Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பரை விட்டு தள்ளி இருங்கள்
Page 1 of 1 • Share
கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பரை விட்டு தள்ளி இருங்கள்
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் புகைப்பிடிக்கும் போது புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையால் பாதிக்கப்படுவதை போலவே பாஸிவ் ஸ்மோகிங்கிலும் நாம் பாதிப்புக்குள்ளாகிறோம்.
கர்ப்பிணி பெண்கள் தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் நபர்களுடன் இருக்கும் போது, அது அவர்கள் வயிற்றில் தங்கியிருக்கும் சிசுவின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும். கர்ப்பிணி பெண்கள் எந்தளவுக்கு புகைப்பிடிக்கும் நபர்களுடன் இருக்கிறார்களோ அந்தளவு அவர்கள் வயிற்றில் உள்ள சிசு பிறக்கும் போது பாதிக்கப்படும்.
இப்படி தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் நபர்களுடன் ஒரு கர்ப்பிணி இருப்பதால் பிறக்க போகும் குழந்தைக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்..
கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பவர்களின் அருகில் அடிக்கடி இருக்க நேரிட்டால் அது சிசுவிற்கு மரபியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். கை, கால்கள், விரைகளில் அல்லது மூளையில் ஊனம் போன்ற பல பிரச்சனைகளுக்கு பாஸிவ் ஸ்மோகிங்கால் சிசுக்கள் பாதிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களின் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருக்க நேரிடும் போது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பவர்களின் அருகில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் நூற்றில் 23 சதவீத பெண்களுக்கு அவர்கள் வயிற்றிலேயே சிசு மடிந்து விடுகிறது.
தங்கள் தாயின் வாயிலாக நச்சுத்தன்மை கலந்த புகையை சிசு உள்வாங்கும் போது அதன் இயல்பு வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவர்களின் அருகில் ஒரு கர்ப்பிணி பெண் இருக்க நேரிட்டால் அவர்களின் தொப்புள் கொடியின் செயல்பாடு குறைந்து விடும்.
நிகோடின் என்ற நச்சு தொப்புள் கொடி வழியாக சென்று சிசுவிற்கு கிடைக்க வேண்டிய இரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இது சிசுவின் இதயக்குழலிய அமைப்பு, இரையக குடலிய அமைப்பு மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பு போன்றவற்றை பாதித்து விடும்.
பாஸிவ் ஸ்மோகிங்கால் ஒரு கர்ப்பிணி பெண் பாதிக்கப்படும் போது அவர்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். பிறந்த பின் அவர்கள் மூச்சு விடுவதில் சிரமப்படுவார்கள். ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகளை எல்லாம் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும்.
கர்ப்ப காலத்தில் பாஸிவ் ஸ்மோகிங்கால் பாதிப்படைந்திருந்தால் ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது குறைப்பிரசவம். அதனால் குழந்தையின் இயல்பு வளர்ச்சி பாதித்து வருங்காலத்தில் பல மருத்துவ சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.
நன்றி மாலை மலர்
Re: கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பரை விட்டு தள்ளி இருங்கள்
கர்ப்பிணிகள் நிச்சயம் படிக்கவேண்டிய பதிவு. நன்றி முரளி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
» கர்ப்பிணிகள் கவனிக்க
» கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
» கர்ப்பிணிகள் கவனிக்க
» கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|