Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வடை போச்சே...! ஏமாந்த நரி !
Page 1 of 1 • Share
வடை போச்சே...! ஏமாந்த நரி !
வடை போச்சே...! ஏமாந்த நரி !
ஓர் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாம். அதற்கு முன்பு ஒரு பெரிய ஆலமரம். அதன் கீழே தினமும் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாளாம். தினமும் பாட்டி வடை சுட்டு விற்பதை ஒரு காகம் கவனித்து வந்ததாம்.
ஒருநாள் வழக்கம்போல பாட்டி சூடான எண்ணெயில் வடையைப் பொறித்து எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்தக் காகம் சர்ரெனப் பறந்து வந்து தட்டிலிருந்த வடையைக் கொத்திக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்து கொண்டது. பாட்டி கோபத்துடன் காகத்தைச் சபித்தாளாம்.
சற்று நேரத்தில் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நரி மரத்தினடியில் நின்று கொண்டு,
""காக்கா, காக்கா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்! உன் குரலும் இனிமையாகத்தான் இருக்கும். எங்கே ஒரு பாட்டுப் பாடு'' என்றதாம்.
ஒரு நிமிடம் நரியை உற்றுப் பார்த்த காகம் வடையைத் தன் கால்களில் வைத்துக் கொண்டு,
""நான் அழகாக இல்லையென்பதும் என் குரல் அவ்வளவு இனிமையாக இல்லை என்பதும் எனக்குத் தெரியும்! நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ'' என்றதாம்.
அதிர்ச்சியடைந்த நரி, ""என்ன? காகங்கள்கூட புத்திசாலிகளாகி விட்டனவே?'' என்றதாம்.
அதற்கு காகம், ""என் கொள்ளுப் பாட்டி உன் கொள்ளுத் தாத்தாவிடம் ஏமாந்த கதை எனக்குத் தெரியும். என் பாட்டி சாகும்போது புகழ்ச்சிக்கு மயங்கக்கூடாது என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்'' என்றதாம்.
எகத்தாளமாக சிரித்த நரி, ""அது சரி! புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம் என்று சொன்ன பாட்டி வடையைத் திருடுவது மட்டும் யோக்கியம் என்று கற்றுக் கொடுத்தாளா?'' என்று கிண்டலடித்ததாம்.
""நான் வடையைத் திருடவில்லை! நீண்ட நாட்களாக இந்தப் பாட்டியைக் கவனித்து வருகிறேன். எப்பவும் ஒருமுறை உபயோகித்த எண்ணெயைத் திரும்பத் திரும்ப வடை சுடப் பயன்படுத்துகிறாள். இப்படி உடலுக்குக் கேடு உண்டாக்கும் தெருவோர உணவினை உண்ணும் குழந்தைகள், அபாயகரமான நோய்க்கு உள்ளாகி மிகுந்த துன்பமடைகிறார்கள். குழந்தைகள் நோய்வாய்ப்படுவதைக் கண்ட பின்பும் இந்த பேராசைக்காரப் பாட்டி திருந்தவில்லை. எனவேதான் இந்த வடையை சுகாதார ஆய்வாளரிடம் எடுத்துப் போகப் போகிறேன். நீ நினைப்பது போலத் திருடித் தின்று வாழும் காக்கையல்ல நான். இந்த நகரம் தூய்மையாக இருக்க நாங்கள்தான் காரணம். நீயும் இனி ஊரை ஏமாற்றிப் பிழைக்காமல் உழைத்து வாழக் கற்றுக் கொள்! வடை என்ன! விருந்தே சாப்பிடலாம்'' என்று கூறிவிட்டுப் பறந்து போனது.
நரி சோகத்துடன் வடை போச்சே என்றவாறு இனிமேலாவது உழைத்து வாழலாம் பிறரின் மீதுள்ள என்ற நம்பிக்கையோடு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.
http://nijampage.blogspot.in/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தெரியாம போச்சே ஓ மை காட்!
» பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின்
» 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி
» 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி
» இது தெரியாமல் போச்சே...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum