தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாளாந்த குறிப்பேடு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நாளாந்த குறிப்பேடு  Empty நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 7:31 pm

நாளாந்த குறிப்பேடு


ஆம் அமர்க்களம் உறவுகளே இன்றில் இருந்து
தங்களது முக்கியமான அன்றைய அன்றைய
நடந்த நிகழ்வுகளை இந்த திரியின் கீழ் பதிவோம்
என்றோ ஒருநாள் அது எமக்கு நிச்சயம் உதவும்
..
இதில்....
அமர்க்களத்தில் நிகழும் நிகழ்வு மட்டும் அன்றி
நம் சொந்த நிகழ்வையும் பதிவோம் ...!!!

இதற்கு பின்னுட்டல் அவசியம் இல்லை என நினைக்கிறேன்.அவரவர் நாளாந்த நிகழ்வை பதியலாம் ...

வெளிப்படுத்த கூடியவற்றை தானே பதியப்போகிறோம்..பிறகு என்ன தயக்கம்
தொடர்வோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by Muthumohamed Thu Oct 10, 2013 10:32 pm

கொஞ்சம் வேலை பழு கூடிய நாள் இன்று
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by sawmya Fri Oct 11, 2013 10:27 am

ம்ம்ம்...இன்று ERP படிக்கணும்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 10:57 am

24 மணித்தியாலம் எமது இடத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதாலும் ...நீண்ட நேரம் தடைப்பட்டதாலும் 11.10.2013 அன்று ஒரு பதிவு கூட
அமர்க்களத்தில் படியவில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by kanmani singh Sat Oct 12, 2013 12:16 pm

இன்று வேலை அதிகம் என்பதால் மதியம் ஒரு மணிக்கு வரவேண்டிய அலுவலகத்துக்கு காலை 11 மணிக்கே வந்துவிட்டேன்.. இதுவும் சந்தோஷமாகவே இருக்கிறது!


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 15, 2013 5:54 pm

வணக்கம் உறவுகளே

இன்று
கொழும்பில் இருந்து எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம்
சென்று வரப்போகிறேன் இரவு 7.30 மணிக்கு பயணம்
3 நாட்களுக்கு எனது பதிவுகள் காணப்பட மாட்டாது
நன்றி மீண்டும் சந்திப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 7:30 pm

இன்று நான் 8000 பதிவை பதிந்தேன்
8000 பதிவு யாழ்ப்பாண பேச்சு தமிழ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by sawmya Fri Oct 18, 2013 8:16 pm

மீண்டும் சந்திப்போம்புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by sawmya Fri Oct 18, 2013 8:17 pm

 by [You must be registered and logged in to see this link.] Today at 7:30 pm

இன்று நான் 8000 பதிவை பதிந்தேன் 
8000 பதிவு யாழ்ப்பாண பேச்சு தமிழ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by ஸ்ரீராம் Sat Oct 19, 2013 11:14 am

நல்லாதான் இருக்கு புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 20, 2013 8:45 am

இன்று எனது தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by sawmya Sun Oct 20, 2013 9:11 am

இன்று எனது தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - வணக்கம்
 வணக்கம்!!!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by kanmani singh Mon Oct 21, 2013 11:02 am

இன்று எனது தோழி மேகலாவுக்கு பிறந்த நாள்! காலையிலேயே போன் செய்து வாழ்த்தினேன். அவள் சென்னையில் இருக்கிறாள்..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by sawmya Mon Oct 21, 2013 11:12 am

இன்று எனது தோழி மேகலாவுக்கு பிறந்த நாள்! காலையிலேயே போன் செய்து வாழ்த்தினேன். அவள் சென்னையில் இருக்கிறாள்..
 வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 04, 2013 12:42 pm

03.11.2013 அன்று இரவு 9000 பதிவை கடந்தேன்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by kanmani singh Mon Nov 04, 2013 12:48 pm

தீபாவளி கொண்டாட்டங்கள் முடித்து இன்று அலுவலகம் வந்தபோது அனைத்து நண்பர்களும் ஏராளமான இனிப்பு, காரவகை பலகாரங்கள் கொண்டு வந்து குவித்துவிட்டார்கள்.. அனைவரும் பகிர்ந்து உண்டோம்.இன்று காலைபொழுதில் வேலையே நடக்கவில்லை.. எப்போதும் ஒரு குடும்பமாய் இணைந்திருக்கும் என் அலுவலகம்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by ரானுஜா Mon Nov 04, 2013 2:15 pm

kanmani singh wrote:தீபாவளி கொண்டாட்டங்கள் முடித்து இன்று அலுவலகம் வந்தபோது அனைத்து நண்பர்களும் ஏராளமான இனிப்பு, காரவகை பலகாரங்கள் கொண்டு வந்து குவித்துவிட்டார்கள்.. அனைவரும் பகிர்ந்து உண்டோம்.இன்று காலைபொழுதில் வேலையே நடக்கவில்லை.. எப்போதும் ஒரு குடும்பமாய் இணைந்திருக்கும் என் அலுவலகம்!
ஹூம்... இங்க ஒரு புளிப்பு மிட்டாய் கூட கண்ணூல காட்டல போங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by முரளிராஜா Mon Nov 04, 2013 2:22 pm

அதான் நமக்கு அல்வா கொடுத்துட்டாங்களே அக்கா புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by ரானுஜா Mon Nov 04, 2013 2:48 pm

முரளிராஜா wrote:அதான் நமக்கு அல்வா கொடுத்துட்டாங்களே அக்கா புன்முறுவல் புன்முறுவல்
சேம் ஃபீலிங்காகண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by முரளிராஜா Mon Nov 04, 2013 3:00 pm

ஆமாம் அழுகை அழுகை அழுகை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by ரானுஜா Mon Nov 04, 2013 4:06 pm

முரளிராஜா wrote:ஆமாம் அழுகை அழுகை அழுகை
நண்பேண்டாரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 10, 2013 2:55 pm

இன்று
கொழும்பில் இருந்து எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம்
சென்று வரப்போகிறேன் இரவு பயணம்
3 நாட்களுக்கு எனது பதிவுகள் காணப்பட மாட்டாது
அதனால் இந்த வாரம் என் பதிவுகள் 700 ஐ தாண்டிவிட்டது
நன்றி மீண்டும் சந்திப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by முழுமுதலோன் Sun Nov 10, 2013 3:47 pm

உங்கள் வெற்றி பயணம் சிறப்படைய வாழ்த்துகிறோம் மீண்டும் சந்திப்போம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by sawmya Sun Nov 10, 2013 6:07 pm

புன்முறுவல் மீண்டும் சந்திப்போம்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 10:46 am

16.11.2013 அன்று அமர்க்களத்தில் 10,000 மாவது பதிவை கடந்துள்ளேன்
சந்தோசம் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாளாந்த குறிப்பேடு  Empty Re: நாளாந்த குறிப்பேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum