Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாதுகாப்பாக INTERNETல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6
Page 1 of 1 • Share
பாதுகாப்பாக INTERNETல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6
[You must be registered and logged in to see this image.]
வழிமுறை 1: எப்பொழுதும் உங்களுடைய address bar ல் spelling சரியாக உள்ளதா என்று பார்க்கவும். ஒரு எழுத்து மாறினாலும் வேறு தளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. அங்கு உங்களுடைய தகவல்களை பறிமாறினால் அது திருடப்படலாம்.
வழிமுறை 2 : உங்களுடைய அட்ரஸ் பார் padlock ஆனது http என்பதற்கு பதிலாக https: என்று இருக்க வேண்டும். https என்று இருந்தால் உங்களுடைய தகவல்களை திருடினாலும் படிக்க முடியாத அளவில் இருக்கும். இதை ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் பொழுது மற்றும் பணம் பரிமாற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக இதை கவனயுங்கள்.
வழிமுறை 3 : உங்களுக்கு நிறைய இலவசம் தருவதாக கூறும் தளங்களை நம்ப வேண்டாம். அவற்றில் பொருள்கள் வாங்குவதை தவிர்க்கலாம்.
வழிமுறை 4: உங்களுடைய கணிப்பொறியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது உங்களுடைய internet histoy ஐ அளித்து விடவும். வெளி இடங்களில் இன்டர்நெட்டில் உலா வந்தாலும் தவறாமல் அளித்து விடவும்.
வழிமுறை 5: புதிய தளங்களுக்கு செல்லும் பொழுது privacy policy படிக்கவும். சில தளங்கள் தங்களுடைய தகவல்களை மற்ற தளங்களுடன் பகிர்துகொள்வார்கள்.
வழிமுறை 6: உங்கள் கணிப்பொறியில் சிறந்த antivirus program களை நிறுவி internetல் உலா வாருங்கள். இலவசமாக கிடைக்கும் antivirus program களையே பயன்படுத்தாலம். avg, avast போன்ற தரமான antivirus இலவசமாக கிடைகின்றன.
நன்றி குருவின் பார்வை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாதுகாப்பாக INTERNETல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6
பயனுள்ள தகவலுக்கு நன்றி சங்கர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பாதுகாப்பாக INTERNETல் உலா வர எளிமையான வழிமுறைகள் 6
நல்ல தகவல் அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» நோயின்றி வாழ... இருந்தாலும் நீங்கி குணம் பெற... எளிமையான வழிமுறைகள்
» பேஸ்புக் தளத்திலுள்ள உங்கள் கணக்கினை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகள்...
» பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்: காணொளி தமிழில்
» எளிமையான அழகுக்கு ....
» எளிமையான / துரிதமான தக்காளிச்சட்டினி
» பேஸ்புக் தளத்திலுள்ள உங்கள் கணக்கினை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகள்...
» பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்: காணொளி தமிழில்
» எளிமையான அழகுக்கு ....
» எளிமையான / துரிதமான தக்காளிச்சட்டினி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum