Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
Page 1 of 1 • Share
ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
ஒவ்வொரு ......................
ஒவ்வொரு ஆட்சி முறைக்கும் ஒரு குணமும் மொழியும் உண்டு
ஒவ்வொரு உயிரும் சோகத்தை வென்ற கதையே வெற்றி வரலாறு
ஒவ்வொரு உரிமையும் ஒரு கடமையிலிருந்தே பிறக்கின்றன
ஒவ்வொரு குழந்தையும் ஒரு மலரைப் போல வித்தியாசமானது
ஒவ்வொரு சத்ய மீறலும் சமூகத்தின் முதுகில் குத்தப்பட்ட கத்தி
ஒவ்வொரு சுவருக்கும் கதவு வைத்தே வீட்டை கட்டுவான் மனிதன்
ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சி தராது ஆனால் ஒரு செயலில்லாது மகிழ்ச்சியில்லை
ஒவ்வொரு செயலையும் பெற்றெடுத்த தாய் ஒரு எண்ணமே
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு புரட்சி தேவைப்படுகிறது
ஒவ்வொரு தவறான் வார்த்தையிலும் நமது கெளவரம் மாசுபடுகிறது
ஒவ்வொரு தீய செயலும் திரும்பி வந்து தாக்கும் என்பதை தீயவர் அறிவதில்லை
ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
ஒவ்வொரு துயரத்தை தாண்டும் போதும் ஒரு வெற்றியின் படியில் ஏறுகிறோம்
ஒவ்வொரு துயருக்கும் விடிவு வைத்தே உலகை படைத்தான் இறைவன்
ஒவ்வொரு நாளும் வரலாறு உன்னை நினைத்து முன்னேறு
ஒவ்வொரு நானும் ஒரு மாற்றம் சில முன்னேற்றமாகின்றன
ஒவ்வொரு நொடியும் ஒரு மாற்றம் பல ஏமாற்றமாகின்றன
ஒவ்வொரு பணியிலும் புனிதமும் கௌரவமும் இருப்பதை உனர வேண்டும்
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு
ஒவ்வொரு பிரச்சனைகுள்ளும் அதன் தீர்வு ஒளிந்துள்ளது
ஒவ்வொரு புரட்சி ஆவியாகும் போதும் உப்புகரிக்கும் சர்வாதிகார ஆட்சி படிகிறது
ஒவ்வொரு புரட்சியாளனும் இறுதியில் சர்வாதிகாரியாகச் சாகிறான்
ஒவ்வொரு பொருளுக்கும் வடிவம் செயல் நோக்கம் உண்டு
ஒவ்வொரு மனிதன் செயலிலும் ஒரு இரகசியம் உள்ளது
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நெருப்பு அவனை சுத்தமாக்குகிறது
ஒவ்வொரு மனிதனும் ஒப்பற்றவன் அவனும் ஒருவருக்கு உபயோகமானவன்
ஒவ்வொரு மனிதனும் துயர் தீர ஒரு தனிவழி கண்பிடிக்கிறான்
ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
ஒவ்வொரும் நிமிடமும் உனது இறுதி நிமிடம் என முக்கியம் கொடு
ஒவ்வொருவருக்கும் சுயகெளவரம் உண்டு என்பது ஏனோ பலருக்கு புரிவதில்லை
ஒவ்வொருவரும் யாரோ ஒருவராக விரும்பினார், ஒருவரும் தானாக விரும்புவதில்லை
ஒவ்வொன்றிலும் உள்ள நன்மையை காண்பதுவும் போற்றுவதுமே நல்லறிவு
ஒவ்வொன்றுக்குள்ளும் அதன் அழிவும் பொதிந்திருக்கிறது
ஒவ்வொன்றும் ஒரு அதிசயமே இருளும் மன அமைதியும் கூட
Posted by DrBALA SUBRA MANIAN

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
நல்லதொரு பகிர்வு அண்ணா. மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
» பிறப்பு என்றால் என்னவென்றேன்
» தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது...
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» என் பிறப்பு
» பிறப்பு என்றால் என்னவென்றேன்
» தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது...
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» என் பிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|