தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


3G DATA?

View previous topic View next topic Go down

3G DATA? Empty 3G DATA?

Post by G.Ramajayam Sat Jan 25, 2014 11:21 am

3G DATA பற்றிய தகவல் வேண்டும்

ஒரு மாதத்திற்காக ஏர்செல், ஏர்டெல், ரிலையன்சு, பி.எஸ்.என்.எல், டாடாடொகாமா வின் டாரிப் பிளான்களைப் பற்றிக் கொஞ்சம் விவரம் கொடுங்களேன்...
G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

3G DATA? Empty Re: 3G DATA?

Post by ரானுஜா Sat Jan 25, 2014 11:41 am

ஏர்செல் பற்றி மட்டும் தெரியும்

3ஜி டேட்டா 199/- ஓரு மாதம் அன்லிமிடட்
1ஜிபி தருவாங்க 3ஜில வரும். 1ஜிபி முடிஞ்சதும் 2ஜில வரும்.
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

3G DATA? Empty Re: 3G DATA?

Post by முரளிராஜா Sat Jan 25, 2014 11:45 am

BSNL 3G
Data STV in Rs.(Inclusive service Tax)Total bundled free Usage
17100 MB
39240 MB
78500 MB
98700 MB
1391 GB
2512 GB
5615 GB
8217 GB
101110 GB
194920 GB
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

3G DATA? Empty Re: 3G DATA?

Post by G.Ramajayam Sat Jan 25, 2014 11:51 am

தகவலுக்கு நன்றி... இன்னும் சிலவற்றைக் கொடுங்கள்
G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

3G DATA? Empty Re: 3G DATA?

Post by ஸ்ரீராம் Sat Jan 25, 2014 12:06 pm

பொதுவாக 3ஜி அல்லது 3வது தலைமுறை என்று அறியப்படும் சர்வதேச மொபைல் தொலைதொடர்புகள்-2000 (IMT-2000) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால்[1] வரையறுக்கப்பட்ட கைபேசி தொலைதொடர்பு தரமுறைகளாகும். ஜிஎஸ்எம், எட்ஜ், யூஎம்டீஎஸ் மற்றும் சிடிஎம்ஏ2000 ஆகியவையும், அத்துடன் டெக்ட் (DECT) மற்றும் வைமேக்ஸ் ஆகிய தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும். இதில் அகல்-பரப்பு கம்பியில்லா குரலொலி தொலைபேசி (wide-area wireless voice telephone), ஒளிப்பட அழைப்புகள் மற்றும் கம்பியில்லா தரவு பரிமாற்றம் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே தொழில்நுட்ப தளத்தில் உள்ளடங்கி கிடைக்கின்றன. 2ஜி மற்றும் 2.5ஜி சேவைகளை ஒப்பிடும் போது, 3ஜி சேவையானது குரலொலி மற்றும் தரவு சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தரவு பரிமாற்ற விகிதத்தில் எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது. இவ்வாறு, மேம்பட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டின் மூலம் பெரிய வலையமைப்பு திறனைக் கொண்டு, தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் பயனர்களுக்கு பல பரந்த நவீன சேவைகளை அளிக்க 3ஜி வலையமைப்புகள் உதவுகின்றன.

2ஜியில் நீங்கள் அதிகபட்சம் 255kbps வரை இணைய வேகம் கிடைக்கும். ஆனால் 3ஜியில் உங்களுக்கு 7.2mbps வரை நல்ல வேகம் கிடைக்கும். குறிப்பாக சொன்னால் ஒரு தமிழ் சினிமாவை ஐந்து நிமிடத்தில் இணயத்தில் இருந்து தரவிறக்கி விடலாம்.  


நான்காம் தலைமுறையான தொலை தொடர்பு 4ஜியை பற்றி சின்ன அறிமுகம்.

3ஜி தரமுறைகளின் மேம்பட்ட விரிவாக்கத்தில் 3ஜிபிபி மற்றும் 3ஜிபிபி2 ஆகிய இரண்டும் தற்போது வேலை செய்து வருகின்றன, இவை முறையே 3ஜிபிபி நீண்ட கால பரிணாமம் மற்றும் அல்ட்ரா மொபைல் பிராண்ட்பேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளன. அனைத்து ஐபி வலையமைப்பு கட்டமைப்பின் அடிப்படையில், MIMO போன்ற நவீன வயர்லெஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த தொழில்நுட்ப குறிப்புகள் ஏற்கனவே 3ஜி சேவைக்கு அடுத்த கட்டமாக நவீன ஐஎம்டீ (4G) தொழில்நுட்பத்திற்கான நவீன பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன. இருந்தாலும், 4ஜி தொழில்நுட்பத்திற்கு தேவையான பேண்ட்விட்த் (நிலையான பயன்பாட்டிற்கு நொடிக்கு 1ஜிகா பிட்ஸ், மொபைல் பயன்பாட்டில் நொடிக்கு 100 மெகாபிட்ஸ்) குறைவாக இருப்பதால், இந்த தரமுறைகள் 3.9ஜி அல்லது ஆரம்பகட்ட-4ஜி தரமுறைகளாக குறிப்பிடப்படுகின்றன.

3ஜி‌ கட்டணங்கள்
=============
PriceValidityDescription
455 Days180MB [3G]
10128 Days300MB [3G]
25528 Days1GB [3G]
45130 Days2 GB [3G]
75128 DaysUnlimited FUP, 4 GB [3G]
85528 DaysUnlimited FUP, 5 GB
95528 Days6 GB [3G], Post 6 GB - Unlimited @ 80 kbps
150530 Days10GB [3G]



நன்றி தமிழ் விக்கி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

3G DATA? Empty Re: 3G DATA?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 25, 2014 12:24 pm

நல்ல தகவல்கள்... பாராட்டுகள்...

இந்த கேள்வியை நான்தான் கேட்டேன்... (நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளேன்)

புதியவர்கள் கேட்டால் பதில் வருகிறதா என்று உங்களை சோதித்தேன்... குட்... குட்... இப்படித்தான் செயல்படனும்...

தங்கள் அனைவரின் பதிலுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

3G DATA? Empty Re: 3G DATA?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum