தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

View previous topic View next topic Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by esaran Wed Dec 25, 2013 3:27 pm

பிறந்து சில மாதங்களே ஆன என் அன்பு

மகனின் இதயத்தில் ஓட்டை இருப்பதாய்

மருத்துவர் உறுதி செய்துவிட்டனர்

உடனடியாய் அறுவை சிகிச்சை செய்ய

ஆலோசனை செய்துள்ளனர் ...

இதய நோயில் வாடும் என் மகனுக்கு

உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?
esaran
esaran
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty Re: உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by ஸ்ரீராம் Wed Dec 25, 2013 3:43 pm

நண்பர் சரணுக்கு, உங்கள் மகனுக்கு வந்த பிரச்சனை யாருக்கும் வரக்கூடாது. ஆனால் உங்களுக்கு  உதவும் நிலையில் நண்பர்கள் அமர்க்களத்தில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. இதற்க்கான சில டிரஸ்ட்கள் பெரும் நகர்களில் இருக்கிறது. அவர்களிடம் கேட்டு பார்த்தீர்களா?

நீங்க எங்க இருக்கீங்க, உங்கள் மகன் வயது என்ன? எந்த மருத்துவரிடம் உங்கள் மகனை காட்டினீர்கள். எவ்வளவு பண உதவி தேவைப்படுகிறது என்பதை பற்றி சொல்லவில்லை.

விவரங்களை [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். எங்களால் முடிந்தவரை நல்ல ஆலோசனைகளை தருகிறோம்.

முதலில் உங்கள் மகனை நல்ல நிலமைக்கு கொண்டுவர முயற்சியுங்கள், பின்னர் அமர்க்களம் பக்கம் வாருங்கள்.


நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty தீர்வு உள்ளது!!!

Post by vraman Wed Dec 25, 2013 6:50 pm

அன்புள்ள நண்பருக்கு :  பயப்பட வேண்டாம்.  தீர்வு ஒன்று உள்ளது.  புத்தக கடையில் HEALTH IN YOUR HANDS என்ற புத்தகம் உள்ளது.  இதன் தமிழ் ஆக்கமும் கடையில் உண்டு.  இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்ரீ Devendra Vohra.  அதில் அட்ரஸ் உள்ளது.  போன் நம்பர் உள்ளது.  சந்தேகம் கேட்கலாம்  அல்லது பாம்பே அட்ரஸில் அவரை நேரில் பார்த்து வரலாம்.  எல்லாவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு. எல்லாம் இலவசம்தான். செய்து பார்த்து பலன் அடைந்ததால் எழுதுகிறேன்.
vraman
vraman
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty Re: உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by ஸ்ரீராம் Wed Dec 25, 2013 7:10 pm

ரொம்ப ரொம்ப நன்றி ராமன்.

தெரிந்தவர்கள்தான் அந்த நண்பரை கை தூக்கிவிட வேண்டும், நீங்கள் கூறிய ஆலோசனை அவருக்கு கண்டிப்பாக உதவலாம். முகநூல் மூலம் கூட பலர் உதவி கரம் நீட்டுவார்கள்.

மேலும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த ஆலோசனையை பகிரலாம்‌.....
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty Re: உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 25, 2013 7:21 pm

நம்பிக்கை ஏற்படுத்திய உறவுகளுக்கு நன்றி...

உதவி கேட்டவர் தன்னம்பிக்கையோடு செயல்படட்டும்... குழந்தையும் நலம் பெறட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty Re: உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by முரளிராஜா Wed Dec 25, 2013 7:31 pm

vraman wrote:அன்புள்ள நண்பருக்கு :  பயப்பட வேண்டாம்.  தீர்வு ஒன்று உள்ளது.  புத்தக கடையில் HEALTH IN YOUR HANDS என்ற புத்தகம் உள்ளது.  இதன் தமிழ் ஆக்கமும் கடையில் உண்டு.  இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்ரீ Devendra Vohra.  அதில் அட்ரஸ் உள்ளது.  போன் நம்பர் உள்ளது.  சந்தேகம் கேட்கலாம்  அல்லது பாம்பே அட்ரஸில் அவரை நேரில் பார்த்து வரலாம்.  எல்லாவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு. எல்லாம் இலவசம்தான். செய்து பார்த்து பலன் அடைந்ததால் எழுதுகிறேன்.
நன்றி ராமன்
தங்களது பதில் நண்பருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty Re: உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by esaran Thu Dec 26, 2013 9:17 am

நன்றிகள் கோடி தோழமையே ....

உங்களின் வார்த்தைகளும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் மனதிற்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது...

10 மாதங்களே ஆன என் மகனின் இதயத்தில் உள்ள ஓட்டையில் இருந்து இரத்தம் லேசாக கசிய தொடங்கியிருக்கிறது என்றும் சீக்கிரமே அறுவை சிகிச்சை செய்வது தான் நல்லது என்றும் அதற்கு 2 லட்சம் வரை தேவைப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்..

தற்போது நிதி நிலைமை சரி இல்லை என்று சொன்னபோது அப்படியெனில் இரண்டொரு மாதத்தில் செய்து விட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் ....

சென்னையில் உள்ள செரியன் ஹார்ட் ஆஸ்பிடலில் தான் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் .. தோழமையே ...

குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையில் மிக சிறந்த மருத்தவமனை என்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அறிவுரையினால் தான் இந்த மருத்துவமனையை நாடி இருக்கின்றோம் ....

நானும் சேவை நிறுவனங்களை நாடி எதாவது உதவிகள் பெற முடியுமா என்று முயன்று வருகின்றேன் தோழமையே ....

இறை அருளால் எல்லாமும் நல்லவிதமாய் அமையும் என்று நம்புகின்றேன் ...தோழமையே ...
esaran
esaran
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty Re: உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by kanmani singh Thu Dec 26, 2013 9:39 am

நண்பா, தங்கள் மகன் பூரண குணம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.. நிச்சயம் உங்கள் மகன் வெகு விரைவில் குணமடைவான். வருந்தாதீர்கள்..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உதவிகரம்  நீட்ட  யாரேனும்  உண்டா ? Empty Re: உதவிகரம் நீட்ட யாரேனும் உண்டா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum