தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கைத்தொலைபேசி தொலைந்தால்.........

View previous topic View next topic Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 11:45 pm

கைத்தொலைபேசி தொலைந்தால் தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம். உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று
அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண்
மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக. உங்களின் MOBILE ஐ
எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி
கொள்வார்கள் .இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அனைத்து வகையான MOBIL
PHONEகும் பொருந்தும்...


SOFTWARE மொபைலில் INSTALL செய்வது
மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் SOFTWARE ஐ UNINSTALL
செய்ய PASSWORD பயன்படுத்தப்படுகிறது அதனால் மேலும் பாதுகாப்பு அவர்
உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO
உங்களின் மற்றொரு REFRENCE MOBIL NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர்
தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF / ON செய்தாலும் .அவரின்
MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்


கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.

தரவிறக்கம்

புகார் To E-Mail



send an e-mail to cop@vsnl.net with the following info.

Your name:

Address:

Phone model:

Make:

Last used No.:

E-mail for communication:

Missed date:

IMEI No:
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by சிவா Tue Sep 25, 2012 1:00 am

பயனுள்ள தகவல் நண்பரே
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 7:39 am

அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by ஜேக் Tue Sep 25, 2012 8:21 am

சூர்யா wrote:அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது கண்ணீர் வடி

வயதாக ஆக ஞாபக மறதியில் இது போன்ற தொல்லைகள் தங்களுக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சூரி... ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 8:26 am

ஜேக் wrote:

வயதாக ஆக ஞாபக மறதியில் இது போன்ற தொல்லைகள் தங்களுக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சூரி... ரொம்ப ஜாலி
நீங்க ஞாபக மறதியில் உங்க வீடுனு நினைச்சு பக்கத்துவீட்டுக்குள் நுழைந்து அங்க வாங்குன வாங்கு பத்தாதா :lol!:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by ஜேக் Tue Sep 25, 2012 8:50 am

சூர்யா wrote:
ஜேக் wrote:

வயதாக ஆக ஞாபக மறதியில் இது போன்ற தொல்லைகள் தங்களுக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சூரி... ரொம்ப ஜாலி
நீங்க ஞாபக மறதியில் உங்க வீடுனு நினைச்சு பக்கத்துவீட்டுக்குள் நுழைந்து அங்க வாங்குன வாங்கு பத்தாதா :lol!:

பரவாயில்லையே... உங்க அனுபவத்தை அப்படியே எனக்கு மாற்றுகிற உங்க திறமையை பாராட்டுகிறேன்.

டிப்ஸ்:

அந்த மேட்டரை மட்டும் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன். நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 8:52 am

ஜேக் wrote:

பரவாயில்லையே... உங்க அனுபவத்தை அப்படியே எனக்கு மாற்றுகிற உங்க திறமையை பாராட்டுகிறேன்.

டிப்ஸ்:

அந்த மேட்டரை மட்டும் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன். நகைப்பு
சொன்னா நீங்களும்தானே அசிங்கபடுவீங்க நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by ஜேக் Tue Sep 25, 2012 8:53 am

சமாதனம் எந்த பக்கம் போனாலம் கேட் போடுறாரே...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 8:55 am

ஜேக் wrote: சமாதனம் எந்த பக்கம் போனாலம் கேட் போடுறாரே...
எப்பபாரு அசிங்கபட்ட பிறகு சமாதானத்துக்கு வரது சமாதனம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by ஜேக் Tue Sep 25, 2012 8:59 am

என்ன பண்ண ... உங்களவுக்கு தொழில் நுட்பம் இல்லையே...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 9:02 am

ஜேக் wrote:என்ன பண்ண ... உங்களவுக்கு தொழில் நுட்பம் இல்லையே...
உங்களுக்குதான் மதிநுட்பம் இருக்கே
அப்புறம் என்ன கவலை சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by ஜேக் Tue Sep 25, 2012 9:05 am

சூர்யா wrote:
ஜேக் wrote:என்ன பண்ண ... உங்களவுக்கு தொழில் நுட்பம் இல்லையே...
உங்களுக்குதான் மதிநுட்பம் இருக்கே
அப்புறம் என்ன கவலை சூப்பர்

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. காலை வாரி விடாததற்கு மிகமிக நன்றி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 10:54 am

சிவா wrote:பயனுள்ள தகவல் நண்பரே

நன்றி சிவா\
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 10:55 am

சூர்யா wrote:அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது கண்ணீர் வடி

அப்படியா சொல்லுரிங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 10:56 am

ஜேக் wrote:  கைத்தொலைபேசி தொலைந்தால்......... 2334928294 எந்த பக்கம் போனாலம் கேட் போடுறாரே...


என்ன தான் நடந்தது சொல்லுங்க  கைத்தொலைபேசி தொலைந்தால்......... 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by பகவதி Tue Sep 25, 2012 8:11 pm

சூர்யா wrote:அட போங்கப்பா நான் இரண்டு மொபைல தொலைச்சிருக்கேன்
இதெல்லாம் வேலைக்கு ஆகாது கண்ணீர் வடி

பொண்ணுங்க கிட்ட போன் நம்பரை தான் கொடுக்கணும் இந்த மாதிரி போனை குடுத்துட்டு வீட்டுல அடி வாங்க கூடாது
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 8:14 pm

நான் பொண்ணுங்ககிட்ட செல்லதான் கொடுத்தேன்
ஆனா நீங்க கொடுக்க கூடாதெல்லாம்ல கொடுத்திங்க கபிலன் அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by பகவதி Tue Sep 25, 2012 8:16 pm

சூர்யா wrote:நான் பொண்ணுங்ககிட்ட செல்லதான் கொடுத்தேன்
ஆனா நீங்க கொடுக்க கூடாதெல்லாம்ல கொடுத்திங்க கபிலன் அண்ணா

ஆமாம் அது என்ன
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 8:18 pm

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... 13a9aa2f-1ff6-4fc6-a901-95d42f43fa57_S_secvpf
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by பகவதி Tue Sep 25, 2012 8:21 pm

சூர்யா wrote: கைத்தொலைபேசி தொலைந்தால்......... 13a9aa2f-1ff6-4fc6-a901-95d42f43fa57_S_secvpf

அண்ணா இப்படி எதையாவது கிளப்பி விட்டு என் வாழ்க்கையை கெடுத்துடதிங்க பயந்து ஓடு
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 8:22 pm

முதல்ல அந்த பெண்ணுக்கு பதில் சொல்லிட்டு போ லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 கைத்தொலைபேசி தொலைந்தால்......... Empty Re: கைத்தொலைபேசி தொலைந்தால்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum