தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

View previous topic View next topic Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by முரளிராஜா Fri Sep 07, 2012 6:40 pm

காதல் என்பது இரு இதயங்களின் சங்கமம். பார்த்து பார்த்து கட்டிய காதல் கோட்டை சட்டென்று சரிந்து போனால் மனது தளர்ந்துதான் போகும். பிரிவு என்பது காதலர்களுக்கு இடையே ஏற்படும் நிகழ்வுதானே ஒழிய காதலுக்கு இடையே ஏற்படுவதில்லை. காதலர்களிடையே எதிர்பாராமல் பிரிவு ஏற்பட்டு காதல் தோல்வியில் முடிந்தால் நொறுங்கிப்போய் அமர்ந்து விடாதீர்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். காதல் தோல்வியில் இருந்து மீள அவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுங்களேன்.

உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்

காதலிக்கும் போது மனது உற்சாகமாக இருக்கும். உலகமே நமக்காகப் படைக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் அந்த காதலில் தோல்வி என்று வந்துவிட்டால் உலகமே இருண்டுவிடும். எதைப்பற்றியும் சிந்திக்கத் தோன்றாது. எனவே உங்களின் இந்த சோக மனநிலையை மாற்றுங்கள். எந்த சூழ்நிலையிலும் தனிமையில் இருக்கவேண்டாம். நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பேசி மனதை உற்சாகப்படுத்த முயலுங்கள்.

மனதை லேசாக்குங்கள்

காதலில் தோல்வி என்று கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும். சமயத்தில் இது இதயநோயில் கூட கொண்டுபோய் விட்டுவிடும். எனவே மனதை லேசாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். மனம் வலிக்கத்தான் செய்யும், வேறு வழி இல்லை இதமான பாடல்களை கேளுங்கள். மனதின் ரணத்தை ஆற்ற உதவும்.

நொறுங்கிப்போகாதீர்கள்

காதலின் தீவிரத்தை எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல காதல் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் தவிர்க்கமுடியாத சம்பவங்களை மனதளவில் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த பிரிவினால் சில நல்ல விசயங்கள் நடக்கப்போகிறது என்பதை மனதளவில் நம்ப ஆரம்பித்தால் போதும் தோல்வி என்பது மனதையும் உடலையும் பாதிக்காது.

புதிதாய் காதலியுங்கள்

காதல் தோல்வியை மறக்க புதிதாக காதலிப்பதுதான் சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள். வீட்டில் உள்ளவர்களை மனதார நேசியுங்கள். இத்தனைநாள் அவர்களை சரியாக கவனிக்காமல் விட்டிருக்கலாம். இனி உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் எனவே உங்களுக்கான நேரத்தை பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்களுடன் செலவிடுங்கள். உங்களின் மனதில் இருந்த பாரம் குறையும். தோல்வி எண்ணம் தலை தூக்காமல் இருக்கும்.

இறைவனை வேண்டுங்கள்

தோல்வி என்பது ஏற்படக்கூடாதுதான் ஆனால் ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லை. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கான மனதைரியத்தை அளிக்கவேண்டும் என்று இளைவனிடம் வேண்டுங்கள். இறை நம்பிக்கை என்பது எத்தகைய தோல்வியையும் தூர விரட்டிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 8:43 pm

இந்த பக்கம் நான் வரல காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 919379873
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 8:48 pm

சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 8:49 pm

ஜேக் wrote: சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...


எப்படி இந்த உண்மை எல்லாம் உங்களுக்கு தெரியும்....,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 8:51 pm

அவா் என்னுடைய மதிப்பிற்குாிய நண்பா் என்பதால்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 8:53 pm

ஜேக் wrote:அவா் என்னுடைய மதிப்பிற்குாிய நண்பா் என்பதால்...


அப்படி என்றால் உங்களுக்கு எல்லாமே தெரிச்சு இருக்குமே............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 8:54 pm

நிச்சயமாக...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 8:56 pm

ஜேக் wrote:நிச்சயமாக...


மாட்டிக்கிட்டாரா சூரியா அண்ணன்..... நம்ம தனி மடல் மூலமாக பேசலாம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 9:03 pm

பயனில்லை தோழி...

இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by முரளிராஜா Sun Sep 23, 2012 9:05 pm

ஜேக் wrote: சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...
இப்ப இத யாராது இங்க கேட்டாங்களா? மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 9:05 pm

ஜேக் wrote:பயனில்லை தோழி...

இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்


தோழியா யாருகாதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 1355951267
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 9:06 pm

சூர்யா wrote:
ஜேக் wrote: சூர்யா வுக்கு இப்பதிவு மிகவும் உபயோகப்படுமென கருதுகிறேன்...
இப்ப இத யாராது இங்க கேட்டாங்களா? காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 427302201


அண்ணா அண்ணி செல் நம்பர் தாங்க நலம் விசாரிக்கணும் காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 9:08 pm

என் உயிர் நீயே wrote:
ஜேக் wrote:பயனில்லை தோழி...

இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்


தோழியா யாருகாதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 1355951267

ஓ... ஆணினமா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by முரளிராஜா Sun Sep 23, 2012 9:10 pm

ஜேக் wrote:

ஓ... ஆணினமா?
இவர் காதல் மாயையில் சிக்கியுள்ள அந்த இனம் ஜேக் புன்முறுவல்


Last edited by சூர்யா on Sun Sep 23, 2012 9:11 pm; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 9:10 pm

ஜேக் wrote:
என் உயிர் நீயே wrote:
ஜேக் wrote:பயனில்லை தோழி...

இரகசியங் காப்பான் உண்மைத் தோழன்


தோழியா யாருகாதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 1355951267

ஓ... ஆணினமா?


இப்ப தான் தெரியுதா அது என் உயிரின் புகைப்படம்...............
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 9:11 pm

சூர்யா wrote:
இவர் காதல் மாயையில் சிக்கியுள்ள அந்த இனம் ஜேக் புன்முறுவல்

விடு ... ஜீட்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 9:11 pm

சூர்யா wrote:[quote="ஜேக்"

ஓ... ஆணினமா?
இவர் காதல் மாயையில் சிக்கியுள்ள அந்த இனம் ஜேக் புன்முறுவல் [/quote]

இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 3202108815
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by முரளிராஜா Sun Sep 23, 2012 9:13 pm

என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 3202108815
உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 9:17 pm

சூர்யா wrote:
என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 3202108815
உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான் லொள்ளு


இருங்க எங்க அண்ணா செல்லம் கிட்ட சொல்லிதாரன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 9:19 pm

என் உயிர் நீயே wrote:
சூர்யா wrote:
என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 3202108815
உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான் லொள்ளு


இருங்க எங்க அண்ணா செல்லம் கிட்ட சொல்லிதாரன்

கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 9:21 pm

ஜேக் wrote:
என் உயிர் நீயே wrote:
சூர்யா wrote:
என் உயிர் நீயே wrote:
இப்படி எல்லாம் பொது இடத்துல சொல்ல கூடாது தனி மடல் எதுக்கு இருக்கு காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 3202108815
உங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமேனுதான் லொள்ளு


இருங்க எங்க அண்ணா செல்லம் கிட்ட சொல்லிதாரன்

கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா


இது நல்ல இருக்கே எனிமேல் இதை பயன்படுத்த வேண்டியது தான் காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by முரளிராஜா Sun Sep 23, 2012 9:21 pm

ஜேக் wrote:
கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா
நீங்க சொல்றதால இத்தோடவிடறேன் சமாதனம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 9:22 pm

சூர்யா wrote:
ஜேக் wrote:
கொழந்தை ரொம்ப பயந்து போய் துணை தேடுது... பாவம் ... விட்டுடுங்க சூர்யா
நீங்க சொல்றதால இத்தோடவிடறேன் காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 2334928294


காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 2334928294 காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! 3115420054
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by ஜேக் Sun Sep 23, 2012 9:26 pm

சூப்பர் வாழ்த்துக்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்! Empty Re: காதலில் பிரிவா? மனதை தளரவிடாதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum