தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

View previous topic View next topic Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:11 pm

1. விநாயகர் அகவலை இயற்றியவர் யார்?
ஒளவையார்

2. திருவாரூர் கமலாலயக் குளக்கரையில் உள்ள விநாயகர் பெயர் என்ன?
மாற்று உரைத்த விநாயகர்

3. சந்தானக் குரவர்கள் யாவர்?
மெய்கண்டார், மறைஞான சம்பந்தர், அருணந்தி சிவாசாரியார், உமாபதி சிவம்

4. சைவ சமயக் குரவர்கள் யாவர்?
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர்

5. பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக் கொண்ட ஆழ்வார் யார்?
பூதத்தாழ்வார்

6. திருவிண்ணகரம் என்று அழைக்கப்படும் தலம் எது?
உப்பிலியப்பன் கோவில்

7. பைந்தமிழின் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்று திருமாலைப் புகழும் நூல் எது?
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

8. திருவாவினன்குடி தலத்தின் தற்போதைய பெயர் எது?
பழனி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:12 pm

1.பொள்ளாப் பிள்ளையார் என்ற பெயர் ஏன் வந்தது?
பொள்ளுதல்- என்றால் உளியால் செதுக்குதல். உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக உருவான பிள்ளையார் என்பதால் இப்பெயர்.

2. திருவலஞ்சுழி விநாயக மூர்த்தம் எதனால் ஆனது?
கடல்நுரை

3. மனித்தப் பிறவியும் வேண்டுவதே எனப் பாடியவர் யார்?
அப்பர்

4. வைப்புத் தலங்கள் என ஏன் குறிக்கப்படுகின்றன?
தனிப் பதிகம் பாடப் பெறாமல், திருமுறையில் குறிப்பிடப்படும் தலங்களை வைப்புத் தலங்கள் என்பர்.

5. சக்தி பீடங்கள் எத்தனை?
ஐம்பத்தி ஒன்று.

6. உறங்காவில்லி என்று சிறப்பிக்கப்படும் ராமாயணப் பாத்திரம் யார்?
இலட்சுமணன்

7. வில்லிபுத்தூரார் போல் தமிழில் மகாபாரதம் பாடிய மற்றொரு புலவர் யார்?
பெருந்தேவனார்

8. முருகனுக்கு முதன் முதலில் காவடி எடுத்தவர் யார்?
இடும்பன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:12 pm

1. விநாயகரின் மூன்று சக்திகள் யாவர்?
 சித்தி, புத்தி, வல்லபை

 2. கன்னிமூல கணபதி வீற்றிருக்கும் தலம் எது?
 சபரிமலை

 3. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனக் கூறியவர் யார்?
 திருமூலர்

 4. சைவ புராணங்கள் எத்தனை?
 பத்து

 5. லலிதா சஹஸ்ரநாமம் எந்த புராணத்தில் இடம்பெற்றுள்ளது?
 பிரும்மாண்ட புராணம்

 6. அபிராமி பட்டரின் இயற்பெயர் என்ன?
 சுப்பிரமணியம்

 7. பரிமுகப் பெருமாள் என்று வணங்கப்படும் திருமால் வடிவம்?
 ஹயக்ரீவர்

 8. ஞாயிறு போற்றுதும் என்று சூரிய வழிபாட்டைப் போற்றிய தமிழ்க் காப்பியம் எது?
 சிலப்பதிகாரம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:13 pm

1. சிவனுக்கும் சக்திக்கும் நடுவில் வீற்றிருக்கும் கணபதி வடிவத்தின் பெயர் என்ன?
 சோம கணபதி

 2. பாரதியார் எந்த விநாயகரைப் பாடினார்?
 புதுவை மணக்குள விநாயகர்

 3. சிவபெருமானின் வில்லின் பெயர் என்ன?
 பினாகம்

 4. நந்தி, கொடிமரம், தட்சிணாமூர்த்தி சந்நிதி இல்லாத சிவன் கோயில் எது?
 ஆவுடையார்கோவில்

 5.சென்னை வந்த வீரசிவாஜி வணங்கிய அம்பிகை...?
 காளிகாம்பாள்

 6.கவி காளிதாசனுக்கு அருள் புரிந்த காளி...
 உஜ்ஜயினி மாகாளி

 7.திருமோகூர் திருத்தலப் பெருமானின் திருப்பெயர் என்ன?
 காளமேகப் பெருமாள்

 8.திருப்பாவை ஜீயர் எனப் போற்றப்படுபவர் யார்?
ராமானுஜர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:14 pm

1. மாணிக்கவாசகர் எழுதிய நூல்கள் எவை?
 திருவாசகம், திருக்கோவையார்

 2. திருஞானசம்பந்தரின் பதிகங்களை யாழில் இசைத்தவர் யார்?
 திருநீலகண்ட யாழ்ப்பாணர்

 3. வனதுர்கா மந்திரத்தால் ஆதிசங்கரர் வசப்படுத்திய தேவதை?
 கலைமகள்

 4. பசுமைக்கும் வளமைக்கும் அதிதேவதையாக விளங்கும் சக்தி வடிவம்?
 சாகம்பரி

 5. சீர்க் கலியன் என திருமாலே அழைத்த ஆழ்வார் யார்?
 திருமங்கையாழ்வார்

 6. விஷ்வக்சேனர், சேனை முதலியார் என அழைக்கப்படுபவர் யார்?
 திருமாலின் படைத் தலைவர்

 7. முருகப் பெருமான் எந்த நட்சத்திரத்தில் உதித்தான்?
 விசாகம்

 8. பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலம் எது?
 திருக்காளஹஸ்தி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:14 pm

1. பட்டினத்தார் சமாதி அடைந்த இடம் எது?
திருவொற்றியூர்

2. கம்பர் இயற்றிய இரண்டு அந்தாதிகள்?
சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி

3. சூரியனின் இரண்டு சக்திகள் யாவர்?
சாயா, சுவர்ச்சலாம்பா

4. சூரியனுக்கு ஆதித்யன் என்ற பெயர் ஏன்?
நவகிரகங்களில் நடுநாயகமாகவும் முதலாவதாகவும் இருப்பதால்

5. பத்துப்பாட்டு, சைவத்திருமுறை இரண்டிலும் இடம்பெற்ற நூல்எது?
திருமுருகாற்றுப்படை

6. திருக்கோவிலூர் பெருமாளின் பெயர்?
திரிவிக்ரமன் என்ற உலகளந்தபெருமாள்

7. பாகவதத்தைத் தமிழில் பாடியவர் யார்?
செவ்வைச்சூடுவார்

8.கனகதுர்க்கை அம்மன் கோயில் உள்ள ஊர்?
விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:15 pm

1.  முருகன் வேல் வாங்கும் விழா எங்கு  சிறப்பாக நடைபெறுகிறது?
 சிக்கல்.

 2. பெரிய திருவடி என்பவர் யார்?
 கருடன்

 3.  மயிலையில் அவதரித்த ஆழ்வார் யார்?
 பேயாழ்வார்

 4. வங்க மொழியில் இராமாயணம் இயற்றியவர் யார்?
 கிருத்திவாஸ்

 5. விஷ்ணு புராணங்கள் எத்தனை?
 நான்கு

 6.பாலை நிலத்தின் தெய்வம் எது?
 காளி

 7. ராவணனின் மற்றொரு பெயர் என்ன?
 தசகிரீவன்

 8.  சிதம்பரத்தில் அருளும் விநாயகரின் பெயர் என்ன?
 கற்பக விநாயகர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:16 pm

1. சம்பந்தருக்கு ஈசன் தாளம் தந்த தலம் எது?
திருக்கோலக்கா

2. ஓர் ஆண்டில் நடராஜருக்கு எத்தனை அபிஷேகங்கள்?
ஆறு

3. தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர் என்ன?
விப்ரநாராயணர்

4. கல்கருட சேவை நடைபெறும் தலம் எது?
கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில்

5. முருகனின் தோற்றம் குறித்து கவிகாளிதாசன் இயற்றிய நூல்?
குமார சம்பவம்

6. முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த தலம் எது?
திருப்பரங்குன்றம்

7. அகத்தியர் ராமபிரானுக்கு உபதேசித்த சூரியன் தோத்திரம் எது?
ஆதித்ய ஹ்ருதயம்

8. அஷ்டபதி என்ற கீதகோவிந்தத்தை இயற்றியவர் யார்?
ஜெயதேவர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:17 pm

1. பிள்ளையார்பட்டி, சிதம்பரம் தலங்களின் விநாயகர் திருப்பெயர் என்ன?
கற்பக விநாயகர்

2. சைவத் திருமுறைகள் எத்தனை?
பன்னிரண்டு

3. மூவராலும் தேவாரம் பாடப்பெற்ற தலங்கள் எத்தனை?
நாற்பத்து நான்கு

4. நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மதுரையில் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
ஆவணி மூல நாளில்

5. கடம்ப வனம் என்று புகழப்படும் தமிழகத் தலம் எது?
மதுரை

6. வேதம் தமிழ் செய்த மாறன் எனப்படும் ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்

7. "மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்று கூறியவர் யார்?
ஆண்டாள்

8. கந்தபுராணத்தைத் தமிழில் இயற்றியவர் யார்?
கச்சியப்ப சிவாச்சாரியார்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:17 pm

1. குற்றாலத்தில் வீற்றிருக்கும் அம்பாள் பெயர் என்ன?
குழல்வாய்மொழி அம்மை

2. ஆடிப் பூரத்தில் அவதரித்த ஆழ்வார் யார்?
ஆண்டாள் நாச்சியார்

3. ஆடி மாதத்தில் ஆற்றை மையமாக வைத்துக் கொண்டாடும் விழா எது?
ஆடிப் பெருக்கு (18ஆம் பெருக்கு)

4. சிவபெருமானை நண்பராக அணுகிய நாயனார் யார்?
சுந்தரர்

5. ஈசன் எந்த ஊரில் அப்பருக்கு கயிலாயக் காட்சியைக் காட்டினார்?
திருவையாறு

6. அம்பிகை புகழ்பாடும் லலிதா சஹஸ்ரநாமம் எந்த முனிவருக்கு உபதேசிக்கப்பட்டது?
அகத்தியர்

7. காஞ்சிபுரம் அருகே உள்ள ஜடாயு மோட்சத் தலம் எது?
திருப்புட்குழி

8. திருச்சீரலைவாய் என்று போற்றப்படும் தலத்தின் தற்போதைய பெயர் என்ன?
திருச்செந்தூர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:18 pm

1. மூவர் தேவாரம் பெற்ற தலங்கள் எத்தனை?
நாற்பத்து நான்கு.

2. தன்னைத் "தமிழ் விரகர்' என்று கூறிக்கொண்டவர் யார்?
திருஞான சம்பந்தர்

3. அறுபத்து மூவரில் பெண் அடியார்கள் யாவர்?
காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசை ஞானியார்

4. கால பைரவர் சந்நிதி எங்குள்ளது?
காசி மற்றும் விருத்தாசலம்

5. ஈசனுக்கு எழுபது மாடக்கோயில்கள் எழுப்பிய மன்னன் யார்?
கோச்செங்கட் சோழ நாயனார்

6. நந்தி, கொடிமரம், தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இல்லாத சிவத்தலம் எது?
ஆவுடையார் கோயில்.

7. பார்வதி - பரமசிவன் திருமணம் நடந்த நாள் எது?
பங்குனி உத்திரம்.

8. அம்பிகையின் மந்திரத்தை என்ன பெயரிட்டு அழைக்கின்றனர்?
ஸ்ரீவித்யை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:19 pm

1. விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி கூறும் புராணம் எது?
     பாகவதம்.

2.விநாயருக்கு உரிய கணேச பஞ்சரத்னத்தைப் பாடியவர் யார்?
   ஆதிசங்கரர்.

3.சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் எது?
   திருவாதிரை.

4.கலைமகளை ""ஆற்றங்கரை சொற்கிழத்தி'' என்று போற்றியவர் யார்?
    ஒட்டக்கூத்தர்.

5.நுண்கலைகளுக்கு அதி தேவதை யார்?
   சியாமளா தேவி.

6.கன்னி மூல கணபதி எங்குள்ளார்?
   சபரி மலை.

7.திருமோகூர் தலத்துப் பெருமாளின் பெயர் என்ன?
    காலமேகப் பெருமாள்.

8.உறங்காவில்லி தாசர் என்பவர் யார்?
    ராமானுஜரின் சீடர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:20 pm

1. தேரின் வடிவில் அமையும் சித்ரகவியான திருஎழுகூற்றிருக்கை பாடிய ஆழ்வார்?
திருமங்கை ஆழ்வார்

2. திருவாரூர் தவிர கமலாலயக் குளம் உள்ள திருத்தலம் எது?
நாமக்கல்

3. ஆதி சங்கரரின் பரம குரு யார்?
கௌடபாதர்

4. பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலம் எது?
திருக்காளத்தி

5. வியர்வை சிந்தும் வேலவன் அருளும் தலம்
சிக்கில் (சிக்கல்)

6. முருகன், வள்ளி, தெய்வானை தனித்தனியே மயிலில் அமர்ந்து காட்சி தரும் தலங்கள் எவை?
குன்றக்குடி, திண்ணியம்

7. முருகன் அருணகிரிநாதருக்கு அருளிய உபதேசம் என்ன?
சும்மாஇரு சொல்லற

8. முதற்காவடி ஏந்தி முருகனை வலம் வந்தவர்
இடும்பன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by முழுமுதலோன் Fri Jan 03, 2014 2:21 pm

1. எந்த நாயனாருக்காக மகாகணபதி திருக்குளம் வெட்டினார்?
     நந்தனார்

2. சிவபெருமான் இயற்றியதாகக் கருதப் படும் சங்கத் தமிழ்ப் பாடல்கள் எத்தனை?
     இரண்டு

3. "கயிலை பாதி காளத்தி பாதி' அந்தாதி பாடியவர் யார்?
     நக்கீரர்

4. ஈசன் பள்ளி கொண்டுள்ள திருத்தலம் எது?
      சுருட்டப்பள்ளி

5. 51 சக்தி பீடங்களில் அன்னை பார்வதியின் திருநாபி விழுந்த தலம் எது?
     காஞ்சிபுரம் (காமாட்சியம்மன் கோயில்)

6. ராமானுஜர் எட்டெழுத்து மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்த தலம் எது?
     திருக்கோஷ்டியூர்

7.  வைகானஸ ஆகமத்தை அளித்தவர் யார்?
       ஸ்ரீவிகனஸர்

8. கந்த புராணத்தைத் தமிழில் எழுதியவர் யார்?
     கச்சியப்ப சிவாசாரியார்





http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்.... Empty Re: உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிக கேள்விகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum