுறித்தியபடி முதல் வகையில் நீக்க முடியவில்லை...
இரண்டாம் வகையை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
நம் தளத்தில் புகைப்படங்களை - ஸ்கிரின் சாட்டை இணைப்பது எளிதாக இருக்கிறது. எடுக்கும் ஸ்கிரின் சாட்டை தேவைப்படும் அளவு மட்டும் கட் செய்வதில் - அதாவது மைக்ரோ சாப்ட் பெயின்டில் எனக்குத் தெரியவில்லை... விரைவில் கற்றுக் கொள்கிறேன்.
இரண்டாம் வகையை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
நம் தளத்தில் புகைப்படங்களை - ஸ்கிரின் சாட்டை இணைப்பது எளிதாக இருக்கிறது. எடுக்கும் ஸ்கிரின் சாட்டை தேவைப்படும் அளவு மட்டும் கட் செய்வதில் - அதாவது மைக்ரோ சாப்ட் பெயின்டில் எனக்குத் தெரியவில்லை... விரைவில் கற்றுக் கொள்கிறேன்.
Re: குரோம் - நியூ டேப்பில் உதவி தேவை
இரண்டு வகையிலும் முயற்சித்தேன் நீக்க முடியவில்லை...
நேரம் கிடைக்கும் போது உதவுங்கள்...
நன்றி
நேரம் கிடைக்கும் போது உதவுங்கள்...
நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|