தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Excel உதவி தேவை

View previous topic View next topic Go down

Excel உதவி தேவை Empty Excel உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 8:29 pm

பள்ளிக்குத் தேவையான ஒரு Excel டாக்குமென்டை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்த ஒவ்வொரு முறையும் கீழ்கண்ட பிழை செய்தி காட்டியது. எஸ் கொடுத்து ஓபன் செய்து திருத்தங்கள் செய்தேன்.

அந்தப் பிழை செய்தி இதுதான்.
Excel உதவி தேவை 1hep


10-15 முறைக்குமேல் அந்த டாக்குமென்டை திறந்து வேலை செய்து முடித்துவிட்டேன். கடைசியாக இப்போது திறந்து பார்த்தால் இப்படி பிழை செய்தி வருகிறது.

Excel உதவி தேவை J6mc
டாக்குமென்டையே காணவில்லை. ரெக்கவர் செய்ய முடியுமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Excel உதவி தேவை Empty Re: Excel உதவி தேவை

Post by ஸ்ரீராம் Sat Dec 28, 2013 9:05 am

கவி அவர்களுக்கு,
எக்சலில் .xls என்ற எக்ஸ்டென்சன் எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் என்பதின் சுருக்கமே.
ஆரம்பத்தில் எக்ஸெல் கோப்புகள் .xls என்று வந்துக்கொண்டிருந்தது. ஆஃபிஸ் 2007க்கு பிறகு xlsx என்று வந்தது அதாவது ஆக்டிவ் எக்ஸ் சேர்ந்து வந்ததால்.

இப்ப உங்கள் பிரச்சனைக்கு வர்றேன். உங்கள் கணினியில் எந்த மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் எந்த பதிப்பு? நான் ஆபீஸ் 2010 பயன்படுத்துகிறேன். நீங்கள் உங்கள் எக்ஸெல் கோப்புக்கு ஒத்திசைக்கும் பாதிப்பை வைத்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

உங்கள் பதிலை கொண்டு அடுத்து செல்லலாம். அதற்க்கு முன்பு உங்கள் கோப்பை எனக்கு அனுப்பி வையுங்கள்.



ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Excel உதவி தேவை Empty Re: Excel உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 28, 2013 9:10 am

ஆபிஸ் 2007 ல் செய்தேன்... மின்னஞ்சல் செய்கிறேன். பாருங்கள்.. . மிக அவரசம்... பள்ளி வேலை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Excel உதவி தேவை Empty Re: Excel உதவி தேவை

Post by ஸ்ரீராம் Sat Dec 28, 2013 9:34 am

நீங்கள் அனுப்பியதை பார்த்தேன் அது வெறும் 10 கே‌பி தானே உள்ளது. அதாவது எக்ஸெல் சீட் வெற்றிடமா இருக்கு. என்னுடைய ஜீமெயிலில் என் சாட் பாருங்க கவி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Excel உதவி தேவை Empty Re: Excel உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 28, 2013 10:31 am

தீர்வு காண முற்பட்டமைக்கு நன்றி...

நான் திரும்பவும் புதியதாக உருவாக்கிவிட்டேன். நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Excel உதவி தேவை Empty Re: Excel உதவி தேவை

Post by ஸ்ரீராம் Sat Dec 28, 2013 12:40 pm

மகிழ்ச்சி கவியருவியாரே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Excel உதவி தேவை Empty Re: Excel உதவி தேவை

Post by மகா பிரபு Sun Dec 29, 2013 6:20 am

உதவியமைக்கு நன்றி ராம் அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Excel உதவி தேவை Empty Re: Excel உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum