தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

View previous topic View next topic Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:49 pm

புற்றுநோய் பரவுவதை தடுக்கும்...
மலச்சிக்கலைப் போக்கும்...
பித்தத்தைக் குறைக்கும்...
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்...
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய
நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள
கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துக
ள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 1.7
விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும்,
நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது.
மேலு‌ம், கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 55 மில்லி கிராமும்,
இரும்பு 1.0 மில்லிகிராமும், வைட்டமின் சி 10 மில்லிகிராமும், வைட்டமின் ஏ
மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம்,
பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும்
பீட்ரூட்டில் உள்ளன.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள
தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த
சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம்
உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக்
காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக
அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில்
பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல்
கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி
பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட்
கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை
போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச் சிக்கலினால்
துன்பப்படுபவர்களும் மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை
தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள்
உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல்
போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து
தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை
நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ்
செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால்
நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்;
தலையில் அதிக முடி முளைக்கும்.

புற்றுநோயினால் (Cancer)
துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1
டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள
புற்றுநோயை குணமாக்கும் வல்லமையு‌ம் படைத்தது பீட்ரூட் எ‌ன்பது
கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
Photo: Like here first -->> இன்று ஒரு
தகவல். Today A Message. இன்று பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம்
பீட்ரூட் பற்றிய தகவல். புற்றுநோய் பரவுவதை தடுக்கும்... மலச்சிக்கலைப்
போக்கும்... பித்தத்தைக் குறைக்கும்... அரிப்பு - எரிச்சலைத்
தவிர்க்கும்... கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய
நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள
கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம்
ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7
விழுக்காடும், புரோட்டின் 1.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும்,
தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட்
8.8 விழுக்காடும் உள்ளது. மேலு‌ம், கால்சியம் 18 மில்லி கிராமும்,
பாஸ்பரஸ் 55 மில்லி கிராமும், இரும்பு 1.0 மில்லிகிராமும், வைட்டமின் சி 10
மில்லிகிராமும், வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி
ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர்
போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில்
சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த
சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம்
உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக்
காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக
அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில்
பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல்
கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி
பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட்
கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை
போன்ற நோய்கள் சரியாகும். பல மாதங்களாக மலச் சிக்கலினால்
துன்பப்படுபவர்களும் மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை
தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள்
உருவாவதைத் தடுக்கலாம். தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு
இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால்
பிரச்னையிலிருந்து விடுபடலாம். தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக்
களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு
மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில்
பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில்
அதிக முடி முளைக்கும். புற்றுநோயினால் (Cancer) துன்பப்பட்டுக்
கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி
வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை
குணமாக்கும் வல்லமையு‌ம் படைத்தது பீட்ரூட் எ‌ன்பது
கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 3:52 pm

எங்க வீட்ல அடிக்கடி பீட்ரூட் அல்வா செய்வாங்க நான் கொஞ்சமாதான் சாப்பிடுவேன் நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:52 pm

Chellam wrote:எங்க வீட்ல அடிக்கடி பீட்ரூட் அல்வா செய்வாங்க நான் கொஞ்சமாதான் சாப்பிடுவேன் நன்றி தம்பி பகிர்ந்தமைக்கு

நன்றி அண்ணா

இப்போது புரிந்து கொண்டீர்களா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by முரளிராஜா Tue Sep 18, 2012 3:53 pm

பீட்ரூட்டின் மகத்துவத்தை உணர்த்தியமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:55 pm

சூர்யா wrote:பீட்ரூட்டின் மகத்துவத்தை உணர்த்தியமைக்கு நன்றி

நன்றி அண்ணா

உங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 3:55 pm

ஆமாம் தம்பி புரிஞ்சிக்கிட்டேன் ஆனா ரொம்ப லேட்டா புரிஞ்சிக்கிட்டேன் கோபம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 3:56 pm

என் உயிர் நீயே wrote:
சூர்யா wrote:பீட்ரூட்டின் மகத்துவத்தை உணர்த்தியமைக்கு நன்றி

நன்றி அண்ணா

உங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் அண்ணா

ஏன் நடுவுல விட்டுட்டு போயிருவாருன்னு நினைக்கிறியா பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். 1965356882

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:56 pm

Chellam wrote:ஆமாம் தம்பி புரிஞ்சிக்கிட்டேன் ஆனா ரொம்ப லேட்டா புரிஞ்சிக்கிட்டேன் கோபம்

அண்ணா நான் நிறைய சாப்பிடுவேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 3:56 pm

நீதானே நீ சாப்பிடுற லட்சணம்தான் ஊருக்கே தெரியுமா போடா டுபாக்கூர்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:58 pm

Chellam wrote:
என் உயிர் நீயே wrote:
சூர்யா wrote:பீட்ரூட்டின் மகத்துவத்தை உணர்த்தியமைக்கு நன்றி

நன்றி அண்ணா

உங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் அண்ணா

ஏன் நடுவுல விட்டுட்டு போயிருவாருன்னு நினைக்கிறியா பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். 1965356882

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். 427302201 மன்னிக்கவும் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 3:58 pm

Chellam wrote:நீதானே நீ சாப்பிடுற லட்சணம்தான் ஊருக்கே தெரியுமா போடா டுபாக்கூர்

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். 615537757

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 3:59 pm

யார்கிட்ட மன்னிப்பு கேக்குற சூர்யா அண்ணாகிட்டயா நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 4:06 pm

Chellam wrote:யார்கிட்ட மன்னிப்பு கேக்குற சூர்யா அண்ணாகிட்டயா நக்கல்

உங்க கிட்ட தான்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 4:11 pm

அப்ப சூர்யா அண்ணாவ அடிக்கிறியாடா படுபாவி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 4:24 pm

Chellam wrote:அப்ப சூர்யா அண்ணாவ அடிக்கிறியாடா படுபாவி

உங்கள தான் அடிச்சன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 4:32 pm

என் உயிர் நீயே wrote:
Chellam wrote:அப்ப சூர்யா அண்ணாவ அடிக்கிறியாடா படுபாவி

உங்கள தான் அடிச்சன்

என்ன வார்த்தைடா இது "அடிச்சன்" புரியலையேடா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 4:33 pm

Chellam wrote:
என் உயிர் நீயே wrote:
Chellam wrote:அப்ப சூர்யா அண்ணாவ அடிக்கிறியாடா படுபாவி

உங்கள தான் அடிச்சன்

என்ன வார்த்தைடா இது "அடிச்சன்" புரியலையேடா

புரியாதது
நல்லது பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Manik Tue Sep 18, 2012 4:57 pm

மவனே சிக்காமலா போயிருவ இருக்குடா உனக்கு ஒரு நாளைக்கு கச்சேரி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 4:59 pm

Chellam wrote:மவனே சிக்காமலா போயிருவ இருக்குடா உனக்கு ஒரு நாளைக்கு கச்சேரி

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். 919379873
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல். Empty Re: பு‌ற்றுநோ‌ய் பரவலை‌த் தடு‌க்கு‌ம் பீட்ரூட் பற்றிய தகவல்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum