Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டுபாக்கூர் மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல்....
Page 1 of 1 • Share
டுபாக்கூர் மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல்....
வணக்கம் ,
டுபாக்கூர் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் சார்பாக அனைவருக்கும் வணக்கம்...
சிலருக்கு ஆங்கிலத்தில் பேச அவ்வளவே போதுமான சரக்கு இல்லாம இருக்கும்...அவங்களாம் கவலைப்பட வேண்டாம்...
அவர்களுக்கென சில ஆங்கில வார்த்தைகளை இன்று சொல்லித்தரப்போரேன்...
எல்லாரும் சிலேட்டை கையில எடுத்துக்குங்க....
இப்ப அந்த சிலேட்டை நாக்கினால் நல்லா நக்கி சுத்தமா தொடச்சிக்கிங்க...
ஓகே வா?
இப்ப பாடத்துக்கு போவோம்....
௧)குதிரை.....வரிக்குதிரை ....
இரண்டுக்கும் ஆங்கிலத்தில் என்ன தெரியுமா?
ரூல்டு ஹார்ஸ் (ROOLED HORSE ) என்றால் வரிக்குதிரை.
அன்ரூல்டு ஹார்ஸ் ( UNROOLED HORSE ) என்றால் குதிரை.
2 -TAIL (டெய்ல்) அப்படின்னா "வால்" என்று தமிழ் அர்த்தம்.
TAILOR (டெய்லர்)என்றால் "வாலுப்பையன்",என்று தமிழ் அர்த்தம்.
3 -அம்மா ,,,,பெரியம்மா....சின்னம்மா.
இந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில்,
MUM என்றால் "அம்மா",
MAXIMUM என்றால் "பெரியம்மா",
MINIMUM என்றால் "சின்னம்மா".
என்று சொல்லனும்..
4 -SIX PACK BODY .....
என ஆங்கிலத்தில் சொல்லுவாங்க.அப்படின்னா,
"ஆறடி மண்ணுல புதையைப்போற உடம்பு" அப்டின்னு தமிழ் அர்த்தம்.
மீண்டும் நாளை சந்திப்போம்....................

இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: டுபாக்கூர் மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல்....
நல்லாவே சொல்லி தரிங்க ஆங்கிலத்தை
இனிமே அமர்க்களம் உறுப்பினர்களூக்கு கவலை இல்லை
எல்லோரும் ஆங்கிலம் சரளமா பேச ஆரம்பிச்சுடுவாங்க
மத்தவங்களுக்குதான் புரியாது
இனிமே அமர்க்களம் உறுப்பினர்களூக்கு கவலை இல்லை
எல்லோரும் ஆங்கிலம் சரளமா பேச ஆரம்பிச்சுடுவாங்க
மத்தவங்களுக்குதான் புரியாது
Re: டுபாக்கூர் மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல்....
ஜெயம் wrote:உங்க ஆங்கில புலமையை கண்டு வியந்து போகிறேன் நான் .
[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: டுபாக்கூர் மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல்....
சிலேடையை அழகாக சொல்லியமைக்கு மிக்க நன்றி
அனைவருக்கும் அவசியம் பயன்படும் தொடர்ந்து பதியுங்கள் அண்ணா
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பதிவு
அனைவருக்கும் அவசியம் பயன்படும் தொடர்ந்து பதியுங்கள் அண்ணா
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பதிவு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: டுபாக்கூர் மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல்....
பதிவினை பாராட்டிய அனத்து நண்பர்களுக்கும் டுபாக்கூர் பள்ளி சார்பாக நன்றி ................
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» ஆங்கிலத்தில் பேச-டுபாக்கூர் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்:
» ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்:
» தமிழில் வெளியாகும் கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட்
» ஃபேஸ்புக்கில் 23 டுபாக்கூர் குஷ்புகள்:
» தமிழில் வெளியாகும் கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|