Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...?
Page 1 of 1 • Share
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...?
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்...?
நமது குழந்தைகள் அனைவருமே விடுமுறை நாட்களை உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் எதிர்கொள்வார்கள். தினசரி பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் சென்று வந்து விட்டு, வீட்டுப்பாடம் மற்றும் பரீட்சைகளுக்குத் தயாராகும் அந்த வாழ்க்கை அவர்களை மிகவும் சோர்வடையச் செய்திருக்கும்.
அதனால் தான் குழந்தைகள் எந்தவித தடைகளும் இல்லாமல் விளையாடும் காலமாக விடுமுறைக் காலம் உள்ளது. ஆனால், விடுமுறைக் காலத்தை விளையாடியும், ஊர் சுற்றியும் வீணடிக்கத் தேவையில்லை. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கத்துடனும், அவர்களுடைய மனதை பயனுள்ள வகையில் பயன்படுத்துமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெறுமனே டிவி பார்ப்பதிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் விடுமுறைகளை கழிப்பதில் யாருக்கும் பயனில்லை. அதே சமயம், டியூசன் மற்றும் பொழுதுபோக்கு வகுப்புகள் என போரடிக்கவும் கூடாது. உங்கள் குழந்தையின் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக மாற்றும் சில விஷயங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
நீச்சல் - குழந்தைகளுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். விடுமுறையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் அருமையான உடற்பயிற்சிகளில் ஒன்று தான் நீச்சல். விடுமுறைகளில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தரும் வகுப்புகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மிகவும் கடுமையான ஆனால் சிறந்த உடற்பயிற்சியாக நீச்சல் உள்ளது.
கலை மற்றும் நுண்கலை - குழந்தைகளின் மனதை விசாலப்படுத்தும் விஷயமாக கலை மற்றும் நுண்கலைகள் உள்ளன. குழந்தைகளின் கற்பனைத் திறன் மற்றும் சிந்தனைத் திறன்களை திறக்கும் கதவுகளாக இந்த வகுப்புகள் உள்ளன. ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு வகையான பெயிண்டிங், ஓரிகாமி போன்றவை இந்த நுண்கலைகளில் அடங்கும்.
நடனம் - உங்கள் குழந்தைகள் சற்றே வளர்ந்தவர்களாக இருந்தால், இது அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க வேண்டிய விடுமுறையாக இருக்கட்டும். நடனம் அவர்களை புத்துணர்வுடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். மேலும் அவர்களுக்கு ஒழுங்கையும், கூர்ந்து கவனிக்கும் திறனையும் மேம்படுத்த உதவும்.
இசை - உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய மிகச்சிறந்த விஷயம் இசை. இசை என்பது பாடுவது மற்றும் இசைக்கருவிகளை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பது என எதுவாகவும் இருக்கலாம். இசை குழந்தைகளின் மனதையும், ஆன்மாவையும் அமைதிப்படுத்தும். பொறுமையாக இருப்பதை கற்றுக் கொடுக்கும் கலையாக இசை உள்ளது. உங்கள் குழந்தைகள் இசை மற்றும் பாடுவதில் ஆர்;வமாக இருந்தால் விடுமுறையை கொண்டாட சிறந்த தருணம் இதுவே.
முகாம்கள் மற்றும் விடுமுறைகள் - குடும்பமாக விடுமுறையில் சென்றாலோ அல்லது கோடைக்கால முகாமாக இருந்தாலோ, குழந்தைகளுக்கு மேலாண்மை பாடங்களை கற்றுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் குழந்தைகளை முகாம்களுக்கு அனுப்பும் போது, அவர்கள் சுயமாக வாழ்வது எப்படி என்றும், தங்களுடைய உடமைகளை பாதுகாப்பது மற்றும் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் கற்றுக் கொள்வார்கள். நீங்கள் குடும்ப விடுமுறைகளில் செல்லும் போது கூட அந்த பயணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், செல்லும் இடத்தைப் பற்றியும் மற்றும் பயணம் செய்யும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்பவர்களாகவும், நன்கு கவனிப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் விடுமுறையில் இருக்கும் போது, உங்களுடைய வேலைகளுக்கு உதவி செய்யுமாறும், சிறதாக ஒரு கடை வைத்து அவர்களுடைய செலவிற்கு அவர்களே பணம் சம்பாதிக்கவும் மற்றும் புதிய நண்பர்களை பெறவும் உதவி செய்யுங்கள். வாழ்க்கையின் பாடங்களையும், அன்பையும் மற்றும் நிதி மேலாண்மையையும் கற்றுக் கொடுக்க விடுமுறைகள் தான் சிறந்த பருவங்களாக உள்ளன.
https://www.facebook.com/manaivi.wife?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» என்ன தண்டனை கொடுக்கலாம்?
» சொல்லிக் கொண்டா வருகிறது
» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
» மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்!
» சொல்லிக் கொண்டா வருகிறது
» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
» மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் இவர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum