Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
ஆதாம்க்கு இனிஷியல் என்ன?''
தெரியலையே..?
""கு. ஆதாம் - குரங்குல இருந்துதானே மனிதன் பிறந்தான்!''
""எங்க வீட்ல எங்க அம்மா வச்சதுதான் சட்டம், உங்க வீட்ல?''
""எங்க அப்பா கார்பெண்டர் அதனால அவர் வச்சதுதான் எங்க வீட்ல சட்டம்!''
கமலா: ""எங்க வீட்டு ஆட்டை காணோமடி... என் கணவருக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்..?''
விமலா: ""என்ன பண்ணுவார்...?''
கமலா: ""ஆடு.. ஆடுன்னு ஆடிடுவாரு...!''
கணவன்: ""உனக்கு வாக்கப்பட்டிருப்பதைவிட, ஒரு கழுதைக்கு வாக்கப்பட்டிருக்கலாம்..?''
மனைவி: ""நேற்று வரைக்கும் என்னை "ஏய் கழுதை'ன்னுதானே சொன்னீங்க..!
கணவன்: ""?!..?!..?!''

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
""வெயில் வாட்டி எடுக்கிறது. அடிக்கடி குடை வாங்க வேண்டியிருக்கிறது.''
""ஏன் ஒரு தடவை வாங்கினால் போதாதா?''
""நான் இரவல் வாங்குவதைப் பற்றிச் சொன்னேன்!''
""புதுசா வந்திருக்கிற உங்க கிளாஸ் டீச்சரின் பெயர் என்ன?''
"இன்னும் அவங்களுக்குப் பெயர் நாங்க வைக்கலைடா!'
""என் ஜாதகப்படி எனக்கு அறிவு அதிகமாம்.''
""இப்பப் புரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்பறதில்லைனு!'
"எங்க அண்ணிக்கு "வீசிங்' பிராப்ளம் இருக்கு''
""எனக்கு முன்னமே தெரியும். எது கையில் கிடைச்சாலும் எடுத்து அவள் வீசும்போதே நெனைச்சேன்!''
""ஏன் ஒரு தடவை வாங்கினால் போதாதா?''
""நான் இரவல் வாங்குவதைப் பற்றிச் சொன்னேன்!''
""புதுசா வந்திருக்கிற உங்க கிளாஸ் டீச்சரின் பெயர் என்ன?''
"இன்னும் அவங்களுக்குப் பெயர் நாங்க வைக்கலைடா!'
""என் ஜாதகப்படி எனக்கு அறிவு அதிகமாம்.''
""இப்பப் புரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்பறதில்லைனு!'
"எங்க அண்ணிக்கு "வீசிங்' பிராப்ளம் இருக்கு''
""எனக்கு முன்னமே தெரியும். எது கையில் கிடைச்சாலும் எடுத்து அவள் வீசும்போதே நெனைச்சேன்!''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
பஸ் ரூட்ல பஸ் போகும் ..!
ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும் ..!
அப்ப பீட் ரூட்ல என்ன போகும்..???
தெரிஞ்சவங்க எனக்கு சொல்லுங்க !!!!
ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும் ..!
அப்ப பீட் ரூட்ல என்ன போகும்..???
தெரிஞ்சவங்க எனக்கு சொல்லுங்க !!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?
தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
***************
"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"
"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."
***************
டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.
நிஜமாவா?
ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
****************
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் :ஹும்... உங்க தங்கையோட லவ்வர் தான்.
****************
"உங்களுக்கு என்ன பிரச்சினை?"
"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?
****************
நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?.
டிராபிக் ஜாம் ஆயிடும்
****************
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெர
"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
**************
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

காதலி : சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
காதலன் : இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.!
******************
நேற்று பக்கத்துக்கு வீட்டு பாபுவை ''ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு'' சொன்ன பிறகு எல்லோரும் மூக்கில விரல வைக்கும்படி ஒரு காரியம் செய்துட்டான்.
அப்படி என்ன காரியம் செய்தான்?
நம்ம தெரு செப்டிக் டாங் தொட்டியை குச்சியால கலக்கிட்டான்.
****************
"கேள்வி கேட்டதுக்காகவா மிஸ் உன்னை அடிச்சாங்க?"
"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."
****************
"ஏன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"
"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"
*****************
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"
******************
"பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே
யாருக்கு என்னாச்சு?"
"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
https://www.facebook.com/siripposirippu

Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|