Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கடவுள் நம்பிக்கை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
கடவுள் நம்பிக்கை
சாமி, மினரல் வாட்டர் ஏஜென்சி எடுத்திருக்கேன். பெருமாளுக்கு அர்ச்சனை செஞ்சு இந்த அக்ரிமெண்டை அவர் பாதத்துல வச்சித்தாங்க.. சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் தந்தை விட்டுச் சென்ற விவசாய நிலங்களை பிளாட்போட்டு விற்றதில் நால்ல லாபம் பார்த்தார் ராஜசேகர். அதன் பின் இவர் சினிமா தயாரிபபிலிருந்து சிலிகான் தொழிற்சாலை வரை, பெட்ரோல் பாங்கிலிரந்து பெயிண்ட் விற்பனை வரை பல்வேறு வணிக முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு பிசினஸ் ஆரம்பிக்கும்போதும் பெருமாளுக்கு பெரிய அளவில் அர்ச்சனை, அபிஷேகம் செய்துதான் ஆரம்பிப்பார். ஆனால் அனைத்திலும் பெரும் நஷ்டம் அடைந்தார்.
தப்பா நினைச்சுக்காதீங்க, சார் ஆண்டவனை நம்பி நீங்க ஆரம்பிச்ச பிசினஸ் எல்லாம் லாஸ் ஆயிடுச்சு ஆனா கடவுள் நம்பிக்கை கொஞ்சங்கூட குறையலையே? சாமி, என் நிலை உங்களுக்கு வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?
ஐயோ... ஹார்ட் அட்டாக் பிரெய்ன் ஸ்டிரோக் அல்லது சைக்கியாட்ரிக் ப்ராப்ளம்இது ஒண்ணாவது வந்திருக்கும். தற்கொலை எண்ணமும் தலை தூக்கியிருக்கும்.
இது எதுவும் எனக்கு வராமல் இன்னும் ரிஸ்க் எடுக்கலாம். முன்னேறலாம். வெற்றி பெறலாம். என்ற மன உறுதியும் ஆரோக்கியமும் கொஞ்சமும் குறையாமல் இருக்குன்னா, அது இறைவன் அருளால் அன்றி வேறொன்றுமில்லைன்னு நம்பறேன். இதெல்லாம் பணத்தை விட பெரிய விஷயம் தானே?
-ஆர். ரகோத்தமன்.
தப்பா நினைச்சுக்காதீங்க, சார் ஆண்டவனை நம்பி நீங்க ஆரம்பிச்ச பிசினஸ் எல்லாம் லாஸ் ஆயிடுச்சு ஆனா கடவுள் நம்பிக்கை கொஞ்சங்கூட குறையலையே? சாமி, என் நிலை உங்களுக்கு வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?
ஐயோ... ஹார்ட் அட்டாக் பிரெய்ன் ஸ்டிரோக் அல்லது சைக்கியாட்ரிக் ப்ராப்ளம்இது ஒண்ணாவது வந்திருக்கும். தற்கொலை எண்ணமும் தலை தூக்கியிருக்கும்.
இது எதுவும் எனக்கு வராமல் இன்னும் ரிஸ்க் எடுக்கலாம். முன்னேறலாம். வெற்றி பெறலாம். என்ற மன உறுதியும் ஆரோக்கியமும் கொஞ்சமும் குறையாமல் இருக்குன்னா, அது இறைவன் அருளால் அன்றி வேறொன்றுமில்லைன்னு நம்பறேன். இதெல்லாம் பணத்தை விட பெரிய விஷயம் தானே?
-ஆர். ரகோத்தமன்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|