தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்பு வாசகர்களே வணக்கம்

View previous topic View next topic Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty அன்பு வாசகர்களே வணக்கம்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 10, 2014 7:53 am

வேலை இடமாற்றம் பெற்றதால்
*************************

1) இதுவரை நான் கொழும்பில் இருந்து படைப்புகளை சொந்த கணணி மூலம் படைத்து வந்தேன் .2014 ஆண்டுமுதல் வேலை இடமாற்றம் பெற்று சென்று விட்டேன் .இப்போது என்னிடம் சொந்த கணணியும் இல்லை .

இருக்கும் இடத்தில் கணணி நிலையங்களும் இல்லை . அங்கு வேகமும் குறைவு .இதனால் இப்போ முன்னரைப்போல் கவிதைகள் படைக்க முடியாது போய்விட்டது என்றாலும் வாரத்தில் ஒரு இரு நாட்கள் பதியலாம் என்று நினைக்கிறேன்.

2) இதுவரை என் கவிதையை பார்த்த பார்வை ரசிகர்களுக்கு மிக்க நன்றி என் கவிதைக்கு கருத்து சொன்ன என் மீது அக்கறை கொண்ட விமர்சகர்களுக்கும் மிக்க நன்றி

3) எமது நாட்டில் (இலங்கை ) இந்தியா போல் கணனி வேகம் இல்லை . தமிழ் நாட்டில் கணனி வளர்ச்சி ய்டைந்திருப்பதுபோல் .இங்கு வளர்ச்சி அடையவில்லை .நகர புறத்தில் ஓரளவு வளர்ச்சி பெற்றாலும் .பிற இடங்களில் கணணி வசதி குறைவு .அத்துடன் வேகம் குறை .

இது இலங்கையில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்
இந்த பிரச்சனைகள் மத்தியில் தான் இலங்கை படைப்பாளிகள் எழுதுகிறார்கள் . அதனால் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை .என்னிடம் சொந்த கணணி இருந்தததால் ஓரளவு சமாளித்தேன் . 2014 முதல் அதுவும் எனக்கு பிரச்சனையாக மாறிவிட்டது .

4) இதுவரை உதவிய உள்ளங்கள் தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்றும் வாரத்தில் ஒருமுறை பதியும் போது இயன்றவரை நிறைய பதிவை பதியவும் தீர்மானித்துள்ளேன்

மிக்க நன்றி
பொங்கல் வாழ்த்துக்களும்

கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by மகா பிரபு Fri Jan 10, 2014 9:32 am

பரவாயில்லை கவிஞரே!

நாங்களும் குறைவான வேகத்தில் தான் இணைய இணைப்பை வைத்துள்ளோம் (120 kbps)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by முரளிராஜா Fri Jan 10, 2014 10:05 am

தங்களது நிலை புரிகிறது இனியவன் அவர்களே.
தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் வாருங்கள்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 10, 2014 10:08 am

மிக்க நன்றி என் நிலைமையை எடுத்து உரைத்தேன்
நன்றி புரிதலுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 10, 2014 10:09 am

மகா பிரபு wrote:பரவாயில்லை கவிஞரே!

நாங்களும் குறைவான வேகத்தில் தான் இணைய இணைப்பை வைத்துள்ளோம் (120 kbps)

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by ஸ்ரீராம் Fri Jan 10, 2014 10:37 am

பரவாயில்லை அண்ணா.
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அமர்க்களம் பக்கம் வாங்க போதும்.
2014ல் இப்படி ஆகிவிட்டதே என நினைக்காதீங்க அண்ணா.
எல்லாம் இறைவன் விட்ட வழி. நல்லதே நடக்கும்.

அன்றாடம் உங்கள் கவிதைகளை ரசிக்க முடியாது, வாரம் ஒரு முறை மொத்தமாக ரசிப்(பேன்)போம்.


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by kanmani singh Fri Jan 10, 2014 10:46 am

தங்கள் கவிதைகளுக்காக காத்திருப்போம் நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by செந்தில் Fri Jan 10, 2014 10:53 am

உங்கள் படிப்புகளை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நண்பேன்டா 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 16, 2014 7:31 am

அனைத்து உறவுகளின் அன்புக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம்  Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum