Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புத்தாண்டு வந்தாச்சு...
Page 1 of 1 • Share
புத்தாண்டு வந்தாச்சு...
புத்தாண்டு வந்தாச்சு...
புத்தாண்டு வந்தாச்சு...
புரண்டு போன காலத்தை
புரட்டிப்பார்த்தாச்சு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
நம்பிக்கை நன்னடத்தை
நங்கூரமாக்கி நகர்ந்து கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எதிர்காலம், நிகழ்காலத்தை
கடந்தகாலமாக்காது காத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
சாந்தம், சகிப்பதை
சாதனமாக்கி (குளிர் சாதனகமாக்கி) கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எல்லாமே நன்மைக்கதை
எண்ணமாக்கி எட்டு வைத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
தவறுகள் தவறியுமதை
தராமல் தவிர்த்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
பணிவு பண்பதை
பரிசளித்து பறை சாற்றிக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
விவேகம், விசேசமதை (மனிதம்)
விருப்பமாயேற்று வீறு நடை கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
முயற்சியெனும் முன்படியதை
முழுமையாய் ஏற்றுக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
வாழ்க்கையென்னும் வாசனைப்பூவதை
வாஞ்சையுடன் விட்டுக்கொடுத்து வளர்த்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எடைபோட்ட எதிர்காலத்தை
எண்ணி எதையும் ஏற்கும் மனதுடன் ஏணிப்படி ஏறிக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
பொறுமையிலும் பொறுமையதை
பொறுத்து பொலிவு கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எதிர்பார்ப்பு ஏமாற்றமதை
எட்டித்தள்ளி ஏறு நடை போட்டுக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
கடமை கண்ணியமதை
கட்டுப்பட்டுடன் காத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
வாழ்க்கைத்தோட்டத்து உறவுப்பூவதை
வசமாக்க மனித நேயம் கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
புத்தாண்டு வந்தாச்சு...
புதுப்பொலிவு வந்தாச்சு...
புதுவாழ்வு வந்தாச்சு!
புத்தாண்டு வந்தாச்சு...
புரண்டு போன காலத்தை
புரட்டிப்பார்த்தாச்சு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
நம்பிக்கை நன்னடத்தை
நங்கூரமாக்கி நகர்ந்து கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எதிர்காலம், நிகழ்காலத்தை
கடந்தகாலமாக்காது காத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
சாந்தம், சகிப்பதை
சாதனமாக்கி (குளிர் சாதனகமாக்கி) கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எல்லாமே நன்மைக்கதை
எண்ணமாக்கி எட்டு வைத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
தவறுகள் தவறியுமதை
தராமல் தவிர்த்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
பணிவு பண்பதை
பரிசளித்து பறை சாற்றிக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
விவேகம், விசேசமதை (மனிதம்)
விருப்பமாயேற்று வீறு நடை கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
முயற்சியெனும் முன்படியதை
முழுமையாய் ஏற்றுக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
வாழ்க்கையென்னும் வாசனைப்பூவதை
வாஞ்சையுடன் விட்டுக்கொடுத்து வளர்த்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எடைபோட்ட எதிர்காலத்தை
எண்ணி எதையும் ஏற்கும் மனதுடன் ஏணிப்படி ஏறிக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
பொறுமையிலும் பொறுமையதை
பொறுத்து பொலிவு கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
எதிர்பார்ப்பு ஏமாற்றமதை
எட்டித்தள்ளி ஏறு நடை போட்டுக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
கடமை கண்ணியமதை
கட்டுப்பட்டுடன் காத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
வாழ்க்கைத்தோட்டத்து உறவுப்பூவதை
வசமாக்க மனித நேயம் கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
புத்தாண்டு வந்தாச்சு...
புதுப்பொலிவு வந்தாச்சு...
புதுவாழ்வு வந்தாச்சு!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: புத்தாண்டு வந்தாச்சு...
புது வருடம் புதுக்கவிதை
அருமை செளமியா
அருமை செளமியா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: புத்தாண்டு வந்தாச்சு...
தவறுகள் தவறியுமதை
தராமல் தவிர்த்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
கடைபிடிப்போம்...
புத்தாண்டு பாராட்டுகள்...
Similar topics
» நவராத்திரி வந்தாச்சு
» ஸ்மார்ட் கீ வந்தாச்சு
» தீபாவளி வந்தாச்சு!!!
» மொபைலில் எம்.எஸ் வேர்டு வந்தாச்சு…!
» வலி நீக்க வழிகள் வந்தாச்சு!
» ஸ்மார்ட் கீ வந்தாச்சு
» தீபாவளி வந்தாச்சு!!!
» மொபைலில் எம்.எஸ் வேர்டு வந்தாச்சு…!
» வலி நீக்க வழிகள் வந்தாச்சு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|