தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

View previous topic View next topic Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 5:41 pm

நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச்
சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில்
என்ன செய்வீர்கள்?

எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef
இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல்
உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .

இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது
பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற
கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள்
கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.

அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால்
இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும்
இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும்
எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள்
கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக்
கொள்ளலாம்.

ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை
சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது
கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப்
பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத
ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி
மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு
அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது
சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும்
செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack
மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள்
கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை
நிறுவிக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே
நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல்
அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட்
செய்து வெளியேறுங்கள்.

அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும்
எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * - + `~ @ # $ % ^
& ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக
தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.

நன்றி: தமிழ் கம்ப்யூட்டர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by மகா பிரபு Mon Sep 24, 2012 5:50 pm

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 5:51 pm

ஜெயம் wrote:[You must be registered and logged in to see this image.]


ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by முரளிராஜா Mon Sep 24, 2012 6:29 pm

பாதுகாப்பான கடவுச்சொல் அமைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அதற்கு உதவும்படியான வழிமுறைகளை யாவரும் அறியும் வகையில் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 6:30 pm

சூர்யா wrote:பாதுகாப்பான கடவுச்சொல் அமைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அதற்கு உதவும்படியான வழிமுறைகளை யாவரும் அறியும் வகையில் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by ஸ்ரீராம் Mon Sep 24, 2012 9:23 pm

நல்ல யோசனை. கடவுச்சொல் உருவாக்கிகள் இப்போது நிறைய கிடைக்கிறது. ஆனால் உங்கள் கடவுசொல்களை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by செந்தில் Mon Sep 24, 2012 9:24 pm

தகவலுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 11:26 pm

கௌரிசங்கர் wrote:நல்ல யோசனை. கடவுச்சொல் உருவாக்கிகள் இப்போது நிறைய கிடைக்கிறது. ஆனால் உங்கள் கடவுசொல்களை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா...., நான் சில ஐ‌டி கடவுச்சொல் மறந்து விட்டது...,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by பூ.சசிகுமார் Mon Sep 24, 2012 11:26 pm

செந்தில் wrote:தகவலுக்கு நன்றி


ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by சிவா Tue Sep 25, 2012 12:38 am

சூப்பர்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by ஜேக் Tue Sep 25, 2012 8:17 am

அருமை சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 10:38 am

சிவா wrote: [You must be registered and logged in to see this image.]


நீங்க கேட்டது கிடைத்து விட்டதா...., இப்போது பாதுகாப்பான கடவுச்சொல் அமையுங்கள் சிவா...
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 10:39 am

ஜேக் wrote:அருமை [You must be registered and logged in to see this image.]

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...  Empty Re: பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum